tamil.samayam.com :
சீன பலூன்: அமெரிக்க வான் எல்லைக்குள் 2வது பலூன் நுழைந்ததால் பரபரப்பு 🕑 2023-02-04T11:58
tamil.samayam.com

சீன பலூன்: அமெரிக்க வான் எல்லைக்குள் 2வது பலூன் நுழைந்ததால் பரபரப்பு

சீனாவிலிருந்து 2வது பலூன் ஊடுறுவியுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

உசிலம்பட்டி அருகே பிரபல தனியார் நிறுவனத்தில் ஐடி ரெய்டு நிறைவு! 🕑 2023-02-04T11:51
tamil.samayam.com

உசிலம்பட்டி அருகே பிரபல தனியார் நிறுவனத்தில் ஐடி ரெய்டு நிறைவு!

உசிலம்பட்டி அருகே பிரபல தனியார் நிறுவனத்தில் நடைபெற்ற ஐடி ரெய்டு நிறைவு பெற்றுள்ளது.

அதானிக்கு ரூ.27000 கோடி கடன்.. SBI தலைவரே சொல்லிட்டாரு! 🕑 2023-02-04T11:46
tamil.samayam.com

அதானிக்கு ரூ.27000 கோடி கடன்.. SBI தலைவரே சொல்லிட்டாரு!

அதானி நிறுவனங்களுக்கு 27000 கோடி ரூபாய் கடன் வழங்கபட்டுள்ளதாக எஸ்பிஐ தலைவர் தெரிவித்துள்ளார்.

ITC share: என்ன நடந்தாலும் நோ பிராப்ளம்.. தடைகளை தாண்டி ஐடிசி பங்கு ஏற்றம்! 🕑 2023-02-04T12:25
tamil.samayam.com

ITC share: என்ன நடந்தாலும் நோ பிராப்ளம்.. தடைகளை தாண்டி ஐடிசி பங்கு ஏற்றம்!

பட்ஜெட்டில் சிகரெட்டுகளுக்கு வரி உயர்த்தப்பட்ட பிறகும் ஐடிசி பங்கு விலை 10% உயர்வு.

ஆண்டிபட்டி பள்ளி மாணவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்த விவகாரம்: தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்.. 🕑 2023-02-04T12:22
tamil.samayam.com

ஆண்டிபட்டி பள்ளி மாணவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்த விவகாரம்: தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்..

ஜக்கம்பட்டி அரசு பள்ளியில் கழிவறைகளை மாணவர்களை சுத்தம் செய்து வைத்த விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

டிஜிட்டல் இந்தியா நடமாடும் வாகனம்: ஜி20 ஷெர்பா விளக்கம்! 🕑 2023-02-04T12:18
tamil.samayam.com

டிஜிட்டல் இந்தியா நடமாடும் வாகனம்: ஜி20 ஷெர்பா விளக்கம்!

டிஜிட்டல் இந்தியா நடமாடும் வாகனம் குறித்து இந்தியாவின் ஜி-20 ஷெர்பா விளக்கம் அளித்துள்ளார்

அண்ணாமலைக்கு புதிய பதவி ஏன்? டெல்லியை தன் பக்கம் திருப்பிய ரகசியம்! 🕑 2023-02-04T12:14
tamil.samayam.com

அண்ணாமலைக்கு புதிய பதவி ஏன்? டெல்லியை தன் பக்கம் திருப்பிய ரகசியம்!

karnataka bjp அண்ணாமலைக்கு கர்நாடக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டதன் பின்னணி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பிரேக் போடாமல் ஏறிய ஷிபா இனு விலை.. 23,000 டாலரைத் தொட்ட பிட்காயின்!! 🕑 2023-02-04T12:50
tamil.samayam.com

பிரேக் போடாமல் ஏறிய ஷிபா இனு விலை.. 23,000 டாலரைத் தொட்ட பிட்காயின்!!

இன்றைய கிரிப்டோ கரன்சி காயின்கள் விலை நிலவரம்.

பழனி தைப்பூசம் 2023: இன்று மாலை தேரோட்டம்.. லட்சக்கணக்கான பக்தர்களால் நிரம்பி வழியும் பழனி! 🕑 2023-02-04T12:47
tamil.samayam.com

பழனி தைப்பூசம் 2023: இன்று மாலை தேரோட்டம்.. லட்சக்கணக்கான பக்தர்களால் நிரம்பி வழியும் பழனி!

இன்று பழனி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, மாலை தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.‌

வீக்-எண்ட் மோடை கெடுத்த ரயில்.. 310 ரயில்கள் ஒரே நாளில் ரத்து! 🕑 2023-02-04T12:37
tamil.samayam.com

வீக்-எண்ட் மோடை கெடுத்த ரயில்.. 310 ரயில்கள் ஒரே நாளில் ரத்து!

இன்று 313 பயணிகள் ரயில் முழுவதுமாக ஓடாது எனவும், 66 ரயில்கள் பகுதியளவு இயங்காது எனவும் இந்திய ரயில்வேத்துறை அறிவித்துள்ளது

இலங்கை தவறுகளையும், தோல்விகளையும் திருத்திக் கொள்ள வேண்டும் .. ரணில் விக்கிரமசிங்கே 🕑 2023-02-04T13:21
tamil.samayam.com

இலங்கை தவறுகளையும், தோல்விகளையும் திருத்திக் கொள்ள வேண்டும் .. ரணில் விக்கிரமசிங்கே

இலங்கை சுதந்திர தின விழாவில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பேச்சு

குற்ற வழக்குகளில் மின்னணு ஆதாரங்கள்: தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு! 🕑 2023-02-04T13:17
tamil.samayam.com

குற்ற வழக்குகளில் மின்னணு ஆதாரங்கள்: தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

மின்னணு ஆதாரங்களை சேகரிப்பது தொடர்பாக நடைமுறைகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான கோயில்களுக்கு ரூ.3 கோடி அரசு மானியம்! 🕑 2023-02-04T13:15
tamil.samayam.com

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான கோயில்களுக்கு ரூ.3 கோடி அரசு மானியம்!

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான கோயில்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.3 கோடி அரசு மானியம் வழங்கினார்

எருது விடும் விழாவுக்கு அனுமதி: ஜிகே வாசன் கோரிக்கை! 🕑 2023-02-04T13:12
tamil.samayam.com

எருது விடும் விழாவுக்கு அனுமதி: ஜிகே வாசன் கோரிக்கை!

மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து எருது விடும் விழாவுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என ஜிகே வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்

உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி: அவைத் தலைவர் அவசரமாக அனுப்பிய சுற்றறிக்கை! 🕑 2023-02-04T14:15
tamil.samayam.com

உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி: அவைத் தலைவர் அவசரமாக அனுப்பிய சுற்றறிக்கை!

அதிமுக அவைத் தலைவர் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

load more

Districts Trending
தேர்வு   நடிகர்   திரைப்படம்   திமுக   சமூகம்   பள்ளி   பஹல்காம் தாக்குதல்   சினிமா   நரேந்திர மோடி   வரலாறு   பயங்கரவாதம் தாக்குதல்   காஷ்மீர்   திருமணம்   விமானம்   வழக்குப்பதிவு   ஊடகம்   பாஜக   விகடன்   சுற்றுலா பயணி   தண்ணீர்   முதலமைச்சர்   கட்டணம்   போர்   பக்தர்   பாடல்   பொருளாதாரம்   பயங்கரவாதி   பஹல்காமில்   தொழில்நுட்பம்   கூட்டணி   பயணி   ரன்கள்   குற்றவாளி   சூர்யா   போராட்டம்   நீதிமன்றம்   விக்கெட்   மருத்துவமனை   விமர்சனம்   தொழிலாளர்   புகைப்படம்   மழை   போக்குவரத்து   வசூல்   காவல் நிலையம்   ராணுவம்   தோட்டம்   விமான நிலையம்   தங்கம்   பேட்டிங்   இந்தியா பாகிஸ்தான்   மும்பை இந்தியன்ஸ்   மும்பை அணி   சமூக ஊடகம்   வேலை வாய்ப்பு   சுகாதாரம்   ரெட்ரோ   சிவகிரி   சிகிச்சை   ஆயுதம்   ராஜஸ்தான் ராயல்ஸ்   விவசாயி   ஆசிரியர்   தம்பதியினர் படுகொலை   சட்டம் ஒழுங்கு   மு.க. ஸ்டாலின்   இரங்கல்   ஜெய்ப்பூர்   ஐபிஎல் போட்டி   வெளிநாடு   மைதானம்   லீக் ஆட்டம்   வெயில்   மொழி   டிஜிட்டல்   வாட்ஸ் அப்   பொழுதுபோக்கு   தீவிரவாதி   அஜித்   திறப்பு விழா   வர்த்தகம்   முதலீடு   சீரியல்   உச்சநீதிமன்றம்   பலத்த மழை   வருமானம்   இராஜஸ்தான் அணி   விளாங்காட்டு வலசு   தேசிய கல்விக் கொள்கை   மதிப்பெண்   இசை   திரையரங்கு   தொகுதி   படப்பிடிப்பு   ரோகித் சர்மா   பேச்சுவார்த்தை   கடன்   இடி   மரணம்   எடப்பாடி பழனிச்சாமி  
Terms & Conditions | Privacy Policy | About us