www.viduthalai.page :
 பிளஸ் 1 மாணவர் பெயர் பட்டியலில் பிப்.10-க்குள் திருத்தம் செய்ய ஏற்பாடு 🕑 2023-02-05T14:38
www.viduthalai.page

பிளஸ் 1 மாணவர் பெயர் பட்டியலில் பிப்.10-க்குள் திருத்தம் செய்ய ஏற்பாடு

சென்னை பிப்.5 தேர்வுத்துறை இயக் குநர் சா. சேதுராம வர்மா, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

 பொறியியல் சார்நிலை பதவிகள்   1083 காலி இடங்கள் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு 🕑 2023-02-05T14:37
www.viduthalai.page

பொறியியல் சார்நிலை பதவிகள் 1083 காலி இடங்கள் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

சென்னை, பிப்.5 1,083 பணியிடங் களுக்கான புதிய அறிவிப்பை டிஎன் பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. டி. என். பி. எஸ். சி இணையதளம் வாயிலாக விண்ணப் பிக்கலாம் என

 உலகப் புற்றுநோய் தினம்   விழிப்புணர்வு பேரணி - நாடகம் 🕑 2023-02-05T14:37
www.viduthalai.page

உலகப் புற்றுநோய் தினம் விழிப்புணர்வு பேரணி - நாடகம்

சென்னை, பிப்.5 இன்று உலகமெங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. உலகை அச்சுறுத்தும் உயிர்க்கொல்லி நோயாக பார்க்கப்படும்

 10 ஆண்டில் 4,189 சதவிகிதம் அளவிற்கு   பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து அதிகரிப்பு! 🕑 2023-02-05T14:43
www.viduthalai.page

10 ஆண்டில் 4,189 சதவிகிதம் அளவிற்கு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து அதிகரிப்பு!

புதுடில்லி, பிப். 5 - மக்களவைக்கு 2009 முதல் 2019 வரையில் தேர்வு செய்யப் பட்ட 71 உறுப்பினர்களின் சொத்துகள் சராசரியாக 286 சதவிகிதம் உயர்ந்துள் ளதாக ஜனநாயக

 அரசியல் பார்க்காதீர்   மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல் அமைச்சர் அறிவுரை 🕑 2023-02-05T14:42
www.viduthalai.page

அரசியல் பார்க்காதீர் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல் அமைச்சர் அறிவுரை

சென்னை, பிப்.5 அரசியல் பார்க்காமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

 பாராட்டத்தக்க அறிவிப்பு  மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சிக்கு தமிழ்நாடு அரசு ரூ.18.38 கோடி நிதி ஒதுக்கீடு 🕑 2023-02-05T14:48
www.viduthalai.page

பாராட்டத்தக்க அறிவிப்பு மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சிக்கு தமிழ்நாடு அரசு ரூ.18.38 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை, பிப்.5 அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்குவதற்காக ரூ.18.38 கோடி நிதியை பள்ளிக் கல்வித்துறை ஒதுக்கீடு செய்துள்ளது. இது

 கழகத் தலைவர் இரங்கல் 🕑 2023-02-05T14:47
www.viduthalai.page

கழகத் தலைவர் இரங்கல்

பெரியார் திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் சிறப்பாக நடித்த நடிகரும், இயக்குநருமான டி. பி. கஜேந்திரன் அவர்களின் மறைவு செய்தி அறிந்து

 பெரியார் திரைப்படத்தில் நடித்த திரைக்கலைஞர் டி.பி.கஜேந்திரன் மறைவு 🕑 2023-02-05T14:46
www.viduthalai.page

பெரியார் திரைப்படத்தில் நடித்த திரைக்கலைஞர் டி.பி.கஜேந்திரன் மறைவு

சென்னை,பிப்.5- பிரபல திரைப்பட இயக்குநரும், திரைக் கலைஞருமான டி. பி. கஜேந்திரன் (வயது 68) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று

 பொது சிவில் சட்டம் கொண்டுவர இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை! : ஒன்றிய அமைச்சர் தகவல் 🕑 2023-02-05T14:45
www.viduthalai.page

பொது சிவில் சட்டம் கொண்டுவர இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை! : ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுதில்லி, பிப்.5 - பொது சிவில் சட்டத்துக் கான சாத்தியக் கூறுகள் குறித்து 21-ஆவது சட்ட ஆணையம் ஆராய்ந்தது என்றாலும், இதுவரை எந்த முடிவும்

 சூத்திரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், திராவிடர்களைத் தவிர அனைவரும் வெளிநாட்டினர்தான்  சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் பதிலடி 🕑 2023-02-05T14:44
www.viduthalai.page

சூத்திரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், திராவிடர்களைத் தவிர அனைவரும் வெளிநாட்டினர்தான் சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் பதிலடி

லக்னோ, பிப்.5 - “சூத்திரர்கள், தாழ்த்தப் பட்டவர்கள் மற்றும் திராவிடர்களைத் தவிர இந்தியாவிலுள்ள மற்ற அனை வருமே வெளிநாட்டினர்தான்” என்று சமாஜ்வாதி

 முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்   பயனாளிகளுக்கு ஆதார் எண் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு 🕑 2023-02-05T14:54
www.viduthalai.page

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் பயனாளிகளுக்கு ஆதார் எண் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை, பிப். 5- முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், பயனாளிகள் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு

 28 மாத போராட்டத்துக்கு பின்  உ.பி. சிறையில் இருந்து   கேரள பத்திரிகையாளர் விடுவிப்பு 🕑 2023-02-05T14:53
www.viduthalai.page

28 மாத போராட்டத்துக்கு பின் உ.பி. சிறையில் இருந்து கேரள பத்திரிகையாளர் விடுவிப்பு

லக்னோ, பிப். 5- பாலியல் வன் கொடுமையில் சிக்கிய பெண் இறந்தது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரி கையாளர் சித்திக்கப்பன், 28 மாத

 களப்பணியில் கழகப் பொறுப்பாளர்கள் 🕑 2023-02-05T14:53
www.viduthalai.page

களப்பணியில் கழகப் பொறுப்பாளர்கள்

சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பரப்புரை தொடர்பயணம் மேற்கொள்ளும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 13.02.2023 அன்று சென்னை புரசைவாக்கம் தானா

 இயற்கை சீற்றங்களால், தமிழ்நாட்டில் 423 கி.மீ. நீள கடற்கரை பாதிப்பு: மாநிலங்களவையில் தகவல் 🕑 2023-02-05T15:04
www.viduthalai.page

இயற்கை சீற்றங்களால், தமிழ்நாட்டில் 423 கி.மீ. நீள கடற்கரை பாதிப்பு: மாநிலங்களவையில் தகவல்

புதுடில்லி, பிப். 5- தமிழ்நாட்டில் 423 கி. மீ. நீள கடற்பகுதி இயற்கை சீற்றங்களாலும், மனித ஆக்கிரமிப் புகளாலும் தன் வடிவத்தை இழந் துள்ளதாக,

 திருப்பூர் - கோபிசெட்டிபாளையம்: தமிழர் தலைவரின் இரண்டாம் நாள் பரப்புரை - 4.2.2023 🕑 2023-02-05T15:03
www.viduthalai.page

திருப்பூர் - கோபிசெட்டிபாளையம்: தமிழர் தலைவரின் இரண்டாம் நாள் பரப்புரை - 4.2.2023

சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் சாதனை விளக்கப் பரப்புரை- ஈரோடு முதல் கடலூர் வரை சுற்றுப்பயணத்தின் இரண்டாம் நாளான நேற்று (4.2.2023) திருப்பூருக்கு

load more

Districts Trending
திமுக   மாணவர்   சமூகம்   வழக்குப்பதிவு   மு.க. ஸ்டாலின்   நீதிமன்றம்   போராட்டம்   மருத்துவமனை   திரைப்படம்   பள்ளி   சினிமா   தேர்வு   பயணி   திருமணம்   விமான விபத்து   சிகிச்சை   விவசாயி   தண்ணீர்   தொழில்நுட்பம்   விகடன்   போக்குவரத்து   பலத்த மழை   மாவட்ட ஆட்சியர்   எம்எல்ஏ   அமெரிக்கா அதிபர்   காவல் நிலையம்   ஏர் இந்தியா   எடப்பாடி பழனிச்சாமி   தெலுங்கு   எதிரொலி தமிழ்நாடு   மாநாடு   மருத்துவர்   தனுஷ்   டிஜிட்டல்   தொலைக்காட்சி நியூஸ்   வரலாறு   காவல்துறை வழக்குப்பதிவு   சுகாதாரம்   ஊடகம்   பேச்சுவார்த்தை   மருத்துவம்   விடுமுறை   ஆசிரியர்   பக்தர்   வாட்ஸ் அப்   மொழி   வாக்குறுதி   விமர்சனம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   நீதிபதி வேல்முருகன்   பாடல்   பொருளாதாரம்   வெளிநாடு   நலத்திட்டம்   வேலை வாய்ப்பு   பூவை ஜெகன்மூர்த்தி   மருத்துவக் கல்லூரி   அணு ஆயுதம்   காதல்   சட்டமன்றம்   பாலம்   தங்கம்   விளையாட்டு   வளம்   இஸ்ரேல் ஈரான்   படப்பிடிப்பு   எக்ஸ் தளம்   எதிர்க்கட்சி   புரட்சி பாரதம்   இந்தி   அணு சக்தி   காவல்துறை கைது   கட்டணம்   உடல்நலம்   சிறை   புகைப்படம்   குபேரா   கலாச்சாரம்   வங்கி   சட்டம் ஒழுங்கு   மாணவி   அதிமுக பொதுச்செயலாளர்   கட்டிடம்   பேருந்து நிலையம்   இதழ்   நரேந்திர மோடி   அகமதாபாத் விமான விபத்து   கடத்தல் வழக்கு   முகாம்   ஏடிஜிபி ஜெயராமன்   சிலை   நோய்   பைக்   குடியிருப்பு   இயக்குநர் சேகர்   சமூக ஊடகம்   சத்தம்   கேப்டன்   மக்கள் தொகை   முதலீடு  
Terms & Conditions | Privacy Policy | About us