www.polimernews.com :
சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ என அனைத்திலும் பயணம் செய்ய 'ஒரே டிக்கெட்' 🕑 2023-02-17 11:31
www.polimernews.com

சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ என அனைத்திலும் பயணம் செய்ய 'ஒரே டிக்கெட்'

சென்னை நகரில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய 'ஒரே டிக்கெட்' திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக, தகவல்கள்

பிபிசி அலுவலகங்களில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த சோதனை நிறைவு..! 🕑 2023-02-17 12:11
www.polimernews.com

பிபிசி அலுவலகங்களில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த சோதனை நிறைவு..!

டெல்லி, மும்பை நகரங்களிலுள்ள பிபிசி அலுவலகங்களில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றுவந்த வருமான வரி சோதனை நேற்றிரவு நிறைவடைந்தது. சோதனை முடிவடைந்ததை

தனது குடும்ப பிரச்சினையை தீர்க்க எம்எல்ஏ வர வேண்டுமென உடலில் கத்தியால் கீறிக் கொண்டு மிரட்டல்..! 🕑 2023-02-17 12:31
www.polimernews.com

தனது குடும்ப பிரச்சினையை தீர்க்க எம்எல்ஏ வர வேண்டுமென உடலில் கத்தியால் கீறிக் கொண்டு மிரட்டல்..!

திருப்பூர் ரயில் நிலைய டிக்கெட் மையம் அருகே கத்தியால் உடலை கீறிக்கொண்டு மிரட்டல் விடுத்த நபரை, குண்டுகட்டாக தூக்கிச் சென்று போலீசார் விசாரணை

முதியவரை தாக்கி, சட்டைப் பையில் இருந்த பணத்தை பறித்து தகராறில் ஈடுபட்ட 5 வடமாநில இளைஞர்கள்..! 🕑 2023-02-17 13:06
www.polimernews.com

முதியவரை தாக்கி, சட்டைப் பையில் இருந்த பணத்தை பறித்து தகராறில் ஈடுபட்ட 5 வடமாநில இளைஞர்கள்..!

கரூர் பேருந்து நிலையத்தில், பேருந்தில் இருக்கை பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் முதியவரை தாக்கி பணம் பறித்துச்சென்ற வடமாநில இளைஞர்களை பொதுமக்கள்

''பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டிருக்கக்கூடாது, அது உண்மைக்கு மாறானது..'' - இங்கிலாந்து எம்.பி பாப் பிளாக்மேன் 🕑 2023-02-17 13:16
www.polimernews.com

''பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டிருக்கக்கூடாது, அது உண்மைக்கு மாறானது..'' - இங்கிலாந்து எம்.பி பாப் பிளாக்மேன்

பிரதமர் மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படம் ஒருபோதும் ஒளிபரப்பப்பட்டிருக்கக் கூடாது என்றும், அது உண்மைக்கு மாறாக உள்ளதாகவும் இங்கிலாந்து எம்.பி

இது குட்டிப்புலி  உறுமத்தான் செய்யும்.. ஆவேசமான ஜூனியர் கேப்டன்..! 🕑 2023-02-17 13:41
www.polimernews.com

இது குட்டிப்புலி உறுமத்தான் செய்யும்.. ஆவேசமான ஜூனியர் கேப்டன்..!

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிக பிரச்சாரத்திற்கு, திமுகவினர் இடையூறு ஏற்படுத்தியதால் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்

டெஸ்லா கார்களின் சுய ஓட்டுதல் மென்பொருளில் கோளாறு.. சுமார் 3.63 லட்சம் கார்களை திரும்பப்பெறுவதாக அறிவிப்பு..! 🕑 2023-02-17 14:11
www.polimernews.com

டெஸ்லா கார்களின் சுய ஓட்டுதல் மென்பொருளில் கோளாறு.. சுமார் 3.63 லட்சம் கார்களை திரும்பப்பெறுவதாக அறிவிப்பு..!

டெஸ்லா நிறுவனம், சுய ஓட்டுதல் மென்பொருளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் மின்சார வாகனங்களை திரும்பப்பெறுவதாக தெரிவித்துள்ளது.

வயது முதிர்ந்த தம்பதியை கொலை செய்து வீட்டில் உள்ள 12 சவரன் நகைக் கொள்ளை..! 🕑 2023-02-17 14:21
www.polimernews.com

வயது முதிர்ந்த தம்பதியை கொலை செய்து வீட்டில் உள்ள 12 சவரன் நகைக் கொள்ளை..!

செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் வயது முதிர்ந்த தம்பதியை கொலை செய்து விட்டு, 12 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தொடர்பாக மாமல்லபுரம்

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா  திடீர் ராஜினாமா..! 🕑 2023-02-17 14:26
www.polimernews.com

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா திடீர் ராஜினாமா..!

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் குறித்து சர்ச்சை கருத்துகளை தெரிவித்த தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா, தனது பதவியை ராஜினாமா செய்தார். தனியார்

ஏர் இந்தியாவிற்கு 470 விமானங்களை இயக்க 6,500-க்கும் மேற்பட்ட விமானிகள் தேவை..! 🕑 2023-02-17 15:11
www.polimernews.com

ஏர் இந்தியாவிற்கு 470 விமானங்களை இயக்க 6,500-க்கும் மேற்பட்ட விமானிகள் தேவை..!

ஏர் விற்கு 470 விமானங்களை இயக்க 6,500-க்கும் மேற்பட்ட விமானிகள் தேவை..! ஏர் விற்கு 470 விமானங்களை இயக்க 6,500-க்கும் மேற்பட்ட விமானிகள் தேவை..! ஏர்

மான் வேட்டைக்கு சென்று காணாமல் போன நபர் பாலாற்றில் சடலமாக மீட்பு..! 🕑 2023-02-17 15:21
www.polimernews.com

மான் வேட்டைக்கு சென்று காணாமல் போன நபர் பாலாற்றில் சடலமாக மீட்பு..!

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே தமிழக - கர்நாட எல்லையில் மான்வேட்டைக்கு சென்று காணாமல் போனதாக தேடப்பட்டவர் பாலாற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முதியவரிடம் பணம் பறிப்பு.. வடமாநில ஆசாமிகளை மடக்கி பிடித்து தர்ம அடி..! போலீசில் சிக்கியவரும் தப்பினார்..! 🕑 2023-02-17 15:51
www.polimernews.com

முதியவரிடம் பணம் பறிப்பு.. வடமாநில ஆசாமிகளை மடக்கி பிடித்து தர்ம அடி..! போலீசில் சிக்கியவரும் தப்பினார்..!

கரூர் பேருந்து நிலையத்தில், பேருந்தில் இடம் பிடிப்பது தொடர்பான மோதலில் முதியவரை தாக்கி பணம் பறித்துக்கொண்டு ஓடிய வட இந்திய தொழிலாளர்களை பிடித்து

இன்னும் பத்தே நாட்கள்... சூடு பிடிக்கும் இடைத்தேர்தல் களம்... தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர்..! 🕑 2023-02-17 16:06
www.polimernews.com

இன்னும் பத்தே நாட்கள்... சூடு பிடிக்கும் இடைத்தேர்தல் களம்... தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர்..!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சியினர் தீவிர

இந்தியாவில் உள்ள 3 ட்விட்டர் அலுவலகங்களில், 2 அலுவலகங்கள் மூடல்.. ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற உத்தரவு..! 🕑 2023-02-17 16:11
www.polimernews.com

இந்தியாவில் உள்ள 3 ட்விட்டர் அலுவலகங்களில், 2 அலுவலகங்கள் மூடல்.. ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற உத்தரவு..!

வில் உள்ள 3 ட்விட்டர் அலுவலகங்களில், 2 அலுவலகங்கள் மூடல்.. ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற உத்தரவு..! வில் உள்ள 3 ட்விட்டர் அலுவலகங்களில், 2

சாராய வியாபார பிரச்சனையில் இளைஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கும்பல்.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு - 5 பேர் கைது..! 🕑 2023-02-17 16:31
www.polimernews.com

சாராய வியாபார பிரச்சனையில் இளைஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கும்பல்.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு - 5 பேர் கைது..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே, கள்ளச்சாராய வியாபாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால், இளைஞர்

load more

Districts Trending
திமுக   சமூகம்   சிகிச்சை   நீதிமன்றம்   மு.க. ஸ்டாலின்   வழக்குப்பதிவு   திரைப்படம்   வரலாறு   தேர்வு   நடிகர்   பாஜக   எடப்பாடி பழனிச்சாமி   விளையாட்டு   பிரச்சாரம்   தொழில்நுட்பம்   விமான நிலையம்   சிறை   விமர்சனம்   சினிமா   வேலை வாய்ப்பு   மாணவர்   அரசு மருத்துவமனை   பொருளாதாரம்   சுகாதாரம்   போராட்டம்   தீபாவளி   கூட்ட நெரிசல்   மருத்துவர்   பேச்சுவார்த்தை   வெளிநாடு   பள்ளி   காசு   பாலம்   அமெரிக்கா அதிபர்   உடல்நலம்   பயணி   இருமல் மருந்து   விமானம்   திருமணம்   எக்ஸ் தளம்   தண்ணீர்   முதலீடு   நரேந்திர மோடி   எதிர்க்கட்சி   குற்றவாளி   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மருத்துவம்   கல்லூரி   சிறுநீரகம்   காவல்துறை கைது   இஸ்ரேல் ஹமாஸ்   நிபுணர்   நாயுடு பெயர்   பலத்த மழை   சட்டமன்றத் தேர்தல்   கைதி   வாட்ஸ் அப்   சந்தை   கொலை வழக்கு   தொண்டர்   பார்வையாளர்   டிஜிட்டல்   ஆசிரியர்   உரிமையாளர் ரங்கநாதன்   காங்கிரஸ்   சமூக ஊடகம்   உதயநிதி ஸ்டாலின்   சட்டமன்ற உறுப்பினர்   டுள் ளது   காரைக்கால்   காவல்துறை வழக்குப்பதிவு   வாக்குவாதம்   பேஸ்புக் டிவிட்டர்   மரணம்   எம்ஜிஆர்   மாவட்ட ஆட்சியர்   திராவிட மாடல்   காவல் நிலையம்   பிள்ளையார் சுழி   வர்த்தகம்   தங்க விலை   தலைமுறை   எம்எல்ஏ   மொழி   கொடிசியா   கட்டணம்   எழுச்சி   கேமரா   அமைதி திட்டம்   காவல்துறை விசாரணை   இந்   உலகக் கோப்பை   தொழில்துறை   பரிசோதனை   போக்குவரத்து   இடி   அரசியல் வட்டாரம்   அவிநாசி சாலை   வாக்கு   தென்னிந்திய  
Terms & Conditions | Privacy Policy | About us