www.viduthalai.page :
 வைக்கம் போராட்ட நூற்றாண்டு தொடக்கவிழா! 🕑 2023-04-08T13:35
www.viduthalai.page

வைக்கம் போராட்ட நூற்றாண்டு தொடக்கவிழா!

(வைக்கம் பயணக் கட்டுரை)கி. தளபதிராஜ்சமூகநீதிப் பாதுகாப்பு திராவிட மாடல் பிரச்சாரப் பயணப் பொதுக்கூட்டம் மயிலாடுதுறையில் 2023 மார்ச் 7 அன்று நடைபெறும்

 சமூக நீதிக்கான தேசிய மாநாடு 🕑 2023-04-08T13:44
www.viduthalai.page

சமூக நீதிக்கான தேசிய மாநாடு

தெற்கிலிருந்து ஏவப்பட்ட அணுகுண்டுசரவணா ராஜேந்திரன்முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் இணைய வழியாகவும் தலைநகர் டில்லியிலும் நடந்து முடிந்த

 ஒதுக்கி வைத்தல் நிகழ்ந்த புள்ளியில் இருந்துதான்... 🕑 2023-04-08T14:17
www.viduthalai.page

ஒதுக்கி வைத்தல் நிகழ்ந்த புள்ளியில் இருந்துதான்...

இரா. எட்வின்"Inclusive" சமூகப் பொதுவெளியில், குறிப்பாக சமூக வலைதளங்களில் பேரதிகமாக பயன்படுத்தப்படும் ஒற்றைச் சொல் இந்தச் சொல் இன்றைய ஒன்றிய பாஜக

 குலக்கல்வியை வீழ்த்திய ஜாதி ஒழிப்புப் போர் 🕑 2023-04-08T14:23
www.viduthalai.page

குலக்கல்வியை வீழ்த்திய ஜாதி ஒழிப்புப் போர்

- முனைவர் இரா. சுப்பிரமணிஆயிரமாயிரம் ஆண்டுகளாய் ஒரு இனம் தமக்கான கலை, இலக்கியம், சமூகம், பண்பாடு, இறையியல், அரசியல், கல்வி உரிமைகளை மீட்டெடுக்க

 ஆசிரியர் விடையளிக்கிறார் 🕑 2023-04-08T14:35
www.viduthalai.page

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1 : வயது அதிகமானபின் மறதி நோயுள்ள ஒருவர் பெரிய அளவில் சாதிக்க முடியுமா?-ஓவியன், சென்னை-106பதில் 1 : வயது அதிகமானால் மறதி ஏற்படுவது தவிர்க்க

 பெரியாரைப் பின்பற்று 🕑 2023-04-08T14:31
www.viduthalai.page

பெரியாரைப் பின்பற்று

பெரியாரிடத்தில் பிழைசெய் யாதே!பெரியாரிடத்தில் பிழைசெய் தவர்கள்வாழ்கின் றார்என் றெண்ணுதல் மடமை!அவர்கள் வாழ்கிலர்; மாய்கின் றார்கள். பெரியார்

 ஆளுநரே, ஸ்டெர்லைட் ஆலை பாஜகவிற்கு கொடுத்த கோடிக்கணக்கான ரூபாய்க்கான சான்று 🕑 2023-04-08T15:32
www.viduthalai.page

ஆளுநரே, ஸ்டெர்லைட் ஆலை பாஜகவிற்கு கொடுத்த கோடிக்கணக்கான ரூபாய்க்கான சான்று

போராட்டக்காரர்களுக்கு வந்த பணம் குறித்த சான்றுகளைத் தாருங்கள்ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் வெளிநாட்டுச் சதி இருப்பதாகவும், வெளி நாட்டில்

 பார்ப்பானுக்கு ஒரு நீதி - சூத்திரனுக்கு ஒரு நீதியா? 🕑 2023-04-08T15:31
www.viduthalai.page

பார்ப்பானுக்கு ஒரு நீதி - சூத்திரனுக்கு ஒரு நீதியா?

தமிழ்நாட்டில் ஹிந்தி பேசுபவர்கள் கொலை செய்யப்படுகின்றனர் என்ற போலி வீடியோ காட்சிகளைப் பரப்பிய இருவரில் பார்ப்பனரான உத்தரப்பிரதேச பாஜக

மாநில உரிமைகளை வலியுறுத்திப் போராட்டம்   திட்டமிட்டபடி இன்று மாலை தஞ்சையில் நடக்கும்! 🕑 2023-04-08T15:30
www.viduthalai.page

மாநில உரிமைகளை வலியுறுத்திப் போராட்டம் திட்டமிட்டபடி இன்று மாலை தஞ்சையில் நடக்கும்!

டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம்உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு வெற்றியைத் தேடித்தந்த முதலமைச்சருக்கு நன்றி, பாராட்டு!ஒன்றிய

 வைக்கம் போராட்ட 100ஆவது ஆண்டு விழா   கிளைகள் தோறும் தெருமுனைக் கூட்டங்கள் 🕑 2023-04-08T16:08
www.viduthalai.page

வைக்கம் போராட்ட 100ஆவது ஆண்டு விழா கிளைகள் தோறும் தெருமுனைக் கூட்டங்கள்

ஒக்கநாடு மேலையூரில் கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்உரத்தநாடு, ஏப். 8- உரத்தநாடு ஒன்றியம், ஒக்கநாடு மேலையூர், ஒக்கநாடு கீழை யூர், மேலவன்னிப்பட்டு,

சனாதன சக்திகளை வீழ்த்த திராவிடர் கழகம் அமைக்கும் களங்களில் கைகோர்த்து களமாடுவோம்!  எழுச்சித் தமிழர்  தொல்.திருமாவளவன் உறுதி 🕑 2023-04-08T16:07
www.viduthalai.page

சனாதன சக்திகளை வீழ்த்த திராவிடர் கழகம் அமைக்கும் களங்களில் கைகோர்த்து களமாடுவோம்! எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் உறுதி

படிப்பதற்கான களத்தை அமைத்துக் கொடுத்தவர்கள் தந்தை பெரியாரும் - புரட்சியாளர் அம்பேத்கரும்!அகில இந்திய அளவில் காங்கிரசோடு இணைந்து தேர்தலை

 இனி செய்ய வேண்டிய வேலை 🕑 2023-04-08T16:14
www.viduthalai.page

இனி செய்ய வேண்டிய வேலை

09.01.1927- குடிஅரசிலிருந்து... மதுரை மகாநாட்டைப் பற்றிப் பாராட்டுக்கடிதங்கள் வந்த வண்ணமாயிருக் கின்றன. மகாநாட்டிலிருந்து பார்ப்பனரல்லாத மக்கள்

 தந்தை பெரியார் பொன்மொழிகள் 🕑 2023-04-08T16:12
www.viduthalai.page

தந்தை பெரியார் பொன்மொழிகள்

மனிதன் திருடுகிறான்; பொய் பேசுகிறான்; பாடுபடாமல் வயிறு வளர்க்கப் பார்க்கிறான். இவனை மக்கள் இகழ்வதில்லை; ஜாதியை விட்டுத் தள்ளுவதில்லை; ஆனால் ஜாதியை

ஜென்மக்குணம் போகுமா? 🕑 2023-04-08T16:12
www.viduthalai.page

ஜென்மக்குணம் போகுமா?

23-01-1927- குடிஅரசிலிருந்து... சுயராஜ்யக்கட்சி பார்ப்பனக்கட்சி என்றும், அது பார்ப்பன ஆதிக்கத்திற்காகவே ஏற்பட்டதென்றும், பார்ப்பன ஆதிக்கத்திற்கு

கிழக்கு கடற்கரைச்சாலை மணமேல்குடியில் மீனவர் நல பாதுகாப்பு  மாநாட்டு கடைவீதி வசூல் பிரச்சாரம் 🕑 2023-04-08T16:10
www.viduthalai.page

கிழக்கு கடற்கரைச்சாலை மணமேல்குடியில் மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டு கடைவீதி வசூல் பிரச்சாரம்

கிழக்கு கடற்கரைச்சாலை மணமேல்குடியில் மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டு கடைவீதி வசூல் பிரச்சாரம் (06-04-2023)

load more

Districts Trending
திமுக   பாஜக   விஜய்   வரலாறு   விளையாட்டு   சமூகம்   பயணி   திரைப்படம்   சட்டமன்றத் தேர்தல்   தவெக   தொழில்நுட்பம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   நடிகர்   சிகிச்சை   அதிமுக   பிரதமர்   எதிர்க்கட்சி   வேலை வாய்ப்பு   பக்தர்   மருத்துவமனை   பள்ளி   பொங்கல் பண்டிகை   அமெரிக்கா அதிபர்   இசை   போராட்டம்   தண்ணீர்   விமர்சனம்   சுகாதாரம்   விடுமுறை   நரேந்திர மோடி   தமிழக அரசியல்   நியூசிலாந்து அணி   கொலை   மொழி   வழிபாடு   மாணவர்   திருமணம்   டிஜிட்டல்   பேட்டிங்   பேச்சுவார்த்தை   கட்டணம்   போர்   விக்கெட்   பொருளாதாரம்   மருத்துவர்   எடப்பாடி பழனிச்சாமி   வழக்குப்பதிவு   மகளிர்   கலாச்சாரம்   இந்தூர்   விமான நிலையம்   கல்லூரி   வாக்குறுதி   சந்தை   பல்கலைக்கழகம்   வன்முறை   தொண்டர்   அரசு மருத்துவமனை   காவல் நிலையம்   இசையமைப்பாளர்   வாக்கு   பிரச்சாரம்   தீர்ப்பு   வாட்ஸ் அப்   வெளிநாடு   பிரிவு கட்டுரை   பிரேதப் பரிசோதனை   முதலீடு   ஒருநாள் போட்டி   தமிழ்நாடு ஆசிரியர்   தங்கம்   தை அமாவாசை   கிரீன்லாந்து விவகாரம்   வருமானம்   திருவிழா   லட்சக்கணக்கு   காங்கிரஸ் கட்சி   எக்ஸ் தளம்   திதி   முன்னோர்   பேருந்து   ஐரோப்பிய நாடு   ஜல்லிக்கட்டு போட்டி   அணி பந்துவீச்சு   தரிசனம்   தீவு   நூற்றாண்டு   ராணுவம்   பாலிவுட்   ராகுல் காந்தி   ரயில் நிலையம்   ஓட்டுநர்   கூட்ட நெரிசல்   பாடல்   குடிநீர்   சினிமா   ஆயுதம்   கழுத்து   திவ்யா கணேஷ்   மாதம் உச்சநீதிமன்றம்  
Terms & Conditions | Privacy Policy | About us