www.instanews.city :
தூத்துக்குடி உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்களின் இன்றைய விலை நிலவரம் 🕑 Tue, 06 Jun 2023
www.instanews.city

தூத்துக்குடி உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்களின் இன்றைய விலை நிலவரம்

தூத்துக்குடி உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் இன்று விற்பனை செய்யப்படும் விலை குறித்த விவரத்தை தெரிந்து கொள்வோம்.

போர்க்களமாக மாறிய டெல்லி மெட்ரோ: பெண்கள் சண்டையிடும் வீடியோ வைரல் 🕑 Tue, 06 Jun 2023
www.instanews.city

போர்க்களமாக மாறிய டெல்லி மெட்ரோ: பெண்கள் சண்டையிடும் வீடியோ வைரல்

டெல்லி மெட்ரோ ரயிலில் இரண்டு இளம்பெண்கள் மோதலில் ஈடுபட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் 🕑 Tue, 06 Jun 2023
www.instanews.city

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் 🕑 Tue, 06 Jun 2023
www.instanews.city

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு. ரேண்டம் எண் வெளியீடு 🕑 Tue, 06 Jun 2023
www.instanews.city

பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு. ரேண்டம் எண் வெளியீடு

தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் படிப்புகளில் சேர விரும்புபவர்களுக்கான சமவாய்ப்பு எண் எனப்படும் ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டது.

hemp in tamil-சணல் விதைகளில் இவ்ளோ நன்மைகளா..? ஆச்சர்யப்படுத்தும் சணல்..! 🕑 Tue, 06 Jun 2023
www.instanews.city

hemp in tamil-சணல் விதைகளில் இவ்ளோ நன்மைகளா..? ஆச்சர்யப்படுத்தும் சணல்..!

hemp in tamil-சணல் என்பதை, நாம் சணல் கயிறாக மட்டுமே அறிந்துள்ளோம். ஆனால், சணல் விதைகள் எண்ணற்ற ஆரோக்ய நன்மைகளைக் கொண்டுள்ளது. அதை அறிவோம் வாருங்கள்.

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த பீடி இலைகள் பறிமுதல் 🕑 Tue, 06 Jun 2023
www.instanews.city

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 30 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூட்டைகளை கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முற்றுகை 🕑 Tue, 06 Jun 2023
www.instanews.city

எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முற்றுகை

எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தினை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

பிரதமரின் கிஷான் திட்டத்தில் ஆதார் எண்ணை இணைக்க 3 நாள் சிறப்பு முகாம் 🕑 Tue, 06 Jun 2023
www.instanews.city

பிரதமரின் கிஷான் திட்டத்தில் ஆதார் எண்ணை இணைக்க 3 நாள் சிறப்பு முகாம்

பிரதமரின் கிஷான் திட்டத்தில் ஆதார் எண்ணை இணைக்க 3 நாள் சிறப்பு முகாம் மோகனூரில் நடைபெற உள்ளது.

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்த ஆண்டு 1.1 கோடி மரம் நடுவதற்கு இலக்கு 🕑 Tue, 06 Jun 2023
www.instanews.city

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்த ஆண்டு 1.1 கோடி மரம் நடுவதற்கு இலக்கு

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்த ஆண்டு 1.1 கோடி மரம் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

வேளாண் கல்லூரி மாணவி தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார் 🕑 Tue, 06 Jun 2023
www.instanews.city

வேளாண் கல்லூரி மாணவி தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார்

அரசு வேளாண்மை கல்லூரி மாணவி தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீசாரிடம் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

கோவில்பட்டியில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி ஸ்கேட்டிங் பேரணி 🕑 Tue, 06 Jun 2023
www.instanews.city

கோவில்பட்டியில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி ஸ்கேட்டிங் பேரணி

உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு கோவில்பட்டியில் சிலம்பாட்டத்துடன் கூடிய ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கோவில்பட்டியில் குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் 🕑 Tue, 06 Jun 2023
www.instanews.city

கோவில்பட்டியில் குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

கோவில்பட்டியில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் விரைவில் திறன் மிக்க பிஎஸ்என்எல் 4ஜி சேவை 🕑 Tue, 06 Jun 2023
www.instanews.city

ஈரோடு மாவட்டத்தில் விரைவில் திறன் மிக்க பிஎஸ்என்எல் 4ஜி சேவை

ஈரோடு மாவட்டத்தில் வெகு விரைவில் திறன் மேம்படுத்தப்பட்ட முழு அளவிலான 4ஜி சேவை தொடங்கப்படவுள்ளதாக பிஎஸ்என்எல் பொதுமேலாளர் கிருஷ்ணகுமார்

மல்லசமுத்திரம் அருகே தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி 🕑 Tue, 06 Jun 2023
www.instanews.city

மல்லசமுத்திரம் அருகே தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

முஞ்சனூரில் அமைக்கப்பட்ட, தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

load more

Districts Trending
திமுக   சினிமா   விஜய்   சமூகம்   வழக்குப்பதிவு   மின்சாரம்   மு.க. ஸ்டாலின்   தூய்மை   திரைப்படம்   மாணவர்   பிரதமர்   நீதிமன்றம்   வரலாறு   தேர்வு   மருத்துவமனை   போராட்டம்   திருமணம்   அதிமுக   தவெக   வரி   எதிர்க்கட்சி   கோயில்   சட்டமன்றத் தேர்தல்   பலத்த மழை   விமர்சனம்   சிகிச்சை   நரேந்திர மோடி   மருத்துவர்   சென்னை கண்ணகி   அமித் ஷா   காவல் நிலையம்   அமெரிக்கா அதிபர்   சிறை   தொழில்நுட்பம்   சுகாதாரம்   வேலை வாய்ப்பு   மருத்துவம்   புகைப்படம்   தண்ணீர்   எக்ஸ் தளம்   விகடன்   வரலட்சுமி   எதிரொலி தமிழ்நாடு   தொலைக்காட்சி நியூஸ்   தொண்டர்   கொலை   பொருளாதாரம்   நாடாளுமன்றம்   எடப்பாடி பழனிச்சாமி   உள்துறை அமைச்சர்   கடன்   பயணி   விளையாட்டு   தொகுதி   சட்டமன்றம்   நோய்   கலைஞர்   கட்டணம்   மாநிலம் மாநாடு   போக்குவரத்து   டிஜிட்டல்   வாட்ஸ் அப்   பேச்சுவார்த்தை   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   வருமானம்   வர்த்தகம்   படப்பிடிப்பு   இராமநாதபுரம் மாவட்டம்   மொழி   உச்சநீதிமன்றம்   முகாம்   பாடல்   மழைநீர்   ஊழல்   கேப்டன்   விவசாயம்   தங்கம்   தெலுங்கு   ஆசிரியர்   இரங்கல்   எம்ஜிஆர்   ஜனநாயகம்   மகளிர்   வெளிநாடு   வணக்கம்   நிவாரணம்   லட்சக்கணக்கு   காவல்துறை வழக்குப்பதிவு   மின்கம்பி   கட்டுரை   போர்   காடு   எம்எல்ஏ   தமிழர் கட்சி   திராவிட மாடல்   மின்சார வாரியம்   ரவி   காதல்   சட்டவிரோதம்   சென்னை கண்ணகி நகர்  
Terms & Conditions | Privacy Policy | About us