tamil.news18.com :
படத்தில் ஒளிந்திருக்கும் ஓநாயை 10 விநாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? 🕑 Sunday, July 16,
tamil.news18.com

படத்தில் ஒளிந்திருக்கும் ஓநாயை 10 விநாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

ஆப்டிகல் இல்யூஷன் ஒரே பார்வையில் நம்மை பல கோணங்களில் சிந்திக்க வைக்கும் திறன் கொண்டவையாக இருக்கும்.

சாலையில் கவிழ்ந்த தக்காளி லாரி... மக்கள் அள்ளிச் செல்லாமல் இருக்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு 🕑 Sunday, July 16,
tamil.news18.com

சாலையில் கவிழ்ந்த தக்காளி லாரி... மக்கள் அள்ளிச் செல்லாமல் இருக்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தெலங்கானா மாநிலம் அதிதிலாபாத் அருகே தக்காளியை பொதுமக்கள் அள்ளிச் செல்லாமல் இருக்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமும் ரூ.252 செலுத்தினால் போதும்... ரூ. 54 லட்சம் கிடைக்கும்...எல்ஐசியின் அசத்தல் சேமிப்பு திட்டம்..! 🕑 Sunday, July 16,
tamil.news18.com

தினமும் ரூ.252 செலுத்தினால் போதும்... ரூ. 54 லட்சம் கிடைக்கும்...எல்ஐசியின் அசத்தல் சேமிப்பு திட்டம்..!

LIC Jeevan Labh Policy : எல்ஐசியின் இந்த அசத்தலான பாலிசியில் சேர்ந்து பயன்பெறலாம்.

மின் வாரியத்தில் காலியாக இருக்கும் 60,000 பணியிடங்கள் நிரப்பப்படுமா...? வலுக்கும் கோரிக்கை... 🕑 Sunday, July 16,
tamil.news18.com

மின் வாரியத்தில் காலியாக இருக்கும் 60,000 பணியிடங்கள் நிரப்பப்படுமா...? வலுக்கும் கோரிக்கை...

20% பேரை ஆண்டுதோறும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதே தொழிற்சங்கத்தினரின் கோரிக்கையாக உள்ளது.

“இதப் பண்ணுங்க... தக்காளி விலை தானா குறையும்...” - விக்கிரம ராஜா சொன்ன யோசனை என்ன தெரியுமா? 🕑 Sunday, July 16,
tamil.news18.com

“இதப் பண்ணுங்க... தக்காளி விலை தானா குறையும்...” - விக்கிரம ராஜா சொன்ன யோசனை என்ன தெரியுமா?

இரு முறை சுங்க கட்டணம் செலுத்தும் நிலை உள்ளதால் சராசரியாக ஒரு கிலோ தக்காளி 10 முதல் 15 ரூபாய் அதிகரிக்கிறது.

கள்ளக்குறிச்சியில் 10 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி... அலைமோதிய மக்கள் கூட்டம் 🕑 Sunday, July 16,
tamil.news18.com

கள்ளக்குறிச்சியில் 10 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி... அலைமோதிய மக்கள் கூட்டம்

கள்ளக்குறிச்சியில் ஹோட்டல் கிராண்ட் பார்க்கின் முதலாம் ஆண்டு அதிரடி ஆபராக பத்து ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.

அதிரடியாக குறைந்த வெங்காயம் விலை... ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா? 🕑 Sunday, July 16,
tamil.news18.com

அதிரடியாக குறைந்த வெங்காயம் விலை... ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

கடந்த வாரம் 180 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ சின்ன வெங்காயம், இன்று 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

இந்தியாவின் சந்திரயானும், பாகிஸ்தானின் 500 அடி கொடி கம்பமும்... வைரலாகும் பாகிஸ்தானியர் பதிவு...! 🕑 Sunday, July 16,
tamil.news18.com

இந்தியாவின் சந்திரயானும், பாகிஸ்தானின் 500 அடி கொடி கம்பமும்... வைரலாகும் பாகிஸ்தானியர் பதிவு...!

பாகிஸ்தானியர் ஒருவர் ட்விட்டரில் சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதை ஒப்பிட்டு பதிவிட்டது வைரலாகி வருகிறது.

இந்த சீசனில் தேக்கடி அருகே பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் இவைதான்...! 🕑 Sunday, July 16,
tamil.news18.com

இந்த சீசனில் தேக்கடி அருகே பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் இவைதான்...!

கேரள பயணத்தின் போது கேரளா தமிழக எல்லையில் உள்ள தேக்கடி மற்றும் அதை சுற்றி என்னவெல்லாம் பார்க்கலாம் என்று சொல்கிறோம்.

பயணத்தின் போது இந்தியர்களின் காலை உணவு தேர்வு எப்படி இருக்கிறது தெரியுமா? 🕑 Sunday, July 16,
tamil.news18.com

பயணத்தின் போது இந்தியர்களின் காலை உணவு தேர்வு எப்படி இருக்கிறது தெரியுமா?

தங்குமிடத்தை முன்பதிவு செய்யும் போது காலை உணவையும் சேர்ப்பதற்கு பல காரணிகள் உள்ளன.

அதிசயம் ஆனால் உண்மை... விபத்தில் துண்டான சிறுவனின் தலையை மீண்டும் இணைத்த மருத்துவர்கள்...! 🕑 Sunday, July 16,
tamil.news18.com

அதிசயம் ஆனால் உண்மை... விபத்தில் துண்டான சிறுவனின் தலையை மீண்டும் இணைத்த மருத்துவர்கள்...!

12 வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து மிகவும் அசாதாரண மருத்துவ சாதனையை இஸ்ரேல் மருத்துவர்கள் புரிந்துள்ளனர்.

இந்தியன் 2-வில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு உயிர்கொடுக்கும் ஷங்கர் - எப்படி தெரியுமா? 🕑 Sunday, July 16,
tamil.news18.com

இந்தியன் 2-வில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு உயிர்கொடுக்கும் ஷங்கர் - எப்படி தெரியுமா?

இந்தியன் 2 படத்தில் மறைந்த நடிகர் விவேக்கின் கதாப்பாத்திரத்துக்கு உயிர்கொடுக்கும் பணிகளில் ஷங்கர் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டைட்டானிக்கை விட 5 மடங்கு பெரிய சொகுசு கப்பல்... கட்டணம் எவ்வளவு தெரியுமா? 🕑 Sunday, July 16,
tamil.news18.com

டைட்டானிக்கை விட 5 மடங்கு பெரிய சொகுசு கப்பல்... கட்டணம் எவ்வளவு தெரியுமா?

இந்த சொகுசு கப்பல், டைட்டானிக் கப்பலை விட 5 மடங்கு பெரியதாக, கனமானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு எப்போது?- அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் 🕑 Sunday, July 16,
tamil.news18.com

மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு எப்போது?- அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்து அமைச்சர் மா. சுப்ரமணியன் பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் இரு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு 🕑 Sunday, July 16,
tamil.news18.com

தமிழகத்தில் இரு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கான மழை குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

load more

Districts Trending
தேர்வு   நடிகர்   திரைப்படம்   திமுக   கோயில்   நரேந்திர மோடி   சமூகம்   பள்ளி   சினிமா   பஹல்காம் தாக்குதல்   திருமணம்   பாஜக   பயங்கரவாதம் தாக்குதல்   ஊடகம்   வழக்குப்பதிவு   காஷ்மீர்   வரலாறு   நீதிமன்றம்   முதலமைச்சர்   விமானம்   விகடன்   கூட்டணி   பாடல்   தண்ணீர்   போராட்டம்   சுற்றுலா பயணி   கட்டணம்   பயங்கரவாதி   பொருளாதாரம்   சூர்யா   குற்றவாளி   போர்   விமர்சனம்   பக்தர்   மருத்துவமனை   பஹல்காமில்   காவல் நிலையம்   சிகிச்சை   சாதி   வசூல்   தொழில்நுட்பம்   பயணி   வேலை வாய்ப்பு   ரன்கள்   தொழிலாளர்   விக்கெட்   புகைப்படம்   விமான நிலையம்   ரெட்ரோ   தோட்டம்   இந்தியா பாகிஸ்தான்   ராணுவம்   வெளிநாடு   தங்கம்   விவசாயி   மொழி   காதல்   விளையாட்டு   சிவகிரி   ஆசிரியர்   ஆயுதம்   வெயில்   சுகாதாரம்   சமூக ஊடகம்   படப்பிடிப்பு   தம்பதியினர் படுகொலை   பேட்டிங்   சட்டம் ஒழுங்கு   மைதானம்   மு.க. ஸ்டாலின்   இசை   வர்த்தகம்   அஜித்   வாட்ஸ் அப்   ஐபிஎல் போட்டி   மும்பை இந்தியன்ஸ்   பலத்த மழை   சட்டமன்றம்   பொழுதுபோக்கு   தொகுதி   லீக் ஆட்டம்   எடப்பாடி பழனிச்சாமி   முதலீடு   மருத்துவர்   ராஜஸ்தான் ராயல்ஸ்   மும்பை அணி   உச்சநீதிமன்றம்   டிஜிட்டல்   வருமானம்   தேசிய கல்விக் கொள்கை   திறப்பு விழா   எதிர்க்கட்சி   மதிப்பெண்   கடன்   தொலைக்காட்சி நியூஸ்   எதிரொலி தமிழ்நாடு   பிரதமர் நரேந்திர மோடி   கொல்லம்   தீவிரவாதி   இரங்கல்  
Terms & Conditions | Privacy Policy | About us