www.viduthalai.page :
 பொதுவுடைமைக் கட்சி மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: முதலமைச்சர் அறிவிப்பு 🕑 2023-07-17T14:11
www.viduthalai.page

பொதுவுடைமைக் கட்சி மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஜூலை 17- பொது வுடைமைக் கட்சித் தலைவர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப் படும் என முதலமைச்சர் மு. க. ஸ்டா லின்

சாலை விபத்தில் சிக்கியவரின் உயிரைக் காப்பாற்ற உதவிக் கரம் நீட்டும் மனிதநேயக்காரர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் 🕑 2023-07-17T14:15
www.viduthalai.page

சாலை விபத்தில் சிக்கியவரின் உயிரைக் காப்பாற்ற உதவிக் கரம் நீட்டும் மனிதநேயக்காரர்களுக்கு ரூபாய் பத்தாயிரம்

தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடுசென்னை, ஜூலை 17- சாலை விபத்தில் சிக்கியவர்களின் உயி ரைக் காப்பாற்றுவோருக்கு ஒன் றிய அரசின் ஊக்கத்தொகையுடன், மாநில அரசு

 மருத்துவக் கல்வி தரவரிசைப் பட்டியல் வெளியீடு 🕑 2023-07-17T14:14
www.viduthalai.page

மருத்துவக் கல்வி தரவரிசைப் பட்டியல் வெளியீடு

சென்னை, ஜூலை 17- எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரி சைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார். கலந்தாய்வு வரும்

 முற்போக்கு அரசியலை திரைப்படங்கள் சொல்ல வேண்டும்! தொல். திருமாவளவன் 🕑 2023-07-17T14:27
www.viduthalai.page

முற்போக்கு அரசியலை திரைப்படங்கள் சொல்ல வேண்டும்! தொல். திருமாவளவன்

சென்னை, ஜூலை 17- 'புதுவேதம்' திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன்

 ஒரே நாடு - ஒரே குடும்ப அட்டை திட்டம் நிறுத்தி வைப்பு 🕑 2023-07-17T14:26
www.viduthalai.page

ஒரே நாடு - ஒரே குடும்ப அட்டை திட்டம் நிறுத்தி வைப்பு

சென்னை, ஜூலை 17- மகளிர் உரிமைத் திட்டத்துக்கான விண்ணப்பப் பணிகள் நடைபெறும் நிலையில், எங்கு வேண்டுமானாலும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்கிக்

 பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை - தமிழ்நாடு தான் முதலிடம்! 🕑 2023-07-17T14:25
www.viduthalai.page

பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை - தமிழ்நாடு தான் முதலிடம்!

கனிமொழி எம். பி. பெருமிதம்சென்னை, ஜூலை 17- பணிபுரியும் பெண்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக ஃபிக்கி பெண்கள் அமைப்பு சார்பில்

 தமிழ்நாட்டை ஒன்றிய அரசு புறக்கணிப்பதா? 🕑 2023-07-17T14:30
www.viduthalai.page

தமிழ்நாட்டை ஒன்றிய அரசு புறக்கணிப்பதா?

கே. எஸ். அழகிரி குற்றச்சாட்டுதிண்டுக்கல்,ஜூலை17- ''தமிழ்நாட்டை ஒட்டு மொத் தமாக ஒன்றிய பா. ஜ. க. அரசு புறக்கணிக்கிறது,'' என, காங்., மாநில தலைவர் கே. எஸ். அழகிரி

தமிழ்நாட்டில் பதிவுத்துறை வளர்ச்சி - ரூபாய் 323 கோடியில் புதிய தொழில்நுட்பம் 🕑 2023-07-17T14:29
www.viduthalai.page

தமிழ்நாட்டில் பதிவுத்துறை வளர்ச்சி - ரூபாய் 323 கோடியில் புதிய தொழில்நுட்பம்

அரசாணை வெளியீடுசென்னை, ஜூலை 17- வணிக வரி மற்றும் பதிவுத் துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில்

 வெள்ளத்தால் மக்கள் அவதி:  வெளிநாட்டுப் பயணத்தில் பிரதமர் உறுதி! 🕑 2023-07-17T14:36
www.viduthalai.page

வெள்ளத்தால் மக்கள் அவதி: வெளிநாட்டுப் பயணத்தில் பிரதமர் உறுதி!

புதுடில்லி, ஜூலை 17 ஜூலை முதல் வாரம் முதலே வட இந்தியாவில் இமயமலைச்சாரலில் உள்ள மாநிலங் களான இமாச்சலப்பிரதேசம், உத்தராகண்ட், ஜம்மு காஷ்மீர் மற்றும்

 ஆபத்திலிருந்து இந்தியாவை  காப்பாற்றுவதற்காகத் தான் எதிர்க்கட்சிகளின் கூட்டம்! 🕑 2023-07-17T14:35
www.viduthalai.page

ஆபத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றுவதற்காகத் தான் எதிர்க்கட்சிகளின் கூட்டம்!

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூரு செல்லும்போது சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்சென்னை, ஜூலை 17-

அறிவியலின் அரிய கண்டுபிடிப்பு - வயதாவதை தடுக்கும் வேதிக் கலவை 🕑 2023-07-17T14:47
www.viduthalai.page

அறிவியலின் அரிய கண்டுபிடிப்பு - வயதாவதை தடுக்கும் வேதிக் கலவை

கேம்பிரிட்ஜ் ஜூலை 17- மனிதர்களுக்கு வயதாவதை தடுக்கும் வேதிக் கலவையை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானி கள்

 கருக்கலைப்புக்கு அனுமதி வழங்க 32 அரசு மருத்துவமனைகளில் தனி வாரியம் அமைப்பு 🕑 2023-07-17T14:46
www.viduthalai.page

கருக்கலைப்புக்கு அனுமதி வழங்க 32 அரசு மருத்துவமனைகளில் தனி வாரியம் அமைப்பு

சென்னை,ஜூலை17- தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அரசிதழில் கூறியிருப்பதாவது:மருத்துவ ரீதியாக கருக்கலைப்பு

'சங்கப்பிள்ளை அன்பகம்' திறப்பு விழாவில்  தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை 🕑 2023-07-17T14:46
www.viduthalai.page

'சங்கப்பிள்ளை அன்பகம்' திறப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை

தந்தை பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா? என்று கேட்டார்கள்!‘சங்கப்பிள்ளை இல்லம்'தான் அதற்குப் பதில் - நான்காம் தலைமுறை

 காவிக் கொடியால் பலியான பக்தர்கள்! 🕑 2023-07-17T14:43
www.viduthalai.page

காவிக் கொடியால் பலியான பக்தர்கள்!

அகர்தலா, ஜூலை 17 திரிபுராவில் 29.6.2023 அன்று இஸ்கான் அமைப்பினர் நடத்திய தேர்த் திருவிழாவில் தேரின் மேல்பகுதி மின் கம்பியில் உரசியதால் மூன்று

 திருப்பதி ஏழுமலையான்  பெயரில் சோதனை  நகைகளை திருடியவர்கள் கைது 🕑 2023-07-17T14:52
www.viduthalai.page

திருப்பதி ஏழுமலையான் பெயரில் சோதனை நகைகளை திருடியவர்கள் கைது

திருப்பதி, ஜூலை 17 ஆந்திர மாநிலம் திருப்பதியில் வழிபாட்டுக்கு நாடு முழுவதில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பேருந்து, கார், வேன்,

load more

Districts Trending
திமுக   விமானம்   சமூகம்   மாணவர்   மு.க. ஸ்டாலின்   வழக்குப்பதிவு   தேர்வு   மருத்துவமனை   சினிமா   நீதிமன்றம்   திரைப்படம்   பயணி   போராட்டம்   திருமணம்   விமான விபத்து   சிகிச்சை   விவசாயி   தண்ணீர்   தொழில்நுட்பம்   விகடன்   போர்   எம்எல்ஏ   லண்டன்   காவல் நிலையம்   ஏர் இந்தியா   மாவட்ட ஆட்சியர்   எதிரொலி தமிழ்நாடு   தொலைக்காட்சி நியூஸ்   அமெரிக்கா அதிபர்   எடப்பாடி பழனிச்சாமி   மருத்துவர்   தெலுங்கு   பலத்த மழை   ஊடகம்   டிஜிட்டல்   மாநாடு   ஆசிரியர்   ஏவுகணை தாக்குதல்   பக்தர்   தனுஷ்   சுகாதாரம்   விமர்சனம்   வரலாறு   மருத்துவம்   வாட்ஸ் அப்   பேச்சுவார்த்தை   வாக்குறுதி   மொழி   காவல்துறை வழக்குப்பதிவு   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மருத்துவக் கல்லூரி   பாடல்   சட்டமன்றம்   விடுமுறை   நீதிபதி வேல்முருகன்   படப்பிடிப்பு   பொருளாதாரம்   நலத்திட்டம்   புகைப்படம்   மகளிர்   பூவை ஜெகன்மூர்த்தி   பாலம்   ஜெகன் மூர்த்தி   எக்ஸ் தளம்   வேலை வாய்ப்பு   வளம்   கட்டணம்   போலீஸ்   வெளிநாடு   புரட்சி பாரதம்   கட்டிடம்   விளையாட்டு   காதல்   அணு ஆயுதம்   இதழ்   இஸ்ரேல் ஈரான்   பேருந்து நிலையம்   நரேந்திர மோடி   அதிமுக பொதுச்செயலாளர்   சட்டமன்ற உறுப்பினர்   எதிர்க்கட்சி   சத்தம்   காவல்துறை கைது   சிறை   முகாம்   கலாச்சாரம்   தங்கம்   வங்கி   காடு   சட்டம் ஒழுங்கு   குடியிருப்பு   பைக்   இந்தி   கனம்   அணு சக்தி   அகமதாபாத் விமான விபத்து   ஏடிஜிபி ஜெயராமன்   சட்டமன்றத் தேர்தல்   மின்சாரம்   சமூக ஊடகம்  
Terms & Conditions | Privacy Policy | About us