www.viduthalai.page :
இலங்கை கடற்படை பறிமுதல் செய்த 33 படகுகளுக்கு ரூபாய் 1.23 கோடி நிவாரணம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு 🕑 2023-08-25T15:42
www.viduthalai.page

இலங்கை கடற்படை பறிமுதல் செய்த 33 படகுகளுக்கு ரூபாய் 1.23 கோடி நிவாரணம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, ஆக.25 இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு சேதம் அடைந்த தமிழ்நாடு மீனவர்களின் 33 படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு

 ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் 18 மாநிலங்களில் ரூ.6366 கோடி நிலுவை!  ஒன்றிய பா.ஜ.க. அரசுமீது காங்கிரசு குற்றச்சாட்டு 🕑 2023-08-25T15:41
www.viduthalai.page

ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் 18 மாநிலங்களில் ரூ.6366 கோடி நிலுவை! ஒன்றிய பா.ஜ.க. அரசுமீது காங்கிரசு குற்றச்சாட்டு

புது­டில்லி, ஆக.25 - கோடிக்­க­ணக்­கான மக்­கள் பயன்­பெ­றும் ஊரக வேலை­வாய்ப்­புத் திட்­டத்­தில், ஆறா­யி­ரத்து 366 கோடி ரூபாயை ஒன்­றிய பா. ஜ. க. அரசு வழங்­கா­மல்,

 இதற்கு முடிவே இல்லையா? 🕑 2023-08-25T15:40
www.viduthalai.page

இதற்கு முடிவே இல்லையா?

நடுக்கடலில் தமிழ்நாடு மீனவர்கள்மீது இலங்கை கடற்படை தாக்குதல் மீன்களை பறித்துச் சென்ற கொடுமைராமேசுவரம் ஆக. 25 நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள்

🕑 2023-08-25T15:47
www.viduthalai.page

"சீசரின் மனைவி சந்தேகத்திற்குஅப்பால் இருக்க வேண்டும்" உயர்நீதிமன்ற நீதிபதியின் போக்கிற்குப் பரிகாரம் காணப்பட வேண்டும்

* தி. மு. க. அமைச்சர்கள் மூவர்மீது ‘சுயோமோட்டோ’ வழக்கு * மறுவிசாரணைக்கு ஆணையிடும் போதே தீர்ப்பு எழுதலாமா?* தி. மு. க. மீதும், தி. மு. க. அரசின்மீதும்

 அனுமதி பெறாத ஈஷா மய்யக் கட்டடங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு 🕑 2023-08-25T15:47
www.viduthalai.page

அனுமதி பெறாத ஈஷா மய்யக் கட்டடங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஆக 25 வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் சிலை அமைக்கவும், கட்டடம் கட்டுவதற்கும் முறையான அனு மதியை பெறவில்லை என்றால் சட்டப்படி உரிய நடவடிக் கையை

 அடுத்த ஆய்வு சூரியன்  : இஸ்ரோ அறிவிப்பு 🕑 2023-08-25T15:45
www.viduthalai.page

அடுத்த ஆய்வு சூரியன் : இஸ்ரோ அறிவிப்பு

பெங்களுரு, ஆக.25 நிலவைத் தொடர்ந்து அடுத்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் தீவிர மாக ஈடுபட்டு வருகி றோம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.

 பெண்களுக்கு எதிராக பேசும் பிஜேபி - எச்.ராஜாவுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் 🕑 2023-08-25T15:44
www.viduthalai.page

பெண்களுக்கு எதிராக பேசும் பிஜேபி - எச்.ராஜாவுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

சென்னை, ஆக 25 பெண்களுக்கு எதிராக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

 அமைச்சர்கள் மீதான முடிக்கப்பட்ட வழக்குகள் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை உச்சநீதிமன்றத்தில் சந்திப்போம் : ஆர் .எஸ். பாரதி பேட்டி 🕑 2023-08-25T15:43
www.viduthalai.page

அமைச்சர்கள் மீதான முடிக்கப்பட்ட வழக்குகள் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை உச்சநீதிமன்றத்தில் சந்திப்போம் : ஆர் .எஸ். பாரதி பேட்டி

சென்னை, ஆக.25 அண்ணா அறிவாலயத் தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி செய்தியாளர்களை சந் தித்து பேசினார். அப் போது அவர் பேசியதாவது:-திமுக

 'விஸ்வகர்மா' திட்டத்தை வாழ்த்தும் 'தினமலர்!' 🕑 2023-08-25T15:52
www.viduthalai.page

'விஸ்வகர்மா' திட்டத்தை வாழ்த்தும் 'தினமலர்!'

"நம் நாடானது, அதன் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில், மாறுபட்ட, சிறப்பு மிக்க கலை, கைவினைப் பொருட்களின் பாரம்பரியத்தை

 கடவுள் 🕑 2023-08-25T15:52
www.viduthalai.page

கடவுள்

28.10.1944 - குடிஅரசிலிருந்து... பணக்காரனுக்குப் பணம் கடவுள் கொடுத்தார்; ஏழைக்குத் தரித்திரம் கடவுள் கொடுத்தார். அப்படி இருக்க இது இரண்டையும் சமமாக்க

 தாழ்த்தப்பட்டோர் நிலை 🕑 2023-08-25T15:52
www.viduthalai.page

தாழ்த்தப்பட்டோர் நிலை

நம்மில் ஒரு கூட்டத்தாரையே நாம் நமது சமூகத்தாரென்றும், நமது சகோதரர்களென்றும், ஜீவகாருண்ய மென்றுங்கூடக் கருதாமல், நம் மக்களுக்கே நாம் விரும்பும்

'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' - விரிவுபடுத்தும் திட்டத்தை தொடங்கிவைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை 🕑 2023-08-25T15:52
www.viduthalai.page

'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' - விரிவுபடுத்தும் திட்டத்தை தொடங்கிவைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

இது துரோணாச்சாரியார்களின் காலம் இல்லை... ஏகலைவன்கள் காலம்படிப்பு மட்டும்தான் உங்களிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாத சொத்துதிருவாரூர்,ஆக.25

 வித்தியாசங்களின் வேர் 🕑 2023-08-25T15:51
www.viduthalai.page

வித்தியாசங்களின் வேர்

10.01.1948 - குடிஅரசிலிருந்து... சிலர் சொல்லுவது போல் கீழேயிருந்து இவ்வித்தியாசங்களைப் போக்கிக் கொண்டு போகவேண்டும் என்பது ஒரு காலத்திலும்

 அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி முன் பணத்தொகை அதிகரிப்பு  தமிழ்நாடு அரசு அறிவிப்பு 🕑 2023-08-25T15:50
www.viduthalai.page

அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி முன் பணத்தொகை அதிகரிப்பு தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, ஆக .25 அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில முன்பணம் தொகை குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன் றை வெளியிட்டுள்ளது.

 சமூகநீதி நாயகர் மண்டல் வாழ்க! வாழ்க!! 🕑 2023-08-25T15:49
www.viduthalai.page

சமூகநீதி நாயகர் மண்டல் வாழ்க! வாழ்க!!

பி. பி. மண்டல் அவர்கள் தனது வரலாற்றுப் புகழ் வாய்ந்த பரிந்துரை அறிக்கை மூலம் சமூகத்தின் பெரும் பான்மையினரான பிற்படுத் தப்பட்டோருக்கு கல்வி,

load more

Districts Trending
தேர்வு   நடிகர்   திரைப்படம்   திமுக   சமூகம்   பள்ளி   பஹல்காம் தாக்குதல்   சினிமா   நரேந்திர மோடி   வரலாறு   காஷ்மீர்   பயங்கரவாதம் தாக்குதல்   திருமணம்   விமானம்   ஊடகம்   வழக்குப்பதிவு   பாஜக   விகடன்   சுற்றுலா பயணி   தண்ணீர்   கட்டணம்   போர்   முதலமைச்சர்   பக்தர்   பாடல்   பொருளாதாரம்   பயங்கரவாதி   தொழில்நுட்பம்   பஹல்காமில்   கூட்டணி   பயணி   குற்றவாளி   ரன்கள்   போராட்டம்   சூர்யா   நீதிமன்றம்   விமர்சனம்   மருத்துவமனை   விக்கெட்   தொழிலாளர்   புகைப்படம்   போக்குவரத்து   மழை   வசூல்   காவல் நிலையம்   ராணுவம்   தோட்டம்   விமான நிலையம்   தங்கம்   பேட்டிங்   இந்தியா பாகிஸ்தான்   மும்பை இந்தியன்ஸ்   மும்பை அணி   சிவகிரி   ரெட்ரோ   வேலை வாய்ப்பு   சமூக ஊடகம்   சுகாதாரம்   சிகிச்சை   ஆயுதம்   ஆசிரியர்   ராஜஸ்தான் ராயல்ஸ்   விவசாயி   தம்பதியினர் படுகொலை   மு.க. ஸ்டாலின்   ஜெய்ப்பூர்   சட்டம் ஒழுங்கு   இரங்கல்   ஐபிஎல் போட்டி   வெளிநாடு   மொழி   வெயில்   டிஜிட்டல்   லீக் ஆட்டம்   மைதானம்   பொழுதுபோக்கு   அஜித்   தீவிரவாதி   வாட்ஸ் அப்   முதலீடு   திறப்பு விழா   தேசிய கல்விக் கொள்கை   சீரியல்   இராஜஸ்தான் அணி   உச்சநீதிமன்றம்   பலத்த மழை   மதிப்பெண்   வருமானம்   விளாங்காட்டு வலசு   வர்த்தகம்   கடன்   படப்பிடிப்பு   இசை   தொகுதி   திரையரங்கு   எடப்பாடி பழனிச்சாமி   பேச்சுவார்த்தை   மரணம்   ரோகித் சர்மா   இடி  
Terms & Conditions | Privacy Policy | About us