www.maalaimalar.com :
கிறிஸ்தவ மாநாட்டில் குட்டிக்கதை கூறி தி.மு.க. மீது எடப்பாடி பழனிசாமி தாக்கு 🕑 2023-11-29T11:31
www.maalaimalar.com

கிறிஸ்தவ மாநாட்டில் குட்டிக்கதை கூறி தி.மு.க. மீது எடப்பாடி பழனிசாமி தாக்கு

கருமத்தம்பட்டி:கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டியில் கிறிஸ்தவ கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது. இதில் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான

அமீரிடம் வருத்தம் தெரிவித்த ஞானவேல் 🕑 2023-11-29T11:41
www.maalaimalar.com

அமீரிடம் வருத்தம் தெரிவித்த ஞானவேல்

இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான கருத்து பரிமாற்றம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாகி இருக்கிறது.

கேரளாவில் 7 மசோதாக்களை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பிய கவர்னர் 🕑 2023-11-29T11:40
www.maalaimalar.com

கேரளாவில் 7 மசோதாக்களை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பிய கவர்னர்

வில் 7 மசோதாக்களை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பிய கவர்னர் திருவனந்தபுரம்:வில் ஆளும் இடது சாரி ஆட்சிக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் மோதல்

சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது நீதிமன்ற அவமதிப்பு இல்லை- உச்சநீதிமன்றம் 🕑 2023-11-29T11:39
www.maalaimalar.com

சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது நீதிமன்ற அவமதிப்பு இல்லை- உச்சநீதிமன்றம்

புதுடெல்லி:தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம், திராவிடர் கழகம் சார்பில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய

உக்ரைன் உளவுப்பிரிவு தலைவரின் மனைவிக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக தகவல் 🕑 2023-11-29T11:48
www.maalaimalar.com

உக்ரைன் உளவுப்பிரிவு தலைவரின் மனைவிக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக தகவல்

உளவுப்பிரிவு தலைவரின் மனைவிக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக தகவல் ரஷியா- இடையேயான போர் 1¾ ஆண்டுகளாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உக்ரைனின்

ஜெயிலில் மது அருந்திய சிறைக்காவலர் 🕑 2023-11-29T11:44
www.maalaimalar.com

ஜெயிலில் மது அருந்திய சிறைக்காவலர்

ஆலங்காயம்:திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள அரசினர் தோட்டத்தில் கிளை ஜெயில் உள்ளது.பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட

ஆக்ஷன் ஹீரோக்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பாராட்டு 🕑 2023-11-29T11:51
www.maalaimalar.com

ஆக்ஷன் ஹீரோக்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பாராட்டு

உத்தரகாண்ட் (Uttarakhand) மாநிலத்தின் உத்தரகாசி (Uttarakashi) மாவட்டத்தில் எண் 134 தேசிய நெடுஞ்சாலையில் (NH-134) சில்க்யாரா வளைவு - பார்கோட் பகுதியில் ஒரு சுரங்கம்

கூடுதல் பஸ் வசதி கோரி மாணவ, மாணவிகள் மறியல் 🕑 2023-11-29T11:51
www.maalaimalar.com

கூடுதல் பஸ் வசதி கோரி மாணவ, மாணவிகள் மறியல்

கந்தர்வகோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பழைய கந்தர்வக்கோட்டையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 4 பேர் கைது 🕑 2023-11-29T11:59
www.maalaimalar.com

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 4 பேர் கைது

, தருமபுரி மாவட்டங்களில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 4 பேர் கைது மத்தூர்: மாவட்டம் நாகசரம்பட்டி போலீசார் நேற்று இரவு 11 மணியளவில்

ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்த மேக்ஸ்வெல் 🕑 2023-11-29T12:00
www.maalaimalar.com

ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்த மேக்ஸ்வெல்

கவுகாத்தி:இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்றிரவு நடந்தது. முதலில் பேட்டிங் செய்த

வேலை மோசடி- கைதான தி.மு.க. பிரமுகரிடம் நடத்திய விசாரணையில் திடுக் தகவல் 🕑 2023-11-29T12:06
www.maalaimalar.com

வேலை மோசடி- கைதான தி.மு.க. பிரமுகரிடம் நடத்திய விசாரணையில் திடுக் தகவல்

கடையநல்லூர்:தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கொழும்பு செட்டியார் தெருவை சேர்நதவர் லட்சுமணன்(வயது 35). தி.மு.க. பிரமுகரான இவர்

எலும்பு தேய்மானம் எதனால் ஏற்படுகிறது...? 🕑 2023-11-29T12:09
www.maalaimalar.com

எலும்பு தேய்மானம் எதனால் ஏற்படுகிறது...?

பொதுவாக ஒருவருக்கு எலும்பு தேய்மானம் இருக்கும் பட்சத்தில் இடுப்பு, தோள், மணிக்கட்டு, முட்டி, முதுகு, கழுத்து உள்ளிட்டவற்றில் திடீரென வலி ஏற்படும்.

சந்தித்த இன்னல்கள்: விவரிக்கும் ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்பட்ட பிணைக்கைதிகள் 🕑 2023-11-29T12:09
www.maalaimalar.com

சந்தித்த இன்னல்கள்: விவரிக்கும் ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்பட்ட பிணைக்கைதிகள்

ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து கண்மூடித்தனமான வகையில்

புதிய சுற்றுலா பேருந்து பயன்பாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 🕑 2023-11-29T12:17
www.maalaimalar.com

புதிய சுற்றுலா பேருந்து பயன்பாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை:தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்திட முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை 1971 ஆம் ஆண்டு உருவாக்கினார். தமிழ்நாடு

கொடநாடு வழக்கு - நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் 🕑 2023-11-29T12:22
www.maalaimalar.com

கொடநாடு வழக்கு - நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

உதகை:கொடநாடு கொலை கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலிசார் கடந்த ஓராண்டுக்கு மேலாக விசாரித்து வரும் நிலையில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த

load more

Districts Trending
திமுக   அதிமுக   திருமணம்   பலத்த மழை   பாஜக   மழை   சமூகம்   மருத்துவமனை   விளையாட்டு   தொழில்நுட்பம்   திரைப்படம்   பள்ளி   நீதிமன்றம்   வழக்குப்பதிவு   தொகுதி   பொழுதுபோக்கு   வரலாறு   பிரதமர்   தவெக   மாணவர்   பக்தர்   எடப்பாடி பழனிச்சாமி   சுகாதாரம்   சிகிச்சை   நரேந்திர மோடி   சினிமா   வேலை வாய்ப்பு   தேர்வு   போராட்டம்   தண்ணீர்   விமானம்   சட்டமன்றத் தேர்தல்   வாட்ஸ் அப்   பயணி   வானிலை ஆய்வு மையம்   மருத்துவர்   எம்எல்ஏ   சமூக ஊடகம்   விவசாயி   மாநாடு   தென்மேற்கு வங்கக்கடல்   ஓட்டுநர்   பொருளாதாரம்   புயல்   விமான நிலையம்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   வெளிநாடு   மாவட்ட ஆட்சியர்   ஆன்லைன்   புகைப்படம்   கல்லூரி   நிபுணர்   பேஸ்புக் டிவிட்டர்   போக்குவரத்து   ஓ. பன்னீர்செல்வம்   வர்த்தகம்   மொழி   ரன்கள் முன்னிலை   நட்சத்திரம்   விமர்சனம்   பேச்சுவார்த்தை   விக்கெட்   அடி நீளம்   கோபுரம்   முன்பதிவு   செம்மொழி பூங்கா   விவசாயம்   பாடல்   கட்டுமானம்   தலைநகர்   வாக்காளர் பட்டியல்   காவல் நிலையம்   வானிலை   பிரச்சாரம்   குற்றவாளி   அரசு மருத்துவமனை   டிவிட்டர் டெலிக்ராம்   உடல்நலம்   எக்ஸ் தளம்   வடகிழக்கு பருவமழை   சேனல்   நடிகர் விஜய்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   பேருந்து   தொழிலாளர்   சிறை   கீழடுக்கு சுழற்சி   தொண்டர்   பயிர்   சந்தை   தற்கொலை   நோய்   மூலிகை தோட்டம்   மருத்துவம்   சிம்பு   தென் ஆப்பிரிக்க   டெஸ்ட் போட்டி   நகை   எரிமலை சாம்பல்   தீர்ப்பு  
Terms & Conditions | Privacy Policy | About us