king24x7.com :
போலீசாரை தாக்கிய 19 பேர் மீது வழக்கு 🕑 Tue, 19 Mar 2024
king24x7.com

போலீசாரை தாக்கிய 19 பேர் மீது வழக்கு

தியாகதுருகம் அடுத்த சித்தலுார் கிராமத்தில் போலீசாரை தாக்கிய 19 பேர் மீது வழக்கு.

கோடையில் வீணாகும் குடிநீர் ஊராட்சியில் அவலம் 🕑 Tue, 19 Mar 2024
king24x7.com

கோடையில் வீணாகும் குடிநீர் ஊராட்சியில் அவலம்

தீர்த்தகிரையம்பட்டு ஊராட்சியில் உரிய பராமரிப்பின்றி நீர்தேக்க தொட்டியில் இருந்து நீர் வெளியேறுவதால் பொதுமக்கள் அதனை சரிசெய்ய கோரிக்கை

நாளை வெளியாகிறதா திமுக வேட்பாளர் பட்டியல் ? 🕑 Tue, 19 Mar 2024
king24x7.com

நாளை வெளியாகிறதா திமுக வேட்பாளர் பட்டியல் ?

திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வியாபாரி காரை ஏற்றி படுகொலை: மருந்து கடை ஊழியர் வெறிச்செயல் 🕑 Tue, 19 Mar 2024
king24x7.com

வியாபாரி காரை ஏற்றி படுகொலை: மருந்து கடை ஊழியர் வெறிச்செயல்

சாத்தான்குளம் அருகே பானிபூரி வியாபாரியை காரை ஏற்றி படுகொலை செய்த மருந்து கடை ஊழியர் கைது செய்யப்பட்டார்.

பாளையில் இலவச சித்த மருத்துவ முகாம் 🕑 Tue, 19 Mar 2024
king24x7.com

பாளையில் இலவச சித்த மருத்துவ முகாம்

பாளையங்கோட்டை சீட் அறக்கட்டளை சித்த மருத்துவமனையில் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

கழுமங்குடா அரசுப்பள்ளி பள்ளி மாணவர்கள் சாதனை 🕑 Tue, 19 Mar 2024
king24x7.com

கழுமங்குடா அரசுப்பள்ளி பள்ளி மாணவர்கள் சாதனை

தஞ்சாவூர் மாவட்ட அளவில் நடந்த பல்திறன் போட்டிகளில் வெற்றி பெற்று கழுமங்குடா அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் 🕑 Tue, 19 Mar 2024
king24x7.com

அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

சங்கராபுரம் ஒன்றிய சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கலவை எந்திரத்தில் இருந்து தவறி விழுந்து ஊழியா் பலி! 🕑 Tue, 19 Mar 2024
king24x7.com

கலவை எந்திரத்தில் இருந்து தவறி விழுந்து ஊழியா் பலி!

தூத்துக்குடியில் கலவை இயந்திரம் பழுது பாா்க்கும் போது தவறி கீழே விழுந்து கட்டுமான நிறுவன ஊழியா் உயிரிழந்தார்.

மண்மலை கிராமத்தில் விவசாய பயிற்சி கூட்டம் 🕑 Tue, 19 Mar 2024
king24x7.com

மண்மலை கிராமத்தில் விவசாய பயிற்சி கூட்டம்

மண்மலை கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 'கிசான் கோஸ்தி' விழிப்புணர்வு விவசாய பயிற்சி கூட்டம் நடந்தது.

பணம் கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் 🕑 Tue, 19 Mar 2024
king24x7.com

பணம் கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல்

திருவாலங்காடு அருகே பெண்ணிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தண்டவாளத்தைக் கடந்து செல்ல முயன்றபோது 
ரயில் மோதி டெய்லர் பலி ! 🕑 Tue, 19 Mar 2024
king24x7.com

தண்டவாளத்தைக் கடந்து செல்ல முயன்றபோது ரயில் மோதி டெய்லர் பலி !

ஆறுமுகநேரியில் தண்டவாளத்தைக் கடந்து செல்ல முயன்றபோது, ரயில் மோதி டெய்லர் பரிதாபமாக இறந்தார்.

லயன்ஸ் சங்கம் சார்பாக முப்பெரும் விழா 🕑 Tue, 19 Mar 2024
king24x7.com

லயன்ஸ் சங்கம் சார்பாக முப்பெரும் விழா

லயன்ஸ் சங்கம் சார்பாக நெல்லையில் முப்பெரும் விழா நடைபெற்றது.

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு ஒத்திவைப்பு 🕑 Tue, 19 Mar 2024
king24x7.com

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு ஒத்திவைப்பு

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால் முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழுவினரின் ஆய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வெயில் கொடுமையால் மயங்கி விழுந்து வாலிபர் பலி ! 🕑 Tue, 19 Mar 2024
king24x7.com

வெயில் கொடுமையால் மயங்கி விழுந்து வாலிபர் பலி !

கயத்தாறு அருகே தோட்டத்திற்கு சென்றபோது வெயில் கொடுமையால் மயங்கி விழுந்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் 🕑 Tue, 19 Mar 2024
king24x7.com

load more

Districts Trending
பலத்த மழை   சமூகம்   வடகிழக்கு பருவமழை   நடிகர்   வானிலை ஆய்வு மையம்   தேர்வு   தங்கம்   சட்டமன்றத் தேர்தல்   தண்ணீர்   மருத்துவமனை   சிகிச்சை   விவசாயி   பாஜக   தொழில்நுட்பம்   அதிமுக   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   சினிமா   கோயில்   வரலாறு   விஜய்   சட்டமன்றம்   வங்கக்கடல்   மழைநீர்   முதலமைச்சர்   மருத்துவர்   விளையாட்டு   அமெரிக்கா அதிபர்   போர்   பள்ளி   முதலீடு   மு.க. ஸ்டாலின்   நீதிமன்றம்   சமூக ஊடகம்   கேப்டன்   வழக்குப்பதிவு   பேச்சுவார்த்தை   ரன்கள்   பொருளாதாரம்   பாடல்   அணை   சந்தை   தெலுங்கு   இசை   விராட் கோலி   கொலை   வேலை வாய்ப்பு   போக்குவரத்து   பொன்னுசாமி மறைவு   வர்த்தகம்   மாவட்ட ஆட்சியர்   வட தமிழகம்   எதிர்க்கட்சி   சட்டமன்ற உறுப்பினர்   ஒருநாள் போட்டி   பயணி   ரோகித் சர்மா   வெள்ளி விலை   நோய்   விக்கெட்   விடுமுறை   காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி   வரி   தீபாவளி பண்டிகை   மாணவர்   வேட்பாளர்   நகை   எக்ஸ் தளம்   நெல் மூட்டை   தங்க விலை   பேட்டிங்   ஆஸ்திரேலிய அணி   வடமேற்கு திசை   நரேந்திர மோடி   டிஜிட்டல்   அடிலெய்டில்   தில்   மழை ஜாலி   வணிகம்   உடல்நலம்   நிவாரணம்   குற்றவாளி   பக்தர்   ஆந்திரம் கடலோரம்   கண்ணீர்   தென்மேற்கு வங்கக்கடல்   மொழி   எடப்பாடி பழனிச்சாமி   வாக்கு   யாகம்   தலைமுறை   மாரடைப்பு   நெற்பயிர்   ஆசிரியர்   கலைஞர்   போர்க்கால அடிப்படையில்   விமானம்   அரசு மருத்துவமனை   வெள்ளம்   தயார் நிலை   வாட்ஸ் அப்  
Terms & Conditions | Privacy Policy | About us