www.nativenews.in :
தோல்வி பயத்தில் பாஜக தேர்தலுக்கு இடையூறு செய்ய  திட்டம் : கணபதி ராஜ்குமார் குற்றச்சாட்டு 🕑 Fri, 12 Apr 2024
www.nativenews.in

தோல்வி பயத்தில் பாஜக தேர்தலுக்கு இடையூறு செய்ய திட்டம் : கணபதி ராஜ்குமார் குற்றச்சாட்டு

கோவை அமைதியை விரும்பும் நகரம். இங்கு ரவுடிசம் எடுபடாது. பாஜகவின் சுயரூபம் வெளியே வந்துள்ளது.

தொண்டாமுத்தூரில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை கூட்டம்: கிராம மக்கள் அச்சம் 🕑 Fri, 12 Apr 2024
www.nativenews.in

தொண்டாமுத்தூரில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை கூட்டம்: கிராம மக்கள் அச்சம்

குடியிருப்பு பகுதி வழியாக பிரதான சாலையை காட்டு யானைகள் கூட்டமாக கடந்து சென்றன. இதனை அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 56 அடியாக சரிவு 🕑 Fri, 12 Apr 2024
www.nativenews.in

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 56 அடியாக சரிவு

Salem News- சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி 56.83 அடியாக சரிந்தது.

பீன்ஸ் விலை வீழ்ச்சி; உடுமலை விவசாயிகள் கவலை 🕑 Fri, 12 Apr 2024
www.nativenews.in

பீன்ஸ் விலை வீழ்ச்சி; உடுமலை விவசாயிகள் கவலை

Tirupur News-உடுமலையில் பீன்ஸ் விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

திமுகவின் நாடகங்கள் இனி ஒருபோதும் எடுபடாது : வானதி சீனிவாசன் அறிக்கை 🕑 Fri, 12 Apr 2024
www.nativenews.in

திமுகவின் நாடகங்கள் இனி ஒருபோதும் எடுபடாது : வானதி சீனிவாசன் அறிக்கை

Coimbatore News- தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நினைக்கும் திமுகவின் நாடகங்கள் இனி ஒருபோதும் எடுபடாது என, அறிக்கையில் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு 🕑 Fri, 12 Apr 2024
www.nativenews.in

பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு

Coimbatore News- தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அண்ணாமலை மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

🔴LIVE : கோவையின் தேவைகள் | ஒரே அரங்கிற்கு வரும் கோவை பாராளுமன்ற தொகுதி முக்கிய வேட்பாளர்கள் #tngovt 🕑 Fri, 12 Apr 2024
www.nativenews.in

🔴LIVE : கோவையின் தேவைகள் | ஒரே அரங்கிற்கு வரும் கோவை பாராளுமன்ற தொகுதி முக்கிய வேட்பாளர்கள் #tngovt

🔴LIVE : கோவையின் தேவைகள் | ஒரே அரங்கிற்கு வரும் கோவை பாராளுமன்ற தொகுதி முக்கிய வேட்பாளர்கள் #tngovtBy Esaki Raj - Editor12 April 2024 7:51 AM GMT Updated On: 12 April 2024 8:06 AM GMTEsaki Raj - Editor

நாமக்கல் மாவட்ட கோர்ட்டுகளில் நடைபெற்ற
சமரச விழிப்புணர்வு வார விழா 🕑 Fri, 12 Apr 2024
www.nativenews.in

நாமக்கல் மாவட்ட கோர்ட்டுகளில் நடைபெற்ற சமரச விழிப்புணர்வு வார விழா

நாமக்கல் மாவட்ட கோர்ட்டுகளில் சமரச விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது.

காவல் நிலைய வாசலில் தனியார் நிதி நிறுவன  ஆடிட்டர் அடித்துக் கொலை 🕑 Fri, 12 Apr 2024
www.nativenews.in

காவல் நிலைய வாசலில் தனியார் நிதி நிறுவன ஆடிட்டர் அடித்துக் கொலை

திருவள்ளூரில் காவல் நிலையம் முன்பு தனியார் நிதி நிறுவன ஆடிட்டர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவும், திமுகவும் தமிழகத்தை சீரழித்தது போதும்: பவானியில் அன்புமணி பேச்சு 🕑 Fri, 12 Apr 2024
www.nativenews.in

அதிமுகவும், திமுகவும் தமிழகத்தை சீரழித்தது போதும்: பவானியில் அன்புமணி பேச்சு

அதிமுகவும், திமுகவும் தமிழகத்தை சீரழித்தது போதும் என்று பவானியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

இன்றைய பங்கு சந்தை நிலவரம் அறிவோம் வாங்க..! 🕑 Fri, 12 Apr 2024
www.nativenews.in

இன்றைய பங்கு சந்தை நிலவரம் அறிவோம் வாங்க..!

ஆனந்த் ரதியின் கணேஷ் டோங்ரே இன்று வாங்க மூன்று பங்குகளை பரிந்துரைத்துள்ளார் - ITC, IHC மற்றும் Kotak Mahindra Bank

இந்தியா தேர்தலை சீர்குலைக்க
பல உலக நாடுகள் சதி..! 🕑 Fri, 12 Apr 2024
www.nativenews.in

இந்தியா தேர்தலை சீர்குலைக்க பல உலக நாடுகள் சதி..!

மூன்றாவது முறையாக பிரதமாக மோடி பொறுப்பேற்றால், இந்தியா உலக வல்லரசாகி விடும் என பல உலக நாடுகளே பொறாமையில் உள்ளன.

தி.மு.க., அ.தி.மு.க.,வில் முக்கிய தலைகள் எஸ்கேப்... 🕑 Fri, 12 Apr 2024
www.nativenews.in

தி.மு.க., அ.தி.மு.க.,வில் முக்கிய தலைகள் எஸ்கேப்...

தேனி லோக்சபா தொகுதியில் தி. மு. க., மற்றும் அ. தி. மு. க.,வில் முக்கிய தலைகளை பார்க்க முடியவில்லை.

நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் ஒலிம்பியாட் தேர்வில் சாதனை! 🕑 Fri, 12 Apr 2024
www.nativenews.in

நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் ஒலிம்பியாட் தேர்வில் சாதனை!

நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் ஒலிம்பியாட் தேர்வில் சாதனை புரிந்துள்ளனர்!

தினகரன் தேர்தல் வேலை தி.மு.க., அ.தி.மு.க., அதிர்ச்சி! 🕑 Fri, 12 Apr 2024
www.nativenews.in

தினகரன் தேர்தல் வேலை தி.மு.க., அ.தி.மு.க., அதிர்ச்சி!

தேனி தொகுதியில் டி. டி. வி., தினகரன் சைலன்ட்டாக செய்து வரும் வேலைகள் பிற கட்சிகளை அதிர வைத்துள்ளன.

load more

Districts Trending
விஜய்   திமுக   பாஜக   அதிமுக   மருத்துவமனை   தவெக   போராட்டம்   திரைப்படம்   சட்டமன்றத் தேர்தல்   தொண்டர்   நினைவு நாள்   எடப்பாடி பழனிச்சாமி   கோயில்   சிகிச்சை   தேர்வு   மாணவர்   எக்ஸ் தளம்   தொழில்நுட்பம்   மு.க. ஸ்டாலின்   தொகுதி   நடிகர் விஜய்   சினிமா   போக்குவரத்து   விளையாட்டு   வரலாறு   மருத்துவர்   காவல்துறை வழக்குப்பதிவு   விஜயகாந்த் நினைவிடம்   அஞ்சலி   திருமணம்   நீதிமன்றம்   ஆசிரியர்   வெளிநாடு   இசை வெளியீட்டு விழா   தமிழக அரசியல்   அரசியல் கட்சி   பயணி   எதிர்க்கட்சி   சிறை   பள்ளி   வாக்கு   பிரதமர்   அரசியல் வட்டாரம்   சென்னை கோயம்பேடு   மொழி   தமிழர் கட்சி   எம்ஜிஆர்   பலத்த   முகாம்   கேப்டன் விஜயகாந்த்   குருபூஜை   பிரச்சாரம்   புகைப்படம்   திரையரங்கு   வேலை வாய்ப்பு   கடன்   டிஜிட்டல்   உதயநிதி ஸ்டாலின்   பாமக   நரேந்திர மோடி   காவல் நிலையம்   வாட்ஸ் அப்   தலைமை அலுவலகம்   ராணுவம்   திரைத்துறை   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மின்சாரம்   பேச்சுவார்த்தை   சந்தை   புத்தாண்டு   நயினார் நாகேந்திரன்   தீவிர விசாரணை   பொருளாதாரம்   தலைநகர் கோலாலம்பூர்   பக்தர்   மரணம்   தொழிலாளர்   தலைமுறை   தேர்தல் ஆணையம்   அதிமுக பொதுச்செயலாளர்   விமான நிலையம்   குற்றவாளி   மலேசிய   சுற்றுப்பயணம்   வருமானம்   ஜனநாயகம்   மைதானம்   அரசு மருத்துவமனை   அன்புமணி   காங்கிரஸ் கட்சி   வரி   பிரேமலதா விஜயகாந்த்   காதல்   மகளிர் கிரிக்கெட் அணி   விடுமுறை   கலாச்சாரம்   உலகக் கோப்பை   தேமுதிக தொண்டர்   கொண்டாட்டம்   ரயில் நிலையம்  
Terms & Conditions | Privacy Policy | About us