www.maalaimalar.com :
விலைமதிப்பற்ற விஷயங்களை கற்றுக்கொண்டேன்- கோலியை புகழ்ந்த வில் ஜக்ஸ் 🕑 2024-05-28T10:38
www.maalaimalar.com

விலைமதிப்பற்ற விஷயங்களை கற்றுக்கொண்டேன்- கோலியை புகழ்ந்த வில் ஜக்ஸ்

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் இங்கிலாந்தை சேர்ந்த வில் ஜக்ஸ் இடம் பெற்றிருந்தார். தொடக்கத்தில் அவருக்கு 11 பேர் கொண்ட அணியில் இடம்

சென்னையில் தனியார் பள்ளியில் கல்வி கட்டணமின்றி படிக்க கடும் போட்டி 🕑 2024-05-28T10:39
www.maalaimalar.com

சென்னையில் தனியார் பள்ளியில் கல்வி கட்டணமின்றி படிக்க கடும் போட்டி

யில் தனியார் பள்ளியில் கல்வி கட்டணமின்றி படிக்க கடும் போட்டி :தமிழகத்தில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு இலவச

நிமிர்ந்து நில் பட பாணியில் லஞ்சம் பெற்ற மருத்துவர்கள்.. புனே விபத்து வழக்கில் நடப்பது என்ன? 🕑 2024-05-28T10:47
www.maalaimalar.com

நிமிர்ந்து நில் பட பாணியில் லஞ்சம் பெற்ற மருத்துவர்கள்.. புனே விபத்து வழக்கில் நடப்பது என்ன?

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மது அருந்திவிட்டு கார் ஒட்டிய 17 வயது சிறுவன் ஏற்படுத்திய விபத்தில் பைக்கில் வந்த ஒரு பெண் உட்பட 2 இளம் ஐடி ஊழியர்கள்

தடைகளை உடைத்து வெற்றி தரும் தேவன் 🕑 2024-05-28T10:46
www.maalaimalar.com

தடைகளை உடைத்து வெற்றி தரும் தேவன்

அன்பானவர்களோ ஜவேதாகமதியா கோரேஸ் 1 (சைரஸ்) என்ற ராஜாவைப் பற்றி ஏசாயா என்னும் தீர்க்கதரிசி கூறிய தீர்க்கதரிசன வார்த்தைகள் எவ்வாறு நிறைவேறியது

தெலுங்கானாவில் மழைக்கு 15 பேர் பலி 🕑 2024-05-28T10:45
www.maalaimalar.com

தெலுங்கானாவில் மழைக்கு 15 பேர் பலி

வில் மழைக்கு 15 பேர் பலி வங்க கடலில் புதிதாக உருவான ரீமல் புயல் சின்னம் காரணமாக வில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.ஐதராபாத்,

உலக செஸ் போட்டியில் சிறப்பாக விளையாடுவேன்- தமிழக வீரர் டி.குகேஷ் நம்பிக்கை 🕑 2024-05-28T11:02
www.maalaimalar.com

உலக செஸ் போட்டியில் சிறப்பாக விளையாடுவேன்- தமிழக வீரர் டி.குகேஷ் நம்பிக்கை

சென்னை:கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் சமீபத்தில் நடந்த கேண்டிடேட் செஸ் போட்டியில் 17 வயதான சென்னை கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று

நாட்டை பிளவுபடுத்த பிரதமர் மோடி பல்வேறு வழிகளில் முயற்சிக்கிறார்-ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு 🕑 2024-05-28T11:00
www.maalaimalar.com

நாட்டை பிளவுபடுத்த பிரதமர் மோடி பல்வேறு வழிகளில் முயற்சிக்கிறார்-ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் கோழிக் கோட்டில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தெலுங்கானா மாநில முதல்-மந்திரி

குமரி மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் 451.8 மில்லிமீட்டர் மழை பதிவு 🕑 2024-05-28T11:00
www.maalaimalar.com

குமரி மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் 451.8 மில்லிமீட்டர் மழை பதிவு

நாகர்கோவில்:குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மார்ச் 1-ந்தேதி முதல் நேற்று வரை கடந்த 3 மாதத்தில் குமரி மாவட்டத்தில் 451.8

பாகிஸ்தானில் 125 டிகிரி வெயில் கொளுத்துகிறது- மக்கள் கடும் அவதி 🕑 2024-05-28T10:59
www.maalaimalar.com

பாகிஸ்தானில் 125 டிகிரி வெயில் கொளுத்துகிறது- மக்கள் கடும் அவதி

பாகிஸ்தானில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தப்படி இருந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சில பகுதிகளில் 122 டிகிரி வெயில் பதிவானது.

நடுவானில் வெடித்து சிதறியது வடகொரியா உளவு செயற்கைக்கோள் 🕑 2024-05-28T11:04
www.maalaimalar.com

நடுவானில் வெடித்து சிதறியது வடகொரியா உளவு செயற்கைக்கோள்

பியாங்யாங்:தென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரியா தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை

வீராணம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் தொடர்ந்து தாமதம் 🕑 2024-05-28T11:09
www.maalaimalar.com

வீராணம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் தொடர்ந்து தாமதம்

திருச்சி:திருச்சி மாவட்ட விவசாயத்துக்கும், பொதுமக்களின் குடிநீருக்கும் முக்கிய நீர் ஆதாரமாக காவிரி ஆறு விளங்கி வருகிறது. மேட்டூர் அணையில்

லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் நந்தி... 🕑 2024-05-28T11:08
www.maalaimalar.com

லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் நந்தி...

இந்தியாவில் பல வரலாற்று சிறப்பு மிக்க கோயில்கள் உள்ளதோடு, வியக்க வைக்கும் பல கட்டிடக் கலை கொண்ட கோயில்கள் ஏராளம். அந்த வகையில் கர்நாடகாவில் உள்ள

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 10 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள் 🕑 2024-05-28T11:19
www.maalaimalar.com

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 10 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்

நெல்லை:மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 40 முதல் 55 கிலோமீட்டர் வரை வீசக் கூடும் என்றும், கனமழை முதல் மிக கனமழை

ஜெயக்குமார் வழக்கு: போலீசார் ஒப்படைத்த ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் சி.பி.சி.ஐ.டி. தீவிரம் 🕑 2024-05-28T11:26
www.maalaimalar.com

ஜெயக்குமார் வழக்கு: போலீசார் ஒப்படைத்த ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் சி.பி.சி.ஐ.டி. தீவிரம்

நெல்லை:நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி

மத நல்லிணக்கத்தின் அடையாளமாக வாழ்ந்தவர் ஜெயலலிதா- அண்ணாமலைக்கு எஸ்.வி.சேகர் பதிலடி 🕑 2024-05-28T11:33
www.maalaimalar.com

மத நல்லிணக்கத்தின் அடையாளமாக வாழ்ந்தவர் ஜெயலலிதா- அண்ணாமலைக்கு எஸ்.வி.சேகர் பதிலடி

சென்னை:தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தீவிரமான இந்துத்துவ வாதி என

load more

Districts Trending
திமுக   சமூகம்   தூய்மை   சினிமா   மு.க. ஸ்டாலின்   மாணவர்   மின்சாரம்   வழக்குப்பதிவு   பிரதமர்   அதிமுக   வரலாறு   திரைப்படம்   நீதிமன்றம்   தவெக   பலத்த மழை   மருத்துவமனை   தேர்வு   போராட்டம்   கோயில்   எதிர்க்கட்சி   சட்டமன்றத் தேர்தல்   சிகிச்சை   வரி   நரேந்திர மோடி   திருமணம்   விமர்சனம்   சென்னை கண்ணகி   அமித் ஷா   சிறை   மருத்துவர்   வரலட்சுமி   வாக்கு   வேலை வாய்ப்பு   அமெரிக்கா அதிபர்   மருத்துவம்   எடப்பாடி பழனிச்சாமி   சுகாதாரம்   தொழில்நுட்பம்   தண்ணீர்   விகடன்   பின்னூட்டம்   தங்கம்   தொண்டர்   காவல் நிலையம்   மழைநீர்   பொருளாதாரம்   விளையாட்டு   உள்துறை அமைச்சர்   தொலைக்காட்சி நியூஸ்   நாடாளுமன்றம்   எதிரொலி தமிழ்நாடு   கட்டணம்   கொலை   பயணி   புகைப்படம்   எக்ஸ் தளம்   மாநிலம் மாநாடு   வெளிநாடு   பேச்சுவார்த்தை   சட்டமன்றம்   போக்குவரத்து   வர்த்தகம்   மொழி   ஆசிரியர்   வாட்ஸ் அப்   நோய்   உச்சநீதிமன்றம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   கடன்   விவசாயம்   வருமானம்   படப்பிடிப்பு   கலைஞர்   எம்ஜிஆர்   டிஜிட்டல்   இடி   இராமநாதபுரம் மாவட்டம்   போர்   லட்சக்கணக்கு   பாடல்   பக்தர்   தெலுங்கு   காவல்துறை வழக்குப்பதிவு   கீழடுக்கு சுழற்சி   பிரச்சாரம்   நிவாரணம்   இரங்கல்   யாகம்   தேர்தல் ஆணையம்   மின்னல்   இசை   மின்கம்பி   சென்னை கண்ணகி நகர்   மசோதா   அரசு மருத்துவமனை   கட்டுரை   காடு   வானிலை ஆய்வு மையம்   மின்சார வாரியம்   விமானம்  
Terms & Conditions | Privacy Policy | About us