www.nativenews.in :
இந்தியாவுடன் இணையும் முழுகாஷ்மீர்-
சீனாவிற்கு சிக்கல்..! நழுவும் நிலையில் பாக்.,! 🕑 Sat, 22 Jun 2024
www.nativenews.in

இந்தியாவுடன் இணையும் முழுகாஷ்மீர்- சீனாவிற்கு சிக்கல்..! நழுவும் நிலையில் பாக்.,!

காஷ்மீர் முழுவதையும் கைப்பற்ற இந்தியா மாஸ்டர் ப்ளான் அமல்படுத்த உள்ளது. இதனால் சீனாவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

2,327 பணியிடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு 🕑 Sat, 22 Jun 2024
www.nativenews.in

2,327 பணியிடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

2,327 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2, 2ஏ தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை..! 🕑 Sat, 22 Jun 2024
www.nativenews.in

பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை..!

பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோயிலில் ஆனி மாதம் பௌர்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது.

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் 🕑 Sat, 22 Jun 2024
www.nativenews.in

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் 🕑 Sat, 22 Jun 2024
www.nativenews.in

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் தோல்விக்கு பின் உ.பி.யில் பாஜக உடைய ஆரம்பித்துள்ளதா? 🕑 Sat, 22 Jun 2024
www.nativenews.in

தேர்தல் தோல்விக்கு பின் உ.பி.யில் பாஜக உடைய ஆரம்பித்துள்ளதா?

பார்வையாளர்கள் முன்னிலையில் பாஜகவினர் மோதிக்கொண்டதால் பல மாவட்டங்களில் பதற்றம் காணப்பட்டது

அடல்சேது பாலத்தில் விரிசலா? மும்பை அதிகாரி விளக்கம்..! 🕑 Sat, 22 Jun 2024
www.nativenews.in

அடல்சேது பாலத்தில் விரிசலா? மும்பை அதிகாரி விளக்கம்..!

அடல் சேதுவில் விரிசல்? மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா பட்டோல், 'மக்களின் உயிர் ஆபத்தில் உள்ளது' என்று அந்த இடத்தை ஆய்வு செய்தார்

கள்ளச்சாராய விவகாரம்:  போராட்டம் நடத்த முயன்ற 8 பெண்கள் உட்பட 76 பாஜகவினர் கைது 🕑 Sat, 22 Jun 2024
www.nativenews.in

கள்ளச்சாராய விவகாரம்: போராட்டம் நடத்த முயன்ற 8 பெண்கள் உட்பட 76 பாஜகவினர் கைது

கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு போராட்டம் நடத்த முயன்றபாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்

கவுண்டம்பாளையம் படம் நாடக காதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் - நடிகர் ரஞ்சித்..! 🕑 Sat, 22 Jun 2024
www.nativenews.in

கவுண்டம்பாளையம் படம் நாடக காதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் - நடிகர் ரஞ்சித்..!

நாடக காதலை மையப்படுத்தி விழிப்புணர்வு படமாக நான் இயக்கியும், நடித்தும் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது

கோவை அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு 🕑 Sat, 22 Jun 2024
www.nativenews.in

கோவை அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை அருகே, கோயிலில் விடிய, விடிய கறி விருந்து: பக்தர்கள் பரவசம். 🕑 Sat, 22 Jun 2024
www.nativenews.in

மதுரை அருகே, கோயிலில் விடிய, விடிய கறி விருந்து: பக்தர்கள் பரவசம்.

மதுரை அருகே, கோயிலில் விடிய, விடிய கறி விருந்து நடைபெற்றதால் பக்தர்கள் பரவசம்.

ஈரோடு அருகே கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.25 லட்சம் பொருட்கள் சேதம் 🕑 Sat, 22 Jun 2024
www.nativenews.in

ஈரோடு அருகே கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.25 லட்சம் பொருட்கள் சேதம்

ஈரோடு அருகே விவசாய பண்ணை கருவிகள் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டு 🕑 Sat, 22 Jun 2024
www.nativenews.in

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டு

ஈரோட்டில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் சசிரேகா பாராட்டி பரிசளித்தார்.

புதுப்பாளையம் ஒன்றிய குழு கூட்டம்! 🕑 Sat, 22 Jun 2024
www.nativenews.in

புதுப்பாளையம் ஒன்றிய குழு கூட்டம்!

புதுப்பாளையம் ஒன்றிய குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

😳ஆதாரத்துடன் பகீர் கிளப்பிய Edappadi | உயிர்காக்கும் ஊசிக்கு பதிலாக Ulcer மாத்திரையா?#eps #admk #dmk 🕑 Sat, 22 Jun 2024
www.nativenews.in

😳ஆதாரத்துடன் பகீர் கிளப்பிய Edappadi | உயிர்காக்கும் ஊசிக்கு பதிலாக Ulcer மாத்திரையா?#eps #admk #dmk

😳ஆதாரத்துடன் பகீர் கிளப்பிய Edappadi | உயிர்காக்கும் ஊசிக்கு பதிலாக Ulcer மாத்திரையா?#eps #admk #dmk

load more

Districts Trending
திமுக   பாஜக   நரேந்திர மோடி   சமூகம்   கோயில்   வரலாறு   அதிமுக   வழக்குப்பதிவு   பிரதமர் நரேந்திர மோடி   பிறந்த நாள்   மருத்துவமனை   முதலமைச்சர்   மு.க. ஸ்டாலின்   சிகிச்சை   முப்பெரும் விழா   நீதிமன்றம்   சினிமா   தொண்டர்   நடிகர்   மழை   காவல் நிலையம்   எதிர்க்கட்சி   புகைப்படம்   சட்டமன்றத் தேர்தல்   திரைப்படம்   போராட்டம்   தேர்வு   விஜய்   செப்   எடப்பாடி பழனிச்சாமி   கூட்டணி   தொகுதி   தொழில்நுட்பம்   மருத்துவர்   வேலை வாய்ப்பு   அமித் ஷா   பயணி   திருமணம்   மாணவர்   போர்   சிறை   பிரச்சாரம்   அமெரிக்கா அதிபர்   விகடன்   மொழி   விளையாட்டு   பின்னூட்டம்   டிஜிட்டல்   ஆசிய கோப்பை   கட்டுரை   பள்ளி   பக்தர்   தங்கம்   வாக்கு   சுகாதாரம்   பொருளாதாரம்   மிரட்டல்   முதலீடு   சட்டமன்றம்   பேரறிஞர் அண்ணா   கொலை   எதிரொலி தமிழ்நாடு   முகாம்   பாகிஸ்தான் அணி   தொலைக்காட்சி நியூஸ்   காவல்துறை வழக்குப்பதிவு   நோய்   குற்றவாளி   தந்தை பெரியார்   அரசு மருத்துவமனை   பூஜை   யாகம்   பிறந்தநாள் விழா   பழனிசாமி   வித்   சுற்றுப்பயணம்   ரோடு   தார்   வர்த்தகம்   திராவிட மாடல்   வாட்ஸ் அப்   பூங்கா   திராவிடம்   செந்தில்பாலாஜி   வரி   தேர்தல் ஆணையம்   விமானம்   மாநாடு   துப்பாக்கி சூடு   சட்டவிரோதம்   வழிபாடு   பேருந்து நிலையம்   பாடல்   வணக்கம்   சமூக ஊடகம்   நாடாளுமன்றம்   டிடிவி தினகரன்   தலை வர்   புரட்டாசி மாதம்   ஆசிரியர்  
Terms & Conditions | Privacy Policy | About us