டோம்ஸ்டல் மாத்திரை வயிறு மற்றும் குடல் வழியாக உணவின் இயக்கத்தை அதிகரித்து வீக்கம், மற்றும் இரைப்பை அசௌகரியத்தை நீக்குகிறது.
ஜலதோஷம், காய்ச்சல், இருமல், தொண்டை புண் போன்ற பருவகால நோய்த்தொற்றுகளை நிர்வகிக்க லிம்சீ மாத்திரை உதவுகிறது.
சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்கள் தொடர்பாக பங்களாதேஷ் இந்துக்கள் முகமது யூனுஸுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணிகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15 அன்று பொதுமக்கள் இக்கண்காட்சியை பார்வையிட அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து காரணமாக பல்லடம் - கொச்சி நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஒரு நாள் காலை ஒன்பது மணி முதல் மாலை 5 மணி வரை கடை அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
கொல்கத்தா ஆர். ஜி. கார் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஐகோர்ட் கடுமை காட்டியுள்ளது.
அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி ஒரு "போலி பாபா" என்ற குற்றச்சாட்டை எதிர்த்து கோவிந்தானந்த சரஸ்வதி மீது சிவில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
சுதந்திர தினம் 15ம் தேதி வருது. அது இந்தியாவின் 77வது சுதந்திர தினமா? அல்லது 78வது சுதந்திர தினமா..? தெரிஞ்சிக்கலாம் வாங்க.
பெண் மீது பெட்ரோல் ஊற்றியபோது பின்னால் இருந்த விளக்கிலிருந்து தீ பட்டு பெண் தீ பற்றி எரியும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சொர்ணவாரி பருவத்தில் பயிரிடப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது.
கும்மிடிப்பூண்டி பெத்தி குப்பம் பகுதியில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் புதியதாக கட்டப்பட்ட ராஜாஜி காய்கறி சந்தை அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
load more