நெல்லை மாவட்ட உழவர் சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் ஆகியவற்றின் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரவக்குறிச்சி ஒன்றியத்தில் 20 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
karur news, karur news today live, karur news in tamil- கிருஷ்ணராயபுரத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அங்கேரிபாளையத்தில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தானில் 3,750 பேர் பங்கேற்றனர்.
ஈரான், இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல் என்பது சாதாரண தாக்குதல் கிடையாது.
salem local news today, salem news tamil, salem local news- சேலம் சூரமங்கலத்தில் பிரபல பிராண்டுகளின் பெயரில் போலி உணவுப் பொருட்கள் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
உலக நாடுகளை இஸ்ரேல் கையாள்வதற்கும், இந்தியா கையாள்வதற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது.
காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2, 2024 அன்று ஆத்தூர் மற்றும் சேலம் மத்திய சிறைகளில் கைதிகளுக்கான சிறப்பு எழுத்தறிவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
karur news, karur news today live, karur news in tamil- கரூர் மாவட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் கோபாலபுரம் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை அருகே நடந்த சட்டவிரோத மது விற்பனையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இஸ்ரேல் இனிமேல் ஈரானை காலி பன்னிடும்னு சொல்றாங்க. ஆனால் அதுக்கு வாய்ப்பில்லை...
salem local news today, salem news tamil, salem local news - சேலம் அம்மாபேட்டையில் ரூ.100 கோடி நகை மோசடி செய்த நகைக்கடை உரிமையாளர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அண்ணாசாலையில் அதிரடி: காங்கிரஸ் நடைபயணம் - பாஜகவுக்கு எதிராக குரல்!
load more