koodal.com :
சினிமாவில் 15 வருடங்கள் நிறைவு: சமந்தா நெகிழ்ச்சி! 🕑 Tue, 04 Mar 2025
koodal.com

சினிமாவில் 15 வருடங்கள் நிறைவு: சமந்தா நெகிழ்ச்சி!

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி உணர்வுடனும், ஆசிர்வதிக்கப்பட்டவராகவும், அன்பானவராகவும் உணர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். நடிகை

சமூக சேவை செய்யும் எண்ணம் இருக்கும் அனைவருமே அரசியலுக்குள் வரலாம்: நடிகர் விஷால்! 🕑 Tue, 04 Mar 2025
koodal.com

சமூக சேவை செய்யும் எண்ணம் இருக்கும் அனைவருமே அரசியலுக்குள் வரலாம்: நடிகர் விஷால்!

நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களை சந்திக்கட்டும். நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள். அவர் முதலில் பத்திரிகையாளர்களை சந்தித்தால் அனைத்து

வடிவேலு நடித்துள்ள ‘கேங்கர்ஸ்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! 🕑 Tue, 04 Mar 2025
koodal.com

வடிவேலு நடித்துள்ள ‘கேங்கர்ஸ்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சுந்தர். சி – வடிவேலு காம்போவில் உருவாகியுள்ள ‘கேங்கர்ஸ்’ படம் ஏப்ரல் 24-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ‘அரண்மனை 4’ படத்தின்

ஆரியர் பற்றி தவறான கருத்தை திணிக்க முயற்சித்தார் பெரியார்: ஆளுநர் ஆர்.என்.ரவி! 🕑 Tue, 04 Mar 2025
koodal.com

ஆரியர் பற்றி தவறான கருத்தை திணிக்க முயற்சித்தார் பெரியார்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

ஆரியர்கள் பற்றிய தவறான கருத்தை தமிழகத்தில் திணிக்க முயற்சித்தார் பெரியார். உண்மையில், ‘ஆரியர் – திராவிடர் வெவ்வேறு இனம்’ என்பது ஒரு பொய். அது

தமிழகத்தின் வளர்ச்சி மத்திய அரசின் கண்களை உறுத்துகிறது: மு.க.ஸ்டாலின்! 🕑 Tue, 04 Mar 2025
koodal.com

தமிழகத்தின் வளர்ச்சி மத்திய அரசின் கண்களை உறுத்துகிறது: மு.க.ஸ்டாலின்!

தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தமிழக அரசின் சார்பில் நாளை (மார்ச் 5) நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை

இயற்கையை பாதுகாப்பது இந்தியாவின் கலாச்சாரம்: பிரதமர் மோடி! 🕑 Tue, 04 Mar 2025
koodal.com

இயற்கையை பாதுகாப்பது இந்தியாவின் கலாச்சாரம்: பிரதமர் மோடி!

உலக வன உயிரின தினத்தையொட்டி குஜராத்தில் கிர் தேசிய பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சிங்கங்களை பார்வையிட்டார். இயற்கையை பாதுகாப்பது

மன்மோகன் ஆட்சியில் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க இந்தியா, பாக். நெருங்கின: உமர் அப்துல்லா! 🕑 Tue, 04 Mar 2025
koodal.com

மன்மோகன் ஆட்சியில் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க இந்தியா, பாக். நெருங்கின: உமர் அப்துல்லா!

“மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியாவும் பாகிஸ்தானும் நெருக்கமாக வந்தன. ஆனால், அந்த நிலைமைக்கு என்

பாஜகவும், அவர்கள் ஏஜென்ட்களுமே மொழி திணிப்பை ஆதரிக்கின்றனர்: முதல்வர் ஸ்டாலின்! 🕑 Tue, 04 Mar 2025
koodal.com

பாஜகவும், அவர்கள் ஏஜென்ட்களுமே மொழி திணிப்பை ஆதரிக்கின்றனர்: முதல்வர் ஸ்டாலின்!

பாஜக ஆட்­சி­யா­ளர்­க­ளும் அவர்­க­ளின் ஏஜென்ட்­டு­க­ளும் மட்­டுமே மொழித் திணிப்பை ஆதரித்து பேசி வருவதாக ஆளுநர் ஆர். என். ரவியின் பேச்சை குறிப்பிட்டு

தி.மு.க. தமிழகத்தை நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக மாற்றி வைத்திருக்கிறது: அண்ணாமலை 🕑 Tue, 04 Mar 2025
koodal.com

தி.மு.க. தமிழகத்தை நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக மாற்றி வைத்திருக்கிறது: அண்ணாமலை

தி. மு. க. தமிழகத்தை நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக மாற்றி வைத்திருக்கிறது. மத்திய அரசு நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த கடன் பெற்றுள்ளது. நீங்கள்

ராமேசுவரத்தில் திருவோடு ஏந்தி மீனவர்கள் போராட்டம்! 🕑 Tue, 04 Mar 2025
koodal.com

ராமேசுவரத்தில் திருவோடு ஏந்தி மீனவர்கள் போராட்டம்!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அந்நாட்டு கடற்படையால் கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு

கனிமவள கொள்ளையை கண்டித்து தென்காசியில் 6-ம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! 🕑 Tue, 04 Mar 2025
koodal.com

கனிமவள கொள்ளையை கண்டித்து தென்காசியில் 6-ம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

கனிமவள கொள்ளையை கண்டித்து வருகிற 6-ம் தேதி தென்காசியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

திமுக கூட்டணியில் எந்தவித நெருக்கடியும் எங்களுக்கு இல்லை: திருமாவளவன் 🕑 Tue, 04 Mar 2025
koodal.com

திமுக கூட்டணியில் எந்தவித நெருக்கடியும் எங்களுக்கு இல்லை: திருமாவளவன்

திமுக கூட்டணியில் எந்தவித நெருக்கடியும் எங்களுக்கு இல்லை. சமூக நீதியை நிலை நாட்ட அரசும், சட்டத்துறையும் கவனம் செலுத்த வேண்டும் என்று திருமாவளவன்

அக்கறை இருந்தால் கல்வி, 100 நாள் வேலை திட்ட நிலுவையை வாங்கி தாருங்கள்: தங்கம் தென்னரசு! 🕑 Tue, 04 Mar 2025
koodal.com

அக்கறை இருந்தால் கல்வி, 100 நாள் வேலை திட்ட நிலுவையை வாங்கி தாருங்கள்: தங்கம் தென்னரசு!

தமிழகத்தின் கடன்சுமை ரூ.9.5 லட்சம் கோடியாக உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிய நிலையில், அக்கறை இருந்தால் மத்திய அமைச்சர்களிடம்

சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உச்ச நீதி​மன்றம் இடைக்கால தடை! 🕑 Tue, 04 Mar 2025
koodal.com

சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உச்ச நீதி​மன்றம் இடைக்கால தடை!

நடிகை விஜயலட்​சுமி விவ​காரத்​தில் நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு விசா​ரணைக்கு உச்ச

சென்னை விமான நிலையத்தில் தமிழ் பத்திரிகை புறக்கணிப்பு இல்லை: அதிகாரிகள் மறுப்பு! 🕑 Tue, 04 Mar 2025
koodal.com

சென்னை விமான நிலையத்தில் தமிழ் பத்திரிகை புறக்கணிப்பு இல்லை: அதிகாரிகள் மறுப்பு!

சென்னை விமான நிலையத்தில் தமிழ் பத்திரிகைகள், இதழ்கள் உள்ளன என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டுக்கு விமான நிலைய அதிகாரிகள் விளக்கம்

load more

Districts Trending
திமுக   விஜய்   தவெக   சமூகம்   சிகிச்சை   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   முதலமைச்சர்   போர்   பிரச்சாரம்   மு.க. ஸ்டாலின்   தொழில்நுட்பம்   விளையாட்டு   திரைப்படம்   பாஜக   எடப்பாடி பழனிச்சாமி   நடிகர்   தேர்வு   பள்ளி   வரலாறு   சினிமா   சிறை   மாணவர்   பொருளாதாரம்   வெளிநாடு   சுகாதாரம்   அரசு மருத்துவமனை   கோயில்   மருத்துவர்   விமர்சனம்   வேலை வாய்ப்பு   விமான நிலையம்   மழை   பயணி   தீபாவளி   போராட்டம்   அமெரிக்கா அதிபர்   நரேந்திர மோடி   பேச்சுவார்த்தை   மருத்துவம்   ஆசிரியர்   பாலம்   குற்றவாளி   காசு   தண்ணீர்   உடல்நலம்   டிஜிட்டல்   கூட்ட நெரிசல்   சந்தை   திருமணம்   சமூக ஊடகம்   மாவட்ட ஆட்சியர்   எதிர்க்கட்சி   வரி   டுள் ளது   மாநாடு   தொண்டர்   இருமல் மருந்து   எக்ஸ் தளம்   கடன்   சிறுநீரகம்   பாடல்   சட்டமன்றத் தேர்தல்   பார்வையாளர்   இந்   கொலை வழக்கு   காவல்துறை கைது   கைதி   வாட்ஸ் அப்   தலைமுறை   காவல் நிலையம்   வர்த்தகம்   மாணவி   இன்ஸ்டாகிராம்   காவல்துறை வழக்குப்பதிவு   மைதானம்   கலைஞர்   போக்குவரத்து   நிபுணர்   வாக்கு   பலத்த மழை   காங்கிரஸ்   தங்க விலை   உள்நாடு   கட்டணம்   ட்ரம்ப்   பிரிவு கட்டுரை   பேட்டிங்   எம்எல்ஏ   எழுச்சி   நோய்   வணிகம்   மொழி   துணை முதல்வர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மரணம்   உதயநிதி ஸ்டாலின்   யாகம்   படப்பிடிப்பு   ராணுவம்  
Terms & Conditions | Privacy Policy | About us