nativenewssite.hocalwire.in :
ஈரோடு மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 1.30 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: நாளை தொடக்கம் 🕑 Sun, 16 Mar 2025
nativenewssite.hocalwire.in

ஈரோடு மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 1.30 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: நாளை தொடக்கம்

ஈரோடு மாவட்டம் முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட 1.30 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நாளை (மார்ச்.17) தொடங்குகிறது.

வருகிற சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு எதிரான கூட்டணி

வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்: தமாகா வாசன் பேட்டி 🕑 Sun, 16 Mar 2025
nativenewssite.hocalwire.in

வருகிற சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு எதிரான கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்: தமாகா வாசன் பேட்டி

20026 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் திமுகவுக்கு எதிரான கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தமாகா எம்எல்ஏக்கள் சட்டசபைக்குள் செல்வது

ஆர்.டி.ஓ. தலைமையில்  
முத்தரப்பு பேச்சுவார்த்தை 🕑 Sun, 16 Mar 2025
nativenewssite.hocalwire.in

ஆர்.டி.ஓ. தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை

திருச்செங்கோடு ஆர். டி. ஓ. தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

பங்குனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை

ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் 🕑 Sun, 16 Mar 2025
nativenewssite.hocalwire.in

பங்குனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்

பங்குனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு, 1,008 லிட்டர் பால் அபிசேகம் நடைபெற்றது.

பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு
அபிஷேக வழிபாடு 🕑 Sun, 16 Mar 2025
nativenewssite.hocalwire.in

பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு

குமாரபாளையத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தது

மொடக்குறிச்சி அருகே 1¼ வயது பெண் குழந்தை திடீர் உயிரிழப்பு 🕑 Sun, 16 Mar 2025
nativenewssite.hocalwire.in

மொடக்குறிச்சி அருகே 1¼ வயது பெண் குழந்தை திடீர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே 1¼ வயது பெண் குழந்தை திடீரென உயிரிழந்தது.

அரசு பள்ளியில் 
வெள்ளி விழா 🕑 Sun, 16 Mar 2025
nativenewssite.hocalwire.in

அரசு பள்ளியில் வெள்ளி விழா

குமாரபாளையம் அருகே அரசு பள்ளியில் வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது.

அரசு பள்ளியில் 
ஆண்டு  விழா 🕑 Sun, 16 Mar 2025
nativenewssite.hocalwire.in

அரசு பள்ளியில் ஆண்டு விழா

குமாரபாளையம் அருகே அரசு பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.

நாமக்கல்லில் சரிந்துவந்த முட்டை விலை

உயரத்துவங்கியது. ஒரு முட்டை ரூ. 3.90 🕑 Sun, 16 Mar 2025
nativenewssite.hocalwire.in

நாமக்கல்லில் சரிந்துவந்த முட்டை விலை உயரத்துவங்கியது. ஒரு முட்டை ரூ. 3.90

நாமக்கல் மண்டலத்தில், தொடர்ந்து சரிந்துவந்த முட்டை விலை 10 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ. 3.90 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விபத்து அபாயத்தில் அரசு கல்லூரிகள் சாலை 
அதிகாரிகள் மெத்தனம் 🕑 Sun, 16 Mar 2025
nativenewssite.hocalwire.in

விபத்து அபாயத்தில் அரசு கல்லூரிகள் சாலை அதிகாரிகள் மெத்தனம்

குமாரபாளையம் அரசி கல்லூரிகளுக்கு செல்லு சாலை குண்டும் குழியுமாக விபத்து அபாயத்தில் இருந்து வருகிறது.

பவானி அருகே சித்தார் குறிச்சியில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு முகாம் 🕑 Sun, 16 Mar 2025
nativenewssite.hocalwire.in

பவானி அருகே சித்தார் குறிச்சியில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு முகாம்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே சித்தார் குறிச்சியில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.

பவானி அருகே வாலிபர் கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம்: தாய், அண்ணன் உள்பட 5 பேர் கைது 🕑 Mon, 17 Mar 2025
nativenewssite.hocalwire.in

பவானி அருகே வாலிபர் கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம்: தாய், அண்ணன் உள்பட 5 பேர் கைது

ஈரோடு மாவட்டம் பவானி அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பரபரப்பு திருப்பமாக அவருடைய தாய், அண்ணன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

அந்தியூர் அருகே இளம்பெண் மர்ம சாவு: போலீசார் விசாரணை 🕑 Mon, 17 Mar 2025
nativenewssite.hocalwire.in

அந்தியூர் அருகே இளம்பெண் மர்ம சாவு: போலீசார் விசாரணை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோட்டில் தனியார் கல்லூரி பேராசிரியரிடம் கத்தி முனையில் ரூ.20 ஆயிரம் பறிப்பு: இளம்பெண் உள்பட 2 பேர் கைது 🕑 Mon, 17 Mar 2025
nativenewssite.hocalwire.in

ஈரோட்டில் தனியார் கல்லூரி பேராசிரியரிடம் கத்தி முனையில் ரூ.20 ஆயிரம் பறிப்பு: இளம்பெண் உள்பட 2 பேர் கைது

ஈரோட்டில் தனியார் கல்லூரி பேராசிரியரிடம் கத்தி முனையில் ரூ.20 ஆயிரம் பறித்த இளம்பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி: தென்பட்ட அரிய வகை பறவைகள் 🕑 Mon, 17 Mar 2025
nativenewssite.hocalwire.in

ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி: தென்பட்ட அரிய வகை பறவைகள்

ஈரோடு மாவட்டத்தில் 29 இடங்களில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. இதில், அரிய வகை பறவைகள் தென்பட்டன.

load more

Districts Trending
திமுக   அதிமுக   திருமணம்   மழை   பலத்த மழை   கூட்டணி   தொழில்நுட்பம்   விளையாட்டு   பாஜக   மருத்துவமனை   சமூகம்   திரைப்படம்   வரலாறு   தவெக   பொழுதுபோக்கு   தொகுதி   மாணவர்   நீதிமன்றம்   பள்ளி   தண்ணீர்   பக்தர்   நரேந்திர மோடி   விமானம்   அந்தமான் கடல்   எடப்பாடி பழனிச்சாமி   சுகாதாரம்   வானிலை ஆய்வு மையம்   வழக்குப்பதிவு   சினிமா   சட்டமன்றத் தேர்தல்   பயணி   சமூக ஊடகம்   சிகிச்சை   தங்கம்   புயல்   மருத்துவர்   தேர்வு   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   பொருளாதாரம்   தென்மேற்கு வங்கக்கடல்   வேலை வாய்ப்பு   வாட்ஸ் அப்   விவசாயி   வெளிநாடு   ஓ. பன்னீர்செல்வம்   போராட்டம்   ஆன்லைன்   ஓட்டுநர்   பேச்சுவார்த்தை   எம்எல்ஏ   கல்லூரி   மு.க. ஸ்டாலின்   அடி நீளம்   வர்த்தகம்   நட்சத்திரம்   பயிர்   நடிகர் விஜய்   தெற்கு அந்தமான்   கோபுரம்   மாநாடு   நிபுணர்   கட்டுமானம்   உடல்நலம்   விமான நிலையம்   விஜய்சேதுபதி   எக்ஸ் தளம்   தரிசனம்   பார்வையாளர்   சிறை   கீழடுக்கு சுழற்சி   தொண்டர்   டிஜிட்டல் ஊடகம்   சந்தை   பேஸ்புக் டிவிட்டர்   சிம்பு   மாவட்ட ஆட்சியர்   வடகிழக்கு பருவமழை   போக்குவரத்து   கடன்   தற்கொலை   புகைப்படம்   ஆசிரியர்   பூஜை   படப்பிடிப்பு   வாக்காளர் பட்டியல்   குப்பி எரிமலை   இசையமைப்பாளர்   குற்றவாளி   கொடி ஏற்றம்   விவசாயம்   தீர்ப்பு   மூலிகை தோட்டம்   உலகக் கோப்பை   வெள்ளம்   நகை   அணுகுமுறை   செம்மொழி பூங்கா   மருத்துவம்   கலாச்சாரம்   கண்ணாடி  
Terms & Conditions | Privacy Policy | About us