nativenewssite.hocalwire.in :
குடிநீர் தட்டுப்பாட்டால் வெடித்த மக்கள் கோபம் 🕑 Thu, 27 Mar 2025
nativenewssite.hocalwire.in

குடிநீர் தட்டுப்பாட்டால் வெடித்த மக்கள் கோபம்

சத்தியமங்கலத்தில், மக்கள் குடிநீர் இல்லாமல் அவதிப்படுவதால் சாலை மறியலில் ஈடுபட்டனர்

சிலைகள் மாற்றம் காரணமாக,  மாநகராட்சியில் பொதுமக்கள் எதிர்ப்பு 🕑 Thu, 27 Mar 2025
nativenewssite.hocalwire.in

சிலைகள் மாற்றம் காரணமாக, மாநகராட்சியில் பொதுமக்கள் எதிர்ப்பு

ஈரோடு மருத்துவமனை அருகே தலைவர்களின் சிலைகளை மாற்ற வேண்டாம் என பொதுமக்கள் மனு தாக்கல்

சேந்தமங்கலத்தில் 70 ஆண்டு பழமையான தெப்பக்குளம், புதிய நடைப்பயிற்சி பூங்கா உருவாக்கம் 🕑 Thu, 27 Mar 2025
nativenewssite.hocalwire.in

சேந்தமங்கலத்தில் 70 ஆண்டு பழமையான தெப்பக்குளம், புதிய நடைப்பயிற்சி பூங்கா உருவாக்கம்

சேந்தமங்கலத்தில் வரலாற்று தெப்பக்குளம், புதிய நடைப்பயிற்சி பூங்கா மூலம் மக்களுக்கு புதிய அனுபவம்

நாமக்கல் மாவட்டத்தில் 19 புதிய வழித்தடங்களில்

மினி பஸ்களுக்கு பர்மிட் : கலெக்டர் வழங்கல் 🕑 Thu, 27 Mar 2025
nativenewssite.hocalwire.in

நாமக்கல் மாவட்டத்தில் 19 புதிய வழித்தடங்களில் மினி பஸ்களுக்கு பர்மிட் : கலெக்டர் வழங்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 19 புதிய வழித்தடங்களில், மினி பஸ்கள் இயக்குவதற்கான பர்மிட்டுகளை கலெக்டர் வழங்கினார்.

பக்தர்களின் உற்சாக பங்குனி குண்டம் திருவிழா 🕑 Thu, 27 Mar 2025
nativenewssite.hocalwire.in

பக்தர்களின் உற்சாக பங்குனி குண்டம் திருவிழா

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் மகிஷாசுரமர்த்தன திருவிழா சிறப்பாக நடைபெற்றது

விவசாயிகளுக்கு இலவச பயண வாய்ப்பு 🕑 Thu, 27 Mar 2025
nativenewssite.hocalwire.in

விவசாயிகளுக்கு இலவச பயண வாய்ப்பு

கோவையில் உள்ள கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிலையத்தல், விவசாயிகளுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

2  பள்ளி மாணவிகள், 1 நர்ஸ் மாயம் 🕑 Thu, 27 Mar 2025
nativenewssite.hocalwire.in

2 பள்ளி மாணவிகள், 1 நர்ஸ் மாயம்

ஈரோடில், மாயமான 3 பெண்களை தொடர்ந்து போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்

சவுதியில் இருந்து வந்த இன்ஜினியர் திடீர் மரணம் 🕑 Thu, 27 Mar 2025
nativenewssite.hocalwire.in

சவுதியில் இருந்து வந்த இன்ஜினியர் திடீர் மரணம்

அந்தியூரில், சவுதியில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய இன்ஜினியர் உயிரிழந்தார்

🕑 Thu, 27 Mar 2025
nativenewssite.hocalwire.in

"RUN FOR WATER" - குமாரபாளையத்தில் நீர் பாதுகாப்பிற்கான மாரத்தான்

குமாரபாளையத்தில் "RUN FOR WATER, RACE FOR HEALTH": இந்தியாவின் முதல் ஏ. ஐ. சக்தியுடன் கூடிய மாரத்தான் ஜே கே கே என் கலை அறிவியல் கல்லூரி நடத்துகிறது

சற்றுமுன் தமிழக பாஜக வெளியிட்ட காணொளி இணையத்தில் வைரல்திகைத்துப்போன திமுக வட்டாரம் #waqfbill #bjp 🕑 Thu, 27 Mar 2025
nativenewssite.hocalwire.in

சற்றுமுன் தமிழக பாஜக வெளியிட்ட காணொளி இணையத்தில் வைரல்திகைத்துப்போன திமுக வட்டாரம் #waqfbill #bjp

சற்றுமுன் தமிழக பாஜக வெளியிட்ட காணொளி இணையத்தில் வைரல்திகைத்துப்போன திமுக வட்டாரம் #waqfbill #bjp

தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டவர்  மீது குண்டர் சட்ட நடவடிக்கை 🕑 Thu, 27 Mar 2025
nativenewssite.hocalwire.in

தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட தமிழரசுக்கு குண்டர் சட்டதின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது

🕑 Thu, 27 Mar 2025
nativenewssite.hocalwire.in

"காலைக்கதிர்" கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

சேலத்தில் "காலைக்கதிர்" கல்வி வழிகாட்டி: 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டார்

மத்திய அரசின் குழந்தைகள் நல திட்டத்தின் கீழ், 14 சிறார்களுக்கு இருதய அறுவை சிகிச்சை 🕑 Thu, 27 Mar 2025
nativenewssite.hocalwire.in

மத்திய அரசின் குழந்தைகள் நல திட்டத்தின் கீழ், 14 சிறார்களுக்கு இருதய அறுவை சிகிச்சை

சேலத்தில் 14 குழந்தைகள் சென்னைக்கு பயணம், மத்திய அரசு நிதி மூலம் இலவச அறுவை சிகிச்சை

மதுவுக்கு அடிமையான இளைஞர் தற்கொலை 🕑 Thu, 27 Mar 2025
nativenewssite.hocalwire.in

மதுவுக்கு அடிமையான இளைஞர் தற்கொலை

தாயின் அறிவுறுத்தலுக்குப் பிறகு, மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குடித்து தற்கொலை

சேலத்தில் 26 பஸ் ஸ்டாண்டுகளில் டிரைவர்களுக்காக நீர்மோர் மற்றும் ஓ.ஆர்.எஸ். பவுடர் 🕑 Thu, 27 Mar 2025
nativenewssite.hocalwire.in

சேலத்தில் 26 பஸ் ஸ்டாண்டுகளில் டிரைவர்களுக்காக நீர்மோர் மற்றும் ஓ.ஆர்.எஸ். பவுடர்

சேலத்தில் வெப்பத்திற்கு எதிரான நடவடிக்கை, பஸ் டிரைவர்களுக்கு நீர்மோர் வழங்கல்

Loading...

Districts Trending
திமுக   மருத்துவமனை   சமூகம்   சிகிச்சை   வழக்குப்பதிவு   கொலை   அதிமுக   முதலமைச்சர்   நீதிமன்றம்   பள்ளி   மு.க. ஸ்டாலின்   ஓ. பன்னீர்செல்வம்   வரி   போராட்டம்   சிறை   திருமணம்   தொழில்நுட்பம்   கோயில்   நரேந்திர மோடி   மருத்துவர்   தேர்வு   சினிமா   கட்டணம்   விகடன்   திரைப்படம்   பேச்சுவார்த்தை   நடிகர்   மாணவர்   காவல் நிலையம்   குற்றவாளி   வேலை வாய்ப்பு   வரலாறு   உடல்நலம்   பயணி   மருத்துவம்   டிஜிட்டல்   உதவி ஆய்வாளர்   எடப்பாடி பழனிச்சாமி   தொகுதி   நாடாளுமன்றம்   மழை   விவசாயி   பொருளாதாரம்   போர்   விமர்சனம்   கல்லூரி   படுகொலை   யப் பட்   சுற்றுப்பயணம்   புகைப்படம்   கவின் செல்வம்   வணிகம்   காங்கிரஸ்   கேப்டன்   மாநாடு   சட்டமன்றத் தேர்தல்   சுகாதாரம்   மக்களவை   தண்ணீர்   காவல்துறை வழக்குப்பதிவு   எண்ணெய்   சமூக ஊடகம்   தொலைக்காட்சி நியூஸ்   வாட்ஸ் அப்   எதிரொலி தமிழ்நாடு   தொண்டர்   பாஜக கூட்டணி   பக்தர்   விமானம்   தேமுதிக   தொழிலாளர்   கொலை வழக்கு   மொழி   ராணுவம்   ரயில்வே   போலீஸ்   நடைப்பயிற்சி   மோட்டார் சைக்கிள்   ஆசிரியர்   சட்டமன்ற உறுப்பினர்   தீர்ப்பு   விளையாட்டு   தாயார்   பஹல்காம் தாக்குதல்   போக்குவரத்து   எதிர்க்கட்சி   கிருஷ்ணகுமாரி   விமான நிலையம்   தார்   தலைமைச் செயலகம்   தண்டனை   விடுதலை   அரசு மருத்துவமனை   இறக்குமதி   தங்கம்   மகளிர்   மரணம்   விவசாயம்   வியாபார ஒப்பந்தம்   ஜெயலலிதா  
Terms & Conditions | Privacy Policy | About us