நெடுஞ்சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகளை பிடித்து கோ - சாலையில் ஒப்படைக்க, வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில், சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது
புளியம்பாக்கம் ரயில்வே சாலை, தெரு முனை சந்திப்புகள் என, 10க்கும் மேற்பட்ட இடங்களில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது
உத்திரமேரூர் அருகே பைக் மீது அரசு பேருந்து மோதி இருவர் உயிரிழப்பு போலீசார் விசாரணை
ஓரிக்கையில் நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு வாரமாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது
குப்பையைபாளையம் பகுதியில், விவசாய தோட்டத்தில் சிறுத்தை நடமாடும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூக பணியில் சிறப்பாக பணியாற்றிய நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் முதலீட்டு மோசடியில் பொதுமக்களை ஏமாற்றியதாக, ஈரோடு மாவட்டம் சங்கரபாளையத்தைச் சேர்ந்த பிரதீவ் (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
வட மாநில வாலிபர்களை கடத்தி பணம் பறித்த ஆட்டோ டிரைவர்கள் மீது தொடர்ந்து புகார்கள் குவிகிறது.
பாலக்கோடு அருகே வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை சிசிடிவி காட்சி
தமிழக அரசை கண்டித்து மற்றும் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நியாய விலைக் கடை ஊழியர்கள் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி மீது ஆட்டோ ஏறி விபத்தை உண்டாக்கியதில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
விபத்து செய்திகள்
load more