koodal.com :
மீண்டும் இணையும் பிரபுதேவா – வடிவேலு கூட்டணி! 🕑 Thu, 17 Jul 2025
koodal.com

மீண்டும் இணையும் பிரபுதேவா – வடிவேலு கூட்டணி!

பிரபுதேவா – வடிவேலு கூட்டணி புதிய படம் ஒன்றில் இணைகிறது. ‘காதலன்’ படம் தொடங்கி பல படங்களில் இணைந்து நடித்தது பிரபுதேவா – வடிவேலு கூட்டணி. இந்தக்

விமர்சனங்கள் என்னை பாதிக்காது: நிவேதா தாமஸ்! 🕑 Thu, 17 Jul 2025
koodal.com

விமர்சனங்கள் என்னை பாதிக்காது: நிவேதா தாமஸ்!

உருவக்கேலிகளும், எதிர்மறை விமர்சனங்களும் என்னை பாதிக்காது என்று நிவேதா தாமஸ் கூறியுள்ளார். ‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்தின் மகளாகவும்,

காமராஜர் குறித்து நான் பேசியதை விவாதப் பொருளாக்க வேண்டாம்: திருச்சி சிவா! 🕑 Thu, 17 Jul 2025
koodal.com

காமராஜர் குறித்து நான் பேசியதை விவாதப் பொருளாக்க வேண்டாம்: திருச்சி சிவா!

காமராஜர் குறித்து தான் பேசியதை விவாதப் பொருளாக்கிட வேண்டாம் என எல்லோரையும் அன்புடன் வேண்டிக் கொள்வதாக திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா

கொடி கம்பங்களை அகற்றும் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மேல்முறையீடு! 🕑 Thu, 17 Jul 2025
koodal.com

கொடி கம்பங்களை அகற்றும் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மேல்முறையீடு!

தமிழகம் முழு​வதும் பொது இடங்​கள், மாநில, தேசிய நெடுஞ்​சாலைகள் மற்​றும் உள்​ளாட்சி அமைப்​பு​களுக்கு சொந்தமான இடங்​களில் உள்ள அரசி​யல் கட்​சிகள்,

ஆடு, மாடுகள் மாநாட்டைத் தொடர்ந்து மரங்களின் மாநாடு: சீமான் அறிவிப்பு! 🕑 Thu, 17 Jul 2025
koodal.com

ஆடு, மாடுகள் மாநாட்டைத் தொடர்ந்து மரங்களின் மாநாடு: சீமான் அறிவிப்பு!

ஆடு, மாடுகள் மாநாட்டைத் தொடர்ந்து மரங்களின் மாநாட்டை ஆகஸ்ட் 17ஆம் தேதி நடத்தப் போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

ராகுல் காந்தி; நீங்களே பெயிலில் வெளியே இருக்கிறீர்கள்: பிஸ்வா சர்மா! 🕑 Thu, 17 Jul 2025
koodal.com

ராகுல் காந்தி; நீங்களே பெயிலில் வெளியே இருக்கிறீர்கள்: பிஸ்வா சர்மா!

அசாமில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் அக்கட்சி

இந்தியர்கள் தேவையின்றி ஈரானுக்கு பயணம் செய்ய வேண்டாம்! 🕑 Thu, 17 Jul 2025
koodal.com

இந்தியர்கள் தேவையின்றி ஈரானுக்கு பயணம் செய்ய வேண்டாம்!

இந்தியர்கள் தேவையின்றி ஈரானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்-இஸ்ரேல் இடையே கடந்த மாதம் 12 நாட்கள் தீவிர

ட்ரோன் எதிா்ப்பு தொழில்நுட்பத்தில் தன்னிறைவு அவசியமானது: முப்படை தலைமைத் தளபதி! 🕑 Thu, 17 Jul 2025
koodal.com

ட்ரோன் எதிா்ப்பு தொழில்நுட்பத்தில் தன்னிறைவு அவசியமானது: முப்படை தலைமைத் தளபதி!

ஆளில்லாத சிறிய ரக விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் அவற்றை எதிா்கொண்டு தாக்கி அழிக்கும் ட்ரோன் எதிா்ப்பு அமைப்புத் தொழில்நுட்பங்களில் தன்னிறைவு

தமிழகம் முழுவதும் மது, போதைக்கு எதிராக 100 கருத்தரங்கு: டாக்டர் கிருஷ்ணசாமி! 🕑 Thu, 17 Jul 2025
koodal.com

தமிழகம் முழுவதும் மது, போதைக்கு எதிராக 100 கருத்தரங்கு: டாக்டர் கிருஷ்ணசாமி!

தமிழகம் முழுவதும் மது மற்றும் போதைக்கு எதிராக 100 இடங்களில் கருத்தரங்கு நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி

பள்ளிக் கல்வித்துறையின் தினசரி சாதனைகள் வரிசையில் இன்று.. : அண்ணாமலை! 🕑 Thu, 17 Jul 2025
koodal.com

பள்ளிக் கல்வித்துறையின் தினசரி சாதனைகள் வரிசையில் இன்று.. : அண்ணாமலை!

கல்வித்துறை அமைச்சர், ப வடிவில் இருக்கைகள் வைப்போம் என, பள்ளிகளையும் ஷூட்டிங் ஸ்பாட் ஆக்கிக் கொண்டிருக்கிறார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக

காமராஜர் குறித்து சிவா எம்.பி.யின் பேச்சு உண்மைக்கு புறம்பானது: ஜோதிமணி! 🕑 Thu, 17 Jul 2025
koodal.com

காமராஜர் குறித்து சிவா எம்.பி.யின் பேச்சு உண்மைக்கு புறம்பானது: ஜோதிமணி!

சிவா எம். பி. யின் பேச்சுக்கு கரூர் தொகுதி காங்கிரஸ் எம். பி ஜோதிமணி, கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற திமுக

விசிக இவ்வளவு அசிங்கப்பட்டு திமுகவுடன் இருக்கணுமா: எடப்பாடி பழனிசாமி! 🕑 Thu, 17 Jul 2025
koodal.com

விசிக இவ்வளவு அசிங்கப்பட்டு திமுகவுடன் இருக்கணுமா: எடப்பாடி பழனிசாமி!

விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணிக்கு வந்தால், அவர்களை ரத்தின கம்பளம் விரித்து வரவேற்க அதிமுக தயாராக இருப்பதாக அக்கட்சியின்

2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும்: திருச்சி வேலுச்சாமி! 🕑 Thu, 17 Jul 2025
koodal.com

2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும்: திருச்சி வேலுச்சாமி!

‘2026 சட்​டப்​பேர​வை தேர்​தலில் தமிழகத்​தில் கூட்​டணி ஆட்​சி​தான் அமை​யும். அதில் காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த 2 பேர் அமைச்​சர்களாக

தேர்தல் ஆணையம் பாஜகவின் ‘தேர்தல் திருட்டு’ கிளையாக மாறிவிட்டது: ராகுல்! 🕑 Thu, 17 Jul 2025
koodal.com

தேர்தல் ஆணையம் பாஜகவின் ‘தேர்தல் திருட்டு’ கிளையாக மாறிவிட்டது: ராகுல்!

தேர்தல் ஆணையம் பாஜகவின் ‘தேர்தல் திருட்டு’ கிளையாக மாறிவிட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி

பாட புத்தகங்களில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்சிஇஆர்டி: வைகோ! 🕑 Thu, 17 Jul 2025
koodal.com

பாட புத்தகங்களில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்சிஇஆர்டி: வைகோ!

‘இந்துத்துவ சனாதன சக்திகளின் திட்டப்படி நாட்டின் பன்முகத்தன்மைக்கும், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிகளுக்கும் என். சி. இ. ஆர். டி துணை

load more

Districts Trending
திமுக   சமூகம்   தூய்மை   சினிமா   மு.க. ஸ்டாலின்   மாணவர்   மின்சாரம்   வழக்குப்பதிவு   அதிமுக   பிரதமர்   வரலாறு   நீதிமன்றம்   திரைப்படம்   பலத்த மழை   தவெக   போராட்டம்   தேர்வு   மருத்துவமனை   எதிர்க்கட்சி   கோயில்   சட்டமன்றத் தேர்தல்   சிகிச்சை   வரி   திருமணம்   நரேந்திர மோடி   விமர்சனம்   அமித் ஷா   சென்னை கண்ணகி   சிறை   மருத்துவர்   வாக்கு   வரலட்சுமி   அமெரிக்கா அதிபர்   வேலை வாய்ப்பு   மருத்துவம்   எடப்பாடி பழனிச்சாமி   தொழில்நுட்பம்   தண்ணீர்   பின்னூட்டம்   சுகாதாரம்   விகடன்   தங்கம்   காவல் நிலையம்   தொண்டர்   தொலைக்காட்சி நியூஸ்   விளையாட்டு   எதிரொலி தமிழ்நாடு   மழைநீர்   பொருளாதாரம்   உள்துறை அமைச்சர்   நாடாளுமன்றம்   கட்டணம்   கொலை   பயணி   புகைப்படம்   எக்ஸ் தளம்   மாநிலம் மாநாடு   போக்குவரத்து   சட்டமன்றம்   பேச்சுவார்த்தை   வெளிநாடு   மொழி   வர்த்தகம்   வாட்ஸ் அப்   ஆசிரியர்   நோய்   உச்சநீதிமன்றம்   விவசாயம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   கடன்   வருமானம்   படப்பிடிப்பு   எம்ஜிஆர்   டிஜிட்டல்   கலைஞர்   இடி   பாடல்   போர்   லட்சக்கணக்கு   இராமநாதபுரம் மாவட்டம்   தெலுங்கு   பக்தர்   காவல்துறை வழக்குப்பதிவு   பிரச்சாரம்   கீழடுக்கு சுழற்சி   நிவாரணம்   தேர்தல் ஆணையம்   மின்னல்   இசை   யாகம்   இரங்கல்   மசோதா   சென்னை கண்ணகி நகர்   மின்கம்பி   வானிலை ஆய்வு மையம்   மின்சார வாரியம்   அரசு மருத்துவமனை   கட்டுரை   காடு   வணக்கம்  
Terms & Conditions | Privacy Policy | About us