திருப்பூரிலும் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’... டிச.29-ல் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வருகிற 29ந் தேதி கனிமொழி தலைமையில் திமுக மேற்கு மண்டல மகளிர் மாநாடு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி சிவா, எம்.பி., ஆ.இராசா, எம்.பி., அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி., மு.பெ.சாமிநாதன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கழக மகளிர் அணிச் செயலாளர்
load more