கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள எட்டு கடைகளுக்கு போலீசார் பாதுகாப்புடன் சீல் வைக்கும் பணி நடைபெற்றது.
வெண்ணைமலை கோவில் நில பிரச்சனை-அறநிலையத்துறை அதிகாரிகள் 450-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் உதவியுடன் வீடு மற்றும் கடைகளுக்கு சீல்
load more