ரத்தமா வருதுபா, என்னைய விட்ராதப்பா, காப்பாத்துப்பா என தந்தையை கட்டிபிடித்து கதறி அழுத மாணவி - கவலையில் தந்தை. உடல் எடையை
இப்போதெல்லாம் எதைப்பற்றிய தகவல் தெரிந்து கொள்ள வேண்டுமானாலும் யுடியூபை பார்க்கும் பழக்கம் பலருக்கும் வந்திருக்கிறது.
யூடியூபில் பார்த்த உடல் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்ட கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
load more