காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை முன்னாள் சபாநாயகரும், முன்னாள் அமைச்சருமான சிவ்ராஜ் பாட்டீல் காலமானார். அவருக்கு வயது 90.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் மீது இருப்பது தீபத் தூண் இல்லை என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது
load more