நாடாளுமன்றத் தேர்தலில் என். டி. ஏ கூட்டணியில் இருந்த ஓ. பன்னீர்செல்வத்துக்கு பா. ஜ. க-விடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக முக்கியத்துவம் குறைந்தது.
அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றுசேர்வதற்காகவே அமித்ஷாவைச் சந்தித்தேன் என டெல்லியில் இருந்து திரும்பி ஓ. பன்னீர் செல்வம் கூறினார்.
load more