வீரர்கள் கைகுலுக்க மறுத்ததற்காக, ஆசிய கோப்பை தொடரில் நடுவராக செயல்பட்டு வரும் ஆண்டி பைகிராஃப்ட் மன்னிப்பு கேட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது.
கைகுலுக்காத சம்பவத்திற்கு போட்டி நடுவர் ஆண்டி பைக்கிராப்ட் முக்கியமான காரணமாக இருந்தார் எனக் கூறி அவரை ஆசியக் கோப்பை தொடரிலிருந்து
போட்டியின் சூப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ள நிலையில் மீண்டும் அந்த அணி வரும் இந்தியாவுடன் மோதவுள்ளது. இந்தியா
load more