பரமத்தி வேலூர் அருகே உள்ள அனிச்சம்பாளையம் கதவணை அருகே காவிரி ஆற்றில் வெடி வைத்து மீன் பிடித்த வழக்கில் 3 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.
load more