www.dailythanthi.com :
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை; போலீசார் விசாரணை 🕑 2023-01-05T18:13
www.dailythanthi.com

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை; போலீசார் விசாரணை

தொழிலாளிதிருவள்ளூர் பெரிய எடப்பாளையம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 58). கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் செல்வம் திருவள்ளூர் பஸ் நிலையம்

ஹாக்கி உலகக்கோப்பையை இந்திய அணி வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் ரூ.1 கோடி பரிசு - ஒடிசா முதல் மந்திரி அறிவிப்பு 🕑 2023-01-05T17:52
www.dailythanthi.com

ஹாக்கி உலகக்கோப்பையை இந்திய அணி வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் ரூ.1 கோடி பரிசு - ஒடிசா முதல் மந்திரி அறிவிப்பு

புதுடெல்லி, 15-வது உலகக் கோப்பை ஆக்கி தொடர் ஜனவரி 13-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடக்கிறது. 16 அணிகள்

நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்; நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை 🕑 2023-01-05T17:48
www.dailythanthi.com

நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்; நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரம் அருகே, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருப்பதி மார்க்கமாக திருத்தணி, புத்தூர், ரேணிகுண்டா சென்னை

லாரி மோதியதில் மின்கம்பம் முறிந்து சாலையில் விழுந்தது; பெரும் விபத்து தவிர்ப்பு 🕑 2023-01-05T17:32
www.dailythanthi.com

லாரி மோதியதில் மின்கம்பம் முறிந்து சாலையில் விழுந்தது; பெரும் விபத்து தவிர்ப்பு

நெடுஞ்சாலைதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இருந்து தச்சூர் கூட்டு சாலை வரை திருவொற்றியூர் நெடுஞ்சாலை 18 கிலோமீட்டர் தூரத்திற்கு செல்கிறது. இந்த

ஏதாவது தெரியுதா...!  என்னை கைது செய்ய முடியாது...! உர்பி ஜாவித் சவால் 🕑 2023-01-05T17:30
www.dailythanthi.com

ஏதாவது தெரியுதா...! என்னை கைது செய்ய முடியாது...! உர்பி ஜாவித் சவால்

மும்பைமும்பை 'பிக் பாஸ் புகழ் உர்பி ஜாவேத் தனது வித்தியாசமான பேஷன் ஆடைகளுக்காக பிரபலமானவர். அவருடைய தனித்துவமான ஆடைகள் பெரும்பாலும்

குடியாத்தம் தொகுதியில் 9,713 பெண் வாக்காளர்கள் அதிகம் 🕑 2023-01-05T17:25
www.dailythanthi.com

குடியாத்தம் தொகுதியில் 9,713 பெண் வாக்காளர்கள் அதிகம்

வேலூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியல் படி குடியாத்தம் தொகுதியில் 1,40,642 ஆண் வாக்காளர்களும், 1,50,355 பெண் வாக்காளர்களும்,

உலகின் உயரமான போர்முனையான சியாச்சினில் முதல் பெண் ராணுவ அதிகாரி நியமனம் - மக்கள் நீதி மய்யம் வாழ்த்து 🕑 2023-01-05T17:20
www.dailythanthi.com

உலகின் உயரமான போர்முனையான சியாச்சினில் முதல் பெண் ராணுவ அதிகாரி நியமனம் - மக்கள் நீதி மய்யம் வாழ்த்து

Tet Sizeஉலகின் உயரமான போர்முனையான சியாச்சினில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் ராணுவ அதிகாரி சிவா சவுகானுக்கு மக்கள் நீதி மய்யம் வாழ்த்து

காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா உடல் தகனம் – இறுதி ஊர்வலத்தில் தலைவர்கள் பங்கேற்பு 🕑 2023-01-05T17:17
www.dailythanthi.com

காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா உடல் தகனம் – இறுதி ஊர்வலத்தில் தலைவர்கள் பங்கேற்பு

ஈரோடு, ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஈ.வெ.ரா.இ.திருமகன். 45 வயதாகும் இவர் தமிழக காங்கிரஸ் கட்சியில்

திருவள்ளூரில் வீடுகள், கடைகளில் நகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு; வரி செலுத்தாதவர்களுக்கு ஒரு வாரம் 'கெடு' 🕑 2023-01-05T17:08
www.dailythanthi.com

திருவள்ளூரில் வீடுகள், கடைகளில் நகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு; வரி செலுத்தாதவர்களுக்கு ஒரு வாரம் 'கெடு'

ஆய்வுதிருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இந்த 27 வார்டுகளிலும் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் என, 13 ஆயிரத்து 500 கட்டடங்கள் உள்ளது. இந்த

ஐபிஎல் ஆரம்ப கட்ட போட்டியில் பந்துவீச மாட்டேனா?: கேமரூன் கிரீன் விளக்கம் 🕑 2023-01-05T17:06
www.dailythanthi.com

ஐபிஎல் ஆரம்ப கட்ட போட்டியில் பந்துவீச மாட்டேனா?: கேமரூன் கிரீன் விளக்கம்

மும்பை, இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் இன்னும் சில மாதங்களில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான

டெல்லி இளம்பெண் மரண விவகாரம்: சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என மகளிர் ஆணையம் கோரிக்கை 🕑 2023-01-05T16:55
www.dailythanthi.com

டெல்லி இளம்பெண் மரண விவகாரம்: சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என மகளிர் ஆணையம் கோரிக்கை

புதுடெல்லி,டெல்லியில் கஞ்சவாலா நகரில் சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஸ்கூட்டியில் தோழியுடன் பின்னால் அமர்ந்து சென்ற அஞ்சலி

அடிப்படை நாகரிகம் இல்லாத அண்ணாமலையை பாஜக திருத்துமா? - கே.பாலகிருஷ்ணன் கேள்வி 🕑 2023-01-05T16:48
www.dailythanthi.com

அடிப்படை நாகரிகம் இல்லாத அண்ணாமலையை பாஜக திருத்துமா? - கே.பாலகிருஷ்ணன் கேள்வி

சென்னை,தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊடகங்களை மிரட்டியும், உருட்டியும் வரும் போக்கினை பத்திரிக்கையாளர் சங்கங்கள் பல முறை கண்டித்துள்ளன. அவர்

ரூ.500 லஞ்சம் வாங்கிய ஆஸ்பத்திரி ஊழியருக்கு 3 ஆண்டு சிறை - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு 🕑 2023-01-05T16:39
www.dailythanthi.com

ரூ.500 லஞ்சம் வாங்கிய ஆஸ்பத்திரி ஊழியருக்கு 3 ஆண்டு சிறை - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு

பிறப்பு சான்றிதழ்திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகா, மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது அண்ணன் மகன் பிரேம்குமார் என்பவரை

அதிமுக வழக்கு:  பதவியை குறுக்கு வழியில் பெற இபிஎஸ் முயற்சி; ஓபிஎஸ் தரப்பு வாதம்; நாளை விசாரணை ஒத்திவைப்பு 🕑 2023-01-05T16:39
www.dailythanthi.com

அதிமுக வழக்கு: பதவியை குறுக்கு வழியில் பெற இபிஎஸ் முயற்சி; ஓபிஎஸ் தரப்பு வாதம்; நாளை விசாரணை ஒத்திவைப்பு

புதுடெல்லி,கடந்த ஆண்டு (2022) ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம்

நானே ஓசியில் குடிச்சிட்டு வருகிறேன்...! அபாரதம் கட்டமுடியாது போதையில் சென்னை பெண் அடாவடி 🕑 2023-01-05T16:36
www.dailythanthi.com

நானே ஓசியில் குடிச்சிட்டு வருகிறேன்...! அபாரதம் கட்டமுடியாது போதையில் சென்னை பெண் அடாவடி

சென்னைசென்னையில், மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த இளம்பெண் தன்னை தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில்

load more

Districts Trending
திமுக   பாஜக   சினிமா   வழக்குப்பதிவு   சமூகம்   மு.க. ஸ்டாலின்   மாணவர்   திரைப்படம்   மின்சாரம்   நீதிமன்றம்   தூய்மை   பிரதமர்   வரலாறு   தேர்வு   போராட்டம்   மருத்துவமனை   தவெக   திருமணம்   அதிமுக   கோயில்   எதிர்க்கட்சி   வரி   சட்டமன்றத் தேர்தல்   சிகிச்சை   பலத்த மழை   நரேந்திர மோடி   மருத்துவர்   வாக்கு   காவல் நிலையம்   தொழில்நுட்பம்   புகைப்படம்   சுகாதாரம்   அமித் ஷா   எக்ஸ் தளம்   அமெரிக்கா அதிபர்   சிறை   வேலை வாய்ப்பு   விகடன்   சென்னை கண்ணகி   எதிரொலி தமிழ்நாடு   கடன்   தண்ணீர்   கொலை   உள்துறை அமைச்சர்   தொலைக்காட்சி நியூஸ்   நாடாளுமன்றம்   தொண்டர்   பொருளாதாரம்   வரலட்சுமி   விளையாட்டு   சட்டமன்றம்   மாநிலம் மாநாடு   கலைஞர்   போக்குவரத்து   நோய்   கட்டணம்   எடப்பாடி பழனிச்சாமி   டிஜிட்டல்   பயணி   வாட்ஸ் அப்   மொழி   இராமநாதபுரம் மாவட்டம்   ஆசிரியர்   வருமானம்   மகளிர்   ஊழல்   இரங்கல்   காவல்துறை வழக்குப்பதிவு   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   ஜனநாயகம்   உச்சநீதிமன்றம்   பேச்சுவார்த்தை   விவசாயம்   பாடல்   படப்பிடிப்பு   வர்த்தகம்   வணக்கம்   வெளிநாடு   மின்கம்பி   தெலுங்கு   போர்   எம்ஜிஆர்   லட்சக்கணக்கு   மழைநீர்   காடு   விருந்தினர்   தங்கம்   எம்எல்ஏ   கேப்டன்   தீர்மானம்   சட்டவிரோதம்   கட்டுரை   அரசு மருத்துவமனை   சட்டமன்ற உறுப்பினர்   காதல்   குற்றவாளி   சான்றிதழ்   அனில் அம்பானி   திராவிட மாடல்   நிவாரணம்  
Terms & Conditions | Privacy Policy | About us