trichyxpress.com :
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.  கரூா் மாவட்டம், மாயனூா் நடுக்கரை இரட்டை வாய்க்கால் அருகில் கடந்த டிச.16-ஆம்தேதி அரவக்குறிச்சியைச் சோ்ந்த காளிதாஸ்(36) என்பவா் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இந்த வழக்குத் தொடா்பாக ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையை அடுத்த பண்ணவயலைச் சோ்ந்த ரஞ்சித் குமாா் (30) என்பவரை லாலாப்பேட்டை போலீஸாா் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.   இந்நிலையில் ரஞ்சித்குமாா் மீது ராமநாதபுரம், திருநெல்வேலி உள்பட பல்வேறு மாவட்டங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேலுக்கு பரிந்துரை செய்தாா்.   இதையடுத்து ஆட்சியா் உத்தரவின்பேரில் ரஞ்சித்குமாா் செவ்வாய்க்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். 🕑 Wed, 22 Jan 2025
trichyxpress.com

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். கரூா் மாவட்டம், மாயனூா் நடுக்கரை இரட்டை வாய்க்கால் அருகில் கடந்த டிச.16-ஆம்தேதி அரவக்குறிச்சியைச் சோ்ந்த காளிதாஸ்(36) என்பவா் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இந்த வழக்குத் தொடா்பாக ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையை அடுத்த பண்ணவயலைச் சோ்ந்த ரஞ்சித் குமாா் (30) என்பவரை லாலாப்பேட்டை போலீஸாா் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். இந்நிலையில் ரஞ்சித்குமாா் மீது ராமநாதபுரம், திருநெல்வேலி உள்பட பல்வேறு மாவட்டங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேலுக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து ஆட்சியா் உத்தரவின்பேரில் ரஞ்சித்குமாா் செவ்வாய்க்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா் சட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை திருச்சி சிறையில் அடைக்கப்பட்டாா். கரூா் மாவட்டம், மாயனூா்

திருச்சியில் ஆன்லைன் சூதாட்டத்தில் தேற்ற பணத்தை தராத வாலிபர் வெட்டி கொலை.2 பேர் கைது 🕑 Wed, 22 Jan 2025
trichyxpress.com

திருச்சியில் ஆன்லைன் சூதாட்டத்தில் தேற்ற பணத்தை தராத வாலிபர் வெட்டி கொலை.2 பேர் கைது

திருவெறும்பூர்: ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ரியல் எஸ்டேட் புரோக்கர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். திருச்சி திருவெறும்பூர்

திமுக அமைச்சர் ஒருவராவது  சரியாக கூறிவிட்டால் நான் அரசியலை விட்டு விலக தயார். திருச்சியில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் 🕑 Wed, 22 Jan 2025
trichyxpress.com

திமுக அமைச்சர் ஒருவராவது சரியாக கூறிவிட்டால் நான் அரசியலை விட்டு விலக தயார். திருச்சியில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரிந்துவிட்டது, விலைவாசி உயர்ந்துவிட்டது : 2026 -ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சிக்கட்டிலில் அமரும்

தினம் 50 ஆயிரம் பேர்  பயன்படுத்தும் வகையில் தயாராகி வரும் பஞ்சபூர் பேருந்து நிலைய பணிகளை  ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் கே.என்.நேரு 🕑 Wed, 22 Jan 2025
trichyxpress.com

தினம் 50 ஆயிரம் பேர் பயன்படுத்தும் வகையில் தயாராகி வரும் பஞ்சபூர் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து முனைய கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை : திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே

சிறுவனை வெளியூர் அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்த 2 குழந்தைகளின் தாய் போக்சோ வழக்கின் கீழ் கைது. 🕑 Wed, 22 Jan 2025
trichyxpress.com

சிறுவனை வெளியூர் அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்த 2 குழந்தைகளின் தாய் போக்சோ வழக்கின் கீழ் கைது.

  பெரியபாளையம் அருகே சிறுவனை ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 24 வயது பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

திருச்சியில் ஒரு திருமயம் சம்பவத்தை பார்க்க வேண்டுமா? மணல் கொள்ளையை படம் எடுத்தவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த மேலூர் மணல் மாபியா கும்பல் . 🕑 Wed, 22 Jan 2025
trichyxpress.com

திருச்சியில் ஒரு திருமயம் சம்பவத்தை பார்க்க வேண்டுமா? மணல் கொள்ளையை படம் எடுத்தவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த மேலூர் மணல் மாபியா கும்பல் .

  திருச்சி ஸ்ரீரங்கம், மேலூர் பகுதியில் தொடர் மணல் திருட்டில் ஈடுபட்டு வரும் மணல் மாபியா கும்பல் . திருச்சியில் தற்போது வரை காவேரி மற்றும்

ஸ்ரீரங்கத்தில் கிராம துணை தலைவரை பயங்கர ஆயுதங்கள் காட்டி மிரட்டிய 8 இளைஞர்கள் கைது . 🕑 Wed, 22 Jan 2025
trichyxpress.com

ஸ்ரீரங்கத்தில் கிராம துணை தலைவரை பயங்கர ஆயுதங்கள் காட்டி மிரட்டிய 8 இளைஞர்கள் கைது .

திருச்சி ஸ்ரீரங்கத்தில் கிராம துணை தலைவரை பயங்கர ஆயுதங்களை காட்டி மிட்டிய வாலிபர்கள் 8 பேர் கைது. கோயில் வரி செலுத்த மறுத்து கிராம துணை தலைவரை

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டி. தமிழக வீரரின்  அபார வீச்சினால் இந்தியா எளிதாக  வெற்றி பெற்றது. 🕑 Wed, 22 Jan 2025
trichyxpress.com

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டி. தமிழக வீரரின் அபார வீச்சினால் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது.

கொல்கத்தா: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற

மணப்பாறையில் பாரத சாரண சாரணியர் இயக்க வைர விழா:குடியரசு தலைவரை  சந்தித்து அழைப்பு விடுத்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி . 🕑 Wed, 22 Jan 2025
trichyxpress.com

மணப்பாறையில் பாரத சாரண சாரணியர் இயக்க வைர விழா:குடியரசு தலைவரை சந்தித்து அழைப்பு விடுத்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி .

மணப்பாறையில் வருகின்ற ஜன. 28 முதல் பிப். 3ம் தேதி வரை பாரத சாரண சாரணியர் இயக்க வைர விழா நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு வருகை தர அழைப்பு விடுப்பதன்

திருச்சி கோனக்கரையில்  அடைக்கப்பட்டு இருந்த மாடுகளை ஓட்டி சென்ற மர்ம நபர்கள் .15 நாட்களுக்குப் பின் புகார் அளித்த மாநகராட்சி உதவி ஆணையர் . 🕑 Wed, 22 Jan 2025
trichyxpress.com

திருச்சி கோனக்கரையில் அடைக்கப்பட்டு இருந்த மாடுகளை ஓட்டி சென்ற மர்ம நபர்கள் .15 நாட்களுக்குப் பின் புகார் அளித்த மாநகராட்சி உதவி ஆணையர் .

சிசிடிவி கேராவை உடைத்து மாடுகளை ஓட்டிச்சென்ற மர்ம நபர். திருச்சி கோணக்கரை கூடாரத்தில் இருந்த சிசிடிவி கேராக்களை உடைத்து மாடுகளை ஓட்டிச்சென்ற

கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில்  பணத்தை இழந்த  திருச்சி பெல் நிறுவன சீனியர் மேலாளர் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை. 🕑 Thu, 23 Jan 2025
trichyxpress.com

கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் பணத்தை இழந்த திருச்சி பெல் நிறுவன சீனியர் மேலாளர் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.

  திருவெறும்பூர்: திருச்சியில் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் உத்தர பிரதேசம் லக்னோ பகுதியை சேர்ந்த மஞ்சித்

பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க தடை . 🕑 Thu, 23 Jan 2025
trichyxpress.com

பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க தடை .

  புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வருகின்ற பிப்ரவரி 11ஆம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ள நிலையில் தொடர் விடுமுறை காரணமாக

திருச்சி தேவாலயத்தில்  30 உயரத்தில் இருந்து விழுந்த  எலக்ட்ரீஷியன் பரிதாப சாவு. 🕑 Thu, 23 Jan 2025
trichyxpress.com

திருச்சி தேவாலயத்தில் 30 உயரத்தில் இருந்து விழுந்த எலக்ட்ரீஷியன் பரிதாப சாவு.

  திருச்சியில் தேவாலயத்தில் 30 உயரத்தில் இருந்து விழுந்த எலக்ட்ரீஷியன் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் பரிதாப சாவு. திருச்சி கே. கே. நகர்,

இன்ஸ்டாகிராமில் பழகி  இளம் பெண்ணுடன் 6 மாதம் உல்லாசமாக இருந்து விட்டு கழட்டிவிட்ட வாலிபர் மீது புகார். 🕑 Thu, 23 Jan 2025
trichyxpress.com

இன்ஸ்டாகிராமில் பழகி இளம் பெண்ணுடன் 6 மாதம் உல்லாசமாக இருந்து விட்டு கழட்டிவிட்ட வாலிபர் மீது புகார்.

இன்ஸ்டாகிராமில் பழகி 6 மாதம் கல்யாணம் செய்யாமல், குடும்பம் நடத்தி ஏமாற்றப்பட்ட சென்னையை சேர்ந்த பெண் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை

load more

Districts Trending
தேர்வு   திரைப்படம்   திமுக   கோயில்   சமூகம்   நரேந்திர மோடி   சினிமா   பள்ளி   பஹல்காம் தாக்குதல்   பாஜக   திருமணம்   பயங்கரவாதம் தாக்குதல்   வழக்குப்பதிவு   காஷ்மீர்   ஊடகம்   முதலமைச்சர்   நீதிமன்றம்   வரலாறு   கூட்டணி   விகடன்   சுற்றுலா பயணி   பாடல்   விமானம்   சூர்யா   விமர்சனம்   பயங்கரவாதி   தண்ணீர்   போராட்டம்   போர்   கட்டணம்   பொருளாதாரம்   பக்தர்   மழை   குற்றவாளி   பஹல்காமில்   காவல் நிலையம்   சிகிச்சை   போக்குவரத்து   வசூல்   சாதி   ரன்கள்   வேலை வாய்ப்பு   தொழில்நுட்பம்   விக்கெட்   ரெட்ரோ   வெளிநாடு   புகைப்படம்   இந்தியா பாகிஸ்தான்   விமான நிலையம்   ராணுவம்   தோட்டம்   தொழிலாளர்   மொழி   தங்கம்   சமூக ஊடகம்   மு.க. ஸ்டாலின்   பேட்டிங்   வாட்ஸ் அப்   விளையாட்டு   காதல்   விவசாயி   சட்டம் ஒழுங்கு   படுகொலை   சுகாதாரம்   படப்பிடிப்பு   தொகுதி   சிவகிரி   மைதானம்   ஆயுதம்   ஆசிரியர்   தொலைக்காட்சி நியூஸ்   இசை   வெயில்   சட்டமன்றம்   உச்சநீதிமன்றம்   எடப்பாடி பழனிச்சாமி   பொழுதுபோக்கு   முதலீடு   எதிரொலி தமிழ்நாடு   பலத்த மழை   லீக் ஆட்டம்   ஐபிஎல் போட்டி   வர்த்தகம்   டிஜிட்டல்   மும்பை இந்தியன்ஸ்   எதிர்க்கட்சி   மருத்துவர்   திரையரங்கு   தீர்மானம்   வருமானம்   ராஜஸ்தான் ராயல்ஸ்   மும்பை அணி   கடன்   பிரதமர் நரேந்திர மோடி   தீவிரவாதம் தாக்குதல்   கொல்லம்   சட்டமன்றத் தேர்தல்   மக்கள் தொகை   மதிப்பெண்   திறப்பு விழா  
Terms & Conditions | Privacy Policy | About us