nativenews.in :
வேப்ப மரங்களின் வேதனை 🕑 Thu, 17 Apr 2025
nativenews.in

வேப்ப மரங்களின் வேதனை

காமராஜ் நகர் பகுதியில் 30 ஆண்டுகளாக வளர்ந்து வந்த நான்கு வேப்ப மரங்கள் வேரோடு வெட்டிச் சாய்க்கப்பட்டன

மளிகை வியாபாரியிடம் புகையிலை பொருட்கள் பறிமுதல் 🕑 Thu, 17 Apr 2025
nativenews.in

மளிகை வியாபாரியிடம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

வாகன சோதனையின் போது பெங்களூருவில் இருந்து, புகையிலை கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்

மரத்தில் மோதிய கல்லூரி பஸ் 🕑 Thu, 17 Apr 2025
nativenews.in

மரத்தில் மோதிய கல்லூரி பஸ்

திருப்பூர் அருகே, பஸ் டிரைவருக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டதால் , கல்லூரி பஸ் மரத்தில் மோதி மாணவர்கள் காயமடைந்தனர்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு மைதானம் தயார் 🕑 Thu, 17 Apr 2025
nativenews.in

ஜல்லிக்கட்டு போட்டிக்கு மைதானம் தயார்

சேந்தமங்கலம் அருகே, வரும் 19ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில், 700க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர்

ரூ.40,000 கோடியில் பின்னலாடை ஏற்றுமதி சாதனை 🕑 Thu, 17 Apr 2025
nativenews.in

ரூ.40,000 கோடியில் பின்னலாடை ஏற்றுமதி சாதனை

ஆடைத் துறையில் 2024-25ம் நிதியாண்டில் ரூ.40,000 கோடி அளவிற்கு ஏற்றுமதி செய்து புதிய சாதனையை எட்டியுள்ளனர்

24 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 🕑 Thu, 17 Apr 2025
nativenews.in

24 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருப்பூரில், ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு, குறிப்பாக கேரளாவுக்கு, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருகிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

மக்கள் கோரிக்கை நிறைவேறியது – துலுக்கனுாரில் புதிய மேம்பாலம் 🕑 Thu, 17 Apr 2025
nativenews.in

மக்கள் கோரிக்கை நிறைவேறியது – துலுக்கனுாரில் புதிய மேம்பாலம்

நபார்டு நிதி உதவி , ஆத்தூரில் மேம்பாலக் கனவு ஆரம்பம்

பறவைக்காவடியுடன் பக்தர்கள் பரவசம் 🕑 Thu, 17 Apr 2025
nativenews.in

பறவைக்காவடியுடன் பக்தர்கள் பரவசம்

முளைப்பாரி வழிபாட்டில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் விரதம் இருந்து, பக்தி பரவசத்தில் அம்மனை வழிபட்டனர்

சமூக சேவையாற்றும் இளைஞர்களுக்கு விருது-விண்ணப்பங்கள் வரவேற்பு 🕑 Thu, 17 Apr 2025
nativenews.in

சமூக சேவையாற்றும் இளைஞர்களுக்கு விருது-விண்ணப்பங்கள் வரவேற்பு

முதல்வர் மாநில இளைஞர் விருதுக்கு, சமூக சேவையில் ஈடுபடும் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

அமைச்சரே அரசை வீழ்த்தப்போகிறார்! 🕑 Thu, 17 Apr 2025
nativenews.in

அமைச்சரே அரசை வீழ்த்தப்போகிறார்!" – மேட்டூர் அதிமுக மேடையில் அதிரடி

பொன்முடியின் பேச்சால் தி. மு. க. ஆட்சி கவிழும்? அதிமுக எச்சரிக்கை

உடுமலை அருகே பயங்கர பைக் விபத்து 🕑 Thu, 17 Apr 2025
nativenews.in

உடுமலை அருகே பயங்கர பைக் விபத்து

விபத்தில் தலையில் கடுமையான காயம் ஏற்பட்ட இரு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

உற்சாக வெள்ளத்தில் வானதி ! அண்ணாமலையின் பெருந்தன்மையை பார்த்து வியந்துபோன சீனியர்கள் #annamalai 🕑 Thu, 17 Apr 2025
nativenews.in

உற்சாக வெள்ளத்தில் வானதி ! அண்ணாமலையின் பெருந்தன்மையை பார்த்து வியந்துபோன சீனியர்கள் #annamalai

உற்சாக வெள்ளத்தில் வானதி ! அண்ணாமலையின் பெருந்தன்மையை பார்த்து வியந்துபோன சீனியர்கள் #annamalai

ராசிபுரம் ஞானமணி கல்லூரியில் பட்டமளிப்பு சிறப்பு விழா 🕑 Thu, 17 Apr 2025
nativenews.in

ராசிபுரம் ஞானமணி கல்லூரியில் பட்டமளிப்பு சிறப்பு விழா

ஞானமணி கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், 750 மாணவர்கள் பட்டம் பெற்றனர்

உச்சிமாகாளியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக தொடக்கம் 🕑 Thu, 17 Apr 2025
nativenews.in

உச்சிமாகாளியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக தொடக்கம்

உச்சிமாகாளியம்மன் கோவிலில் வருடாந்திர திருவிழா ஏப்ரல் 21ம் தேதி கோலாகலமாகத் தொடங்குகிறது

விவசாய செழிப்புக்காக பக்தர்கள் வழிபாடு 🕑 Thu, 17 Apr 2025
nativenews.in

விவசாய செழிப்புக்காக பக்தர்கள் வழிபாடு

பக்தர்கள் மாவிளக்கு வழிபாடுகளில், நெல், எள், பயறு வகைகள் மற்றும் பல நவதானியங்களை கொண்டு அம்மனை வழிபட்டனர்

Loading...

Districts Trending
தூய்மை   போராட்டம்   நீதிமன்றம்   திமுக   கூலி திரைப்படம்   சிகிச்சை   சுதந்திர தினம்   சமூகம்   மு.க. ஸ்டாலின்   ரஜினி காந்த்   உச்சநீதிமன்றம்   பேச்சுவார்த்தை   லோகேஷ் கனகராஜ்   ரிப்பன் மாளிகை   மருத்துவமனை   சென்னை மாநகராட்சி   திரையரங்கு   வழக்குப்பதிவு   அதிமுக   மாணவர்   பள்ளி   எதிர்க்கட்சி   விமர்சனம்   சினிமா   பாஜக   சத்யராஜ்   அனிருத்   சிறை   மழை   குப்பை   ஸ்ருதிஹாசன்   கொலை   கோயில்   பிரதமர்   விகடன்   எக்ஸ் தளம்   வரலாறு   பயணி   கூட்டணி   விடுதலை   உபேந்திரா   நோய்   காவல் நிலையம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   திருமணம்   விடுமுறை   அறவழி   தேர்வு   பொருளாதாரம்   தேர்தல் ஆணையம்   தனியார் நிறுவனம்   தீர்ப்பு   வேலை வாய்ப்பு   அரசியல் கட்சி   மருத்துவம்   வெளிநாடு   குடியிருப்பு   சுகாதாரம்   வரி   தொழில்நுட்பம்   போக்குவரத்து   வாட்ஸ் அப்   போலீஸ்   வாக்குறுதி   தலைமை நீதிபதி   வன்முறை   இசை   வாக்கு   முதலீடு   தேசம்   வர்த்தகம்   விஜய்   வாக்காளர் பட்டியல்   காவல்துறை கைது   ஊதியம்   முகாம்   வெள்ளம்   எடப்பாடி பழனிச்சாமி   கைது நடவடிக்கை   அமெரிக்கா அதிபர்   அமைச்சரவைக் கூட்டம்   கொண்டாட்டம்   பாடல்   நரேந்திர மோடி   இயக்குநர் லோகேஷ் கனகராஜ்   நீதிமன்றம் உத்தரவு   தவெக   தொகுதி   சூப்பர் ஸ்டார்   மரணம்   நாகார்ஜுனா   அடக்குமுறை   ஒதுக்கீடு   சட்டமன்றத் தேர்தல்   கடன்   நடிகர் ரஜினி காந்த்   சென்னை மாநகர்   எதிரொலி தமிழ்நாடு   சுயதொழில்   எம்எல்ஏ  
Terms & Conditions | Privacy Policy | About us