புதுச்சத்திரம் அருகே, பிடாரிப்பட்டி அணைக்கட்டில் இருந்து தோட்டகூர்பட்டி அணைக்கட்டுவரை, ஏரி தூர்வாரும் பணிகளை நாமக்கல் கலெக்டர் நேரில் ஆய்வு
பலத்த காயமடைந்த தொழிலாளியை உடனடியாக கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, வழியிலேயே உயிரிழந்தார்.
மழையால் பல பகுதிகளில் மரங்கள் முறிந்தன, கூரைகள் பறந்தன, விவசாய பயிர்கள் சேதமடைந்தன.
மாவட்ட கபடி போட்டியில், 42 அணிகள் கலந்துகொண்டதில் நாச்சியார் கபடி குழு முதல் பரிசை வென்றது
திருச்செங்கோட்டில், மே 16 ம் தேதி தேசிய டெங்கு தினத்தையொட்டி, டெங்கு ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது
தனது பெயர் தேர்ச்சி பட்டியலில் இடம்பெற்றதை காணாத அந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள், தோழிகள் – அனைவரும் மீண்டும் சோகத்தில் மூழ்கினர்.
15 நிமிடங்கள் பெய்த இந்த மழை, வெயிலின் உஷ்ணத்தை குறைத்து மக்களுக்கு சற்று நேரம் நிம்மதியளித்தது.
பள்ளிப்பாளையம் அருகே, தேங்காய் பறிக்க மரத்தில் ஏறியபோது, விஷ வண்டு கடித்து ஒடிசா தொழிலாளி சம்பவஇடத்திலேயே உயிரிழந்தார்
இரண்டு பேர் மோட்டார் அறையில் இருந்த பழைய மோட்டார், ஸ்டார்டர், மோட்டார் பம்ப் ஆகியவற்றை திருட முயன்றதாய் கண்டுபிடித்தனர்.
தி. மு. க. நீர் மோர் பந்தலில் பேனரை கிழித்தவர்கள் மீது போலீசில் வழக்கு பதிவு.
முழுநேர கூட்டுறவு மேலாண் பட்டய பயிற்சிக்கு மாணவர்கள் ஜூன் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் கலெக்டர் தெரிவித்துள்ளார்
தாரமங்கலத்தில் புதிய கல்வி அலுவலர்கள் பொறுப்பேற்பு – மாணவர்கள் நம்பிக்கையில் புதிய தொடக்கம்
'புதுமை பெண்' மற்றும் 'நான் முதல்வன்' போன்ற திட்டங்கள் மாணவர்களைஉயர் கல்விக்குத் தூண்டி, அரசு பள்ளிகளில் சேர்க்கையை அதிகரித்துள்ளன.
சேலம் மேட்டூரில் மொபட்,பைக் மோதியதில் ஓய்வுபெற்ற மின்வாரியர் பலி
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, தொழிலாளி கிருஷ்ணனின் வீட்டில் நடந்த முறைமாறிய திருட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Loading...