www.ceylonmirror.net :
தாவி ஆற்று வெள்ளம்: 12 மணி நேரத்தில் பாலம் அமைத்து அசத்திய இந்திய ராணுவம்! 🕑 Mon, 01 Sep 2025
www.ceylonmirror.net

தாவி ஆற்று வெள்ளம்: 12 மணி நேரத்தில் பாலம் அமைத்து அசத்திய இந்திய ராணுவம்!

ஜம்​மு​வில் சமீபத்​தில் ஏற்​பட்ட கடுமை​யான வெள்​ளப்​பெருக்கு போக்​கு​வரத்​துக்கு உயிர்​நாடி​யான தாவி பாலம் எண் 4-ன் கிழக்​குப் பகு​தியை

‘ஆழமானவை எங்கள் உரையாடல்கள்’: ரஷிய அதிபர் புதினும் பிரதமா் மோடியும் ஒரே காரில் பயணம்! 🕑 Mon, 01 Sep 2025
www.ceylonmirror.net

‘ஆழமானவை எங்கள் உரையாடல்கள்’: ரஷிய அதிபர் புதினும் பிரதமா் மோடியும் ஒரே காரில் பயணம்!

சீனாவில் ரஷிய அதிபர் விளாதிமீர் புடினும் பிரதமர் நரேந்திர மோடியும் ஒரே காரில் பயணித்தனர். சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய்

அதிசயமான அறுவை சிகிச்சை: 26 ஆண்டுகளாக நுரையீரலில் இருந்த பேனா மூடி அகற்றம்! 🕑 Mon, 01 Sep 2025
www.ceylonmirror.net

அதிசயமான அறுவை சிகிச்சை: 26 ஆண்டுகளாக நுரையீரலில் இருந்த பேனா மூடி அகற்றம்!

தில்லியில், 26 ஆண்டுகளாக இளைஞர் ஒருவரின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சையின் மூலம்

தமிழகத்தின் புதிய பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்! 🕑 Mon, 01 Sep 2025
www.ceylonmirror.net

தமிழகத்தின் புதிய பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்!

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த 29ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். இவரது பனி ஓய்வை தொடர்ந்து, அடுத்த டிஜிபியாக இருக்கும்

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் மேலும் 2 பேர் உயிரிழப்பு! 🕑 Mon, 01 Sep 2025
www.ceylonmirror.net

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் மேலும் 2 பேர் உயிரிழப்பு!

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்த தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்திப் பணி இன்று ஆரம்பம். 🕑 Mon, 01 Sep 2025
www.ceylonmirror.net

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்திப் பணி இன்று ஆரம்பம்.

யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று

குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் யாழ். பிராந்திய அலுவலகம் இன்று திறப்பு. 🕑 Mon, 01 Sep 2025
www.ceylonmirror.net

குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் யாழ். பிராந்திய அலுவலகம் இன்று திறப்பு.

யாழ். குடாநாட்டு மக்களின் மக்களின் நீண்டகால குறைபாட்டைப் பூர்த்தி செய்யும் வகையில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் யாழ்ப்பாணம் பிராந்திய

இராணுவத்தினரின் தேவைக்காக வடக்கில் சுவீகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படும்  – யாழ். வந்த ஜனாதிபதி அநுர உறுதி. 🕑 Mon, 01 Sep 2025
www.ceylonmirror.net

இராணுவத்தினரின் தேவைக்காக வடக்கில் சுவீகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படும் – யாழ். வந்த ஜனாதிபதி அநுர உறுதி.

வடக்கில் கடந்த போரின் போது பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டுக்காகக் கையகப்படுத்தப்பட்ட மக்களின் காணிகளில், விடுவிக்கக்கூடிய அனைத்து

எனக்கு ஆதரவளித்த சகலருக்கும் நன்றி!  விரைவில் சந்திப்போம் என்று ரணில் தெரிவிப்பு. 🕑 Mon, 01 Sep 2025
www.ceylonmirror.net

எனக்கு ஆதரவளித்த சகலருக்கும் நன்றி! விரைவில் சந்திப்போம் என்று ரணில் தெரிவிப்பு.

“நான் கைது செய்யப்பட்டபோது என்னுடன் நின்ற அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் அனைவரையும் விரைவில் சந்திக்க

மயிலிட்டியில் காணி உரிமையாளர்களுடன்  பொலிஸ் அடாவடி! 🕑 Mon, 01 Sep 2025
www.ceylonmirror.net

மயிலிட்டியில் காணி உரிமையாளர்களுடன் பொலிஸ் அடாவடி!

யாழ். மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பிக்கச் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின்

கச்சதீவில் ஜனாதிபதி அநுர! 🕑 Mon, 01 Sep 2025
www.ceylonmirror.net

கச்சதீவில் ஜனாதிபதி அநுர!

யாழ்ப்பாணத்துக்கு இன்று காலை வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மாலை கச்சதீவுக்கும் அவசர பயணம் மேற்கொண்டார். வடக்குக்கு இரு நாள் பயணமாக

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்படும்  – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுர உறுதி. 🕑 Mon, 01 Sep 2025
www.ceylonmirror.net

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்படும் – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுர உறுதி.

“செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை.” – என்று ஜனாதிபதி

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 700 பேர் பலி! 🕑 Mon, 01 Sep 2025
www.ceylonmirror.net

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 700 பேர் பலி!

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்று நள்ளிரவு 11.57 மணியளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில், இதுவரை 500 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு

load more

Districts Trending
அதிமுக   திருமணம்   பலத்த மழை   திமுக   மருத்துவமனை   பாஜக   வழக்குப்பதிவு   தொழில்நுட்பம்   திரைப்படம்   சிகிச்சை   விளையாட்டு   அந்தமான் கடல்   பிரதமர்   தவெக   வானிலை ஆய்வு மையம்   வரலாறு   தொகுதி   பயணி   புயல்   எடப்பாடி பழனிச்சாமி   மாணவர்   தென்மேற்கு வங்கக்கடல்   விமானம்   மருத்துவர்   ஓட்டுநர்   பள்ளி   தண்ணீர்   பொருளாதாரம்   நரேந்திர மோடி   சினிமா   தேர்வு   நீதிமன்றம்   ஆன்லைன்   சமூகம்   ஓ. பன்னீர்செல்வம்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   சட்டமன்றத் தேர்தல்   விவசாயி   பேச்சுவார்த்தை   சமூக ஊடகம்   பக்தர்   வெள்ளி விலை   எம்எல்ஏ   காவல்துறை வழக்குப்பதிவு   கீழடுக்கு சுழற்சி   போக்குவரத்து   வாட்ஸ் அப்   விஜய்சேதுபதி   தற்கொலை   வர்த்தகம்   இலங்கை தென்மேற்கு   நிபுணர்   போராட்டம்   தரிசனம்   வேலை வாய்ப்பு   நட்சத்திரம்   பிரேதப் பரிசோதனை   உடல்நலம்   வெளிநாடு   சந்தை   துப்பாக்கி   நடிகர் விஜய்   கடன்   போர்   தீர்ப்பு   மொழி   படப்பிடிப்பு   எக்ஸ் தளம்   காவல் நிலையம்   அணுகுமுறை   உலகக் கோப்பை   கல்லூரி   அரசு மருத்துவமனை   மாவட்ட ஆட்சியர்   வாக்காளர்   எரிமலை சாம்பல்   சிறை   வடகிழக்கு பருவமழை   வங்கி   தொண்டர்   குற்றவாளி   தெற்கு அந்தமான் கடல்   ஆயுதம்   கொலை   டிஜிட்டல் ஊடகம்   விவசாயம்   சட்டவிரோதம்   பயிர்   பூஜை   படக்குழு   வாக்காளர் பட்டியல்   கூட்ட நெரிசல்   ஹரியானா   ரயில் நிலையம்   கொண்டாட்டம்   விமானப்போக்குவரத்து   கலாச்சாரம்   சாம்பல் மேகம்   தங்க விலை   விமான நிலையம்  
Terms & Conditions | Privacy Policy | About us