tamilminutes.com :
தேர்தலில் Combination Chemistry என்பது ரொம்ப முக்கியம்.. ஒரு கட்சி தனியாக வாங்கும் ஓட்டு சதவீதத்திற்கும் கூட்டணியில் வாங்கும் சதவீதத்திற்கும் பெரிய வித்தியாசம் உண்டு.. எனவே தமிழ்நாட்டில் ஒரு கட்சி கூட தனித்து போட்டியிட்டதில்லை.. இந்த Chemistryஐ விஜய் புரிந்து கொள்ள வேண்டும்.. தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடிக்கவே முடியாது..! 🕑 Tue, 18 Nov 2025
tamilminutes.com
இனிமேல் கச்சா எண்ணெயோ, அணு ஆயுதமோ முக்கியமல்ல.. அரிய வகை கனிம வளம் யாரிடம் இருக்கிறதோ, அந்த நாடு தான் வல்லரசு.. கனிம வளத்தில் ஆதிக்கம் செலுத்தும் சீனா. போட்டிக்கு களம் இறங்குகிறது இந்தியா.. $4 மில்லியன் டாலரில் கனிம வளத்தை தேடும் ஆய்வு தொடக்கம்.. இந்தியாவின் இந்த முயற்சி வெற்றி பெற்றால் வல்லரசு தான்..! 🕑 Tue, 18 Nov 2025
tamilminutes.com
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இணைந்து இயற்றிய தீர்மானம்.. இந்தியாவுக்கு இணைந்த குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகள்.. தீர்மானத்தை முன்மொழிந்த இந்திய வம்சாவழி எம்பி.. காலம் காலமாக இந்தியாவின் ஒத்துழைப்பு தேவை.. தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள்..! இந்தியாவை பகைத்துவிட்டு எந்த நாடும் இருக்க முடியாது.. இந்தியாடா…! 🕑 Tue, 18 Nov 2025
tamilminutes.com
வெள்ளையடிக்கும் வேலையெல்லாம் இனி கிடையாது.. பயங்கரவாதத்தை வேரறுக்க முடிவு செய்துவிட்டோம்.. சகிப்புத்தன்மைக்கு சிறிதும் இடமில்லை.. எங்கள் மக்களை காக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு.. ரஷ்யாவில் கர்ஜித்த அமைச்சர் ஜெய்சங்கர்.. இனி பயங்கரவாதிகளின் வால் நறுக்கப்படாது.. தலை நறுக்கப்படும்..! 🕑 Tue, 18 Nov 2025
tamilminutes.com
சிங்கம் சிங்கிளாத்தான் வரும்.. எந்த கட்சியின் கூட்டணியும் வேண்டாம்.. மக்கள் நம்பி வாக்களித்தால் நல்லது செய்வோம்.. இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது திரைப்படம்.. சமரசம் செய்து, கூட்டணி அமைத்து கிடைக்கும் ஆட்சி வேண்டாம்.. அந்த ஆட்சியில் நினைத்ததை செய்ய முடியாது.. துணிந்துவிட்டாரா விஜய்? 🕑 Tue, 18 Nov 2025
tamilminutes.com
பிகார் வெற்றி தமிழக என்.டி.ஏவுக்கு பூஸ்ட்.. தேமுதிக, பாமக உள்ளே வரும்.. என்.டி.ஏ வலுவானால் திமுகவுக்கு பெரும் சவால் தான்.. விஜய் பிரிக்கும் ஓட்டால் வேறு சிக்கல்.. காங்கிரஸை கூட்டணியில் வைத்திருப்பது திமுகவுக்கு சிக்கலா? 🕑 Tue, 18 Nov 2025
tamilminutes.com

பிகார் வெற்றி தமிழக என்.டி.ஏவுக்கு பூஸ்ட்.. தேமுதிக, பாமக உள்ளே வரும்.. என்.டி.ஏ வலுவானால் திமுகவுக்கு பெரும் சவால் தான்.. விஜய் பிரிக்கும் ஓட்டால் வேறு சிக்கல்.. காங்கிரஸை கூட்டணியில் வைத்திருப்பது திமுகவுக்கு சிக்கலா?

பிகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்ற அபார வெற்றி, தமிழக அரசியல் களத்தில் எதிரொலிப்பதாக அரசியல் நோக்கர்கள் மத்தியில் ஒரு பார்வை

கருணாநிதி கூட கூட்டணி வைத்து தான் ஜெயலலிதாவை தோற்கடித்தார்.. ஜெயலலிதாவும் கூட்டணி வைத்து தான் கருணாநிதியை தோற்கடித்தார்.. கருணாநிதி, ஜெயலலிதாவை விட விஜய் மக்கள் செல்வாக்கு உடையவரா? தனித்து போட்டியிட்டால் பிரசாந்த் கிஷோர் கதி தான்.. பவன் கல்யாண் ஃபார்முலா தான் விஜய்க்கு நல்லதா? 🕑 Tue, 18 Nov 2025
tamilminutes.com
இந்தியாவில் மின்னணு பொருட்கள் உற்பத்தி.. ரூ.7,172 கோடி முதலீடு.. இனி வெளிநாட்டில் கையேந்த வேண்டிய நிலை இல்லை.. மேக் இன் இந்தியாவின் புரட்சியால் 17 திட்டங்கள்.. ஏராளமான வேலைவாய்ப்பு.. இனி இந்திய இளைஞர்கள் வேலைக்காக வெளிநாடு செல்ல தேவையில்லை..! 🕑 Tue, 18 Nov 2025
tamilminutes.com

load more

Districts Trending
அதிமுக   திருமணம்   பலத்த மழை   திமுக   மருத்துவமனை   பாஜக   காவல்துறை வழக்குப்பதிவு   தொழில்நுட்பம்   திரைப்படம்   சிகிச்சை   விளையாட்டு   பிரதமர்   வானிலை ஆய்வு மையம்   அந்தமான் கடல்   வரலாறு   தொகுதி   பயணி   புயல்   தவெக   மாணவர்   எடப்பாடி பழனிச்சாமி   ஓட்டுநர்   விமானம்   மருத்துவர்   தென்மேற்கு வங்கக்கடல்   நரேந்திர மோடி   சினிமா   தேர்வு   தண்ணீர்   பள்ளி   ஓ. பன்னீர்செல்வம்   சமூகம்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   ஆன்லைன்   சட்டமன்றத் தேர்தல்   முதலமைச்சர்   பொருளாதாரம்   பேச்சுவார்த்தை   நீதிமன்றம்   சமூக ஊடகம்   தலைநகர்   பக்தர்   வெள்ளி விலை   விவசாயி   எம்எல்ஏ   வாட்ஸ் அப்   கீழடுக்கு சுழற்சி   இராமநாதபுரம் மாவட்டம்   இலங்கை தென்மேற்கு   விஜய்சேதுபதி   வெளிநாடு   தற்கொலை   நட்சத்திரம்   வேலை வாய்ப்பு   தரிசனம்   போக்குவரத்து   பிரேதப் பரிசோதனை   உடல்நலம்   நடிகர் விஜய்   தீர்ப்பு   மொழி   சந்தை   படப்பிடிப்பு   நிபுணர்   அரசு மருத்துவமனை   சிறை   உலகக் கோப்பை   போர்   வர்த்தகம்   பாடல்   அணுகுமுறை   கொலை   குற்றவாளி   கல்லூரி   கடன்   காவல் நிலையம்   வடகிழக்கு பருவமழை   ரயில் நிலையம்   டிஜிட்டல் ஊடகம்   வாக்காளர் பட்டியல்   எரிமலை சாம்பல்   குப்பி எரிமலை   தெற்கு அந்தமான் கடல்   மாவட்ட ஆட்சியர்   துப்பாக்கி   பேருந்து   சட்டவிரோதம்   படக்குழு   கொண்டாட்டம்   எக்ஸ் தளம்   மாநாடு   ஹரியானா   பூஜை   விமானப்போக்குவரத்து   விமான நிலையம்   சிம்பு   கலாச்சாரம்   வங்கி   இலங்கை தென்மேற்கு வங்கக்கடல்   அடி நீளம்  
Terms & Conditions | Privacy Policy | About us