tamilminutes.com :
எந்த கட்சியிலாவது ஒரு இளைஞர் தலைவராக இருக்கின்றாரா? எந்த கட்சியாவது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழா எடுத்ததா? விஜய் சரியாக பேஸ்மெண்ட் போட்டார்.. இன்றைய மாணவர்கள் நாளைய வாக்காளர்கள் என்பதை புரிந்து கொண்டார்.. அதனால் 10, 12 வகுப்பில் முதலிடம் பெற்றவர்களுக்கு விழா எடுத்தார். அவரது ஒவ்வொரு நகர்வும் இளைஞர்களை நோக்கியே.. ஒரு இளைஞர் ஓட்டு கூட வேறு கட்சிக்கு செல்லாது.. அஸ்திவாரத்தை அழுத்தமாக போட்டுவிட்டார் விஜய்..! 🕑 20 நிமிடங்கள் முன்
tamilminutes.com
ஒரு தலைமுறைக்கே திராவிட கொள்கையை சொல்லி கொடுக்காத திமுக, அதிமுக. அதனால் தான் இன்றைய தலைமுறையினர் விஜய்யிடம் ஏதோ இருக்கிறது என செல்கிறார்கள்.. 20 வருடமாக இளைஞர்களை அரசியல்படுத்தாதது யார் தவறு? இளைஞர்களுக்கு ஏதாவது பதவி கொடுத்து கெளரவித்தீர்களா? இளைஞர்களுக்கான நலத்திட்டங்கள் ஏதாவது செய்தீர்களா? இப்போது அவர் விழித்தெழும்போது ‘தற்குறி’ என சொல்லி என்ன பயன்? இளைஞர்கள் இல்லாத அரசியல் ஜீரோவுக்கு சமம்..! 🕑 40 நிமிடங்கள் முன்
tamilminutes.com
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் விஜய்க்கு இருக்கலாம்.. ஆனால் அவரை சுற்றி இருப்பவர்கள் ஆதாயம் தேட முயல்வார்கள்.. ஜெயிக்கும் வரை பொறுமை காப்பார்கள்.. ஜெயித்த பின் வேலையை காண்பிப்பார்கள்.. அப்படியே ஆட்சி அமைத்தாலும் ஊழலில் ஊறிப்போன சிஸ்டத்தை சரி செய்வது சவாலான காரியம்.. ரஜினி இதை எண்ணி தான் ஒதுங்கி போய்விட்டார்.. ஒருவர் மட்டும் நல்லவராக இருப்பது அரசியலுக்கு போதாது.. ஒரு புரட்சி உண்டானால் மட்டுமே மாற்றம் வரும்..! 🕑 2 மணித்துளிகள் முன்
tamilminutes.com

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் விஜய்க்கு இருக்கலாம்.. ஆனால் அவரை சுற்றி இருப்பவர்கள் ஆதாயம் தேட முயல்வார்கள்.. ஜெயிக்கும் வரை பொறுமை காப்பார்கள்.. ஜெயித்த பின் வேலையை காண்பிப்பார்கள்.. அப்படியே ஆட்சி அமைத்தாலும் ஊழலில் ஊறிப்போன சிஸ்டத்தை சரி செய்வது சவாலான காரியம்.. ரஜினி இதை எண்ணி தான் ஒதுங்கி போய்விட்டார்.. ஒருவர் மட்டும் நல்லவராக இருப்பது அரசியலுக்கு போதாது.. ஒரு புரட்சி உண்டானால் மட்டுமே மாற்றம் வரும்..!

தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ எனும் அரசியல் கட்சியை

கடைசி நேரத்தில் விஜய் சோர்ந்துவிடுவார்.. விஜய் கட்சியில் சில எம்.எல்.ஏக்கள் ஜெயித்தாலும் விலை போய்விடுவார்கள்.. அரசியல் என்பது துரோகங்கள் நிறைந்தது.. விஜய்யால் துரோகத்தை தாங்க முடியாது.. அரசியலே வேண்டாமென ஒதுங்கி போய்விட வாய்ப்பு அதிகம்.. அவ்வளவு எளிதில் ஒரு புதிய கட்சியை திராவிட கட்சிகள் வளரவிடாது.. தமிழக அரசியலின் வரலாறு அப்படி? அதையும் மீறி பீனிக்ஸ் பறவை போல் எழுந்து வருவாரா விஜய்? 🕑 2 மணித்துளிகள் முன்
tamilminutes.com
அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் செய்வாரா? அல்லது ஒதுங்கி விடுவாரா? எடப்பாடியால் பதவியிழந்த அண்ணாமலை, அவரை முதல்வராக்க எப்படி பிரச்சாரம் செய்வார்? கண்டுகொள்ளாத கட்சி மேலிடத்திற்கு பாடம் கற்பிப்பாரா? 18% வாக்கு வாங்கி கொடுத்த அண்ணாமலையை ஓரம் கட்டி பாஜக மேலிடம் தவறு செய்துவிட்டதா? எடப்பாடியை நம்பிய பாஜகவுக்கு ரிசல்ட் என்ன கிடைக்கும்? 🕑 2 மணித்துளிகள் முன்
tamilminutes.com
பிரதமர் மோடியின் ஓமன், எத்தியோப்பியா, ஜோர்டான் பயணத்தால் இப்படி ஒரு திருப்பமா? தனி நாடாக சோமாலிலாந்து அங்கீகரிப்பு.. இஸ்ரேல் ஆதரவு.. இந்தியா மறைமுக ஆதரவு.. சீனா, துருக்கி, பாகிஸ்தான் நாடுகளுக்கு வைக்கப்பட்ட ஆப்பு.. சோமாலிலாந்து தனி நாடாவதால் இந்தியாவுக்கு கிடைக்க போகும் நன்மைகள்.. மோடியின் ராஜ தந்திரத்தை பார்த்து உலக நாடுகள் ஆச்சரியம்..! 🕑 5 மணித்துளிகள் முன்
tamilminutes.com
ஆட்டத்தை கலைத்து விட்ட பிரவீன் சக்கரவர்த்தி.. சேம் சைட் கோல் போட்டதால் பரபரப்பு..! வலுக்கிறது திமுக – காங்கிரஸ் சண்டை.. இனிமேல் கூட்டணி நீடித்தாலும் ஒருவரை ஒருவர் கவிழ்க்க தான் பார்ப்பார்கள்.. திமுக கூட்டணிக்கு காங்கிரஸ் தொண்டர்கள் ஆதரவு கொஞ்சம் கூட இல்லை.. தவெக தான் அவர்கள் தேர்வு.. ஆனால் தலைவர்கள் திமுக கூட்டணியில் நீடிக்க முடிவு.. இதுக்கு மேலயும் காங்கிரஸ் இருந்தால் சங்கு தான்.. காங்கிரஸ் விலகினால் என்ன ஆகும்? 🕑 5 மணித்துளிகள் முன்
tamilminutes.com

ஆட்டத்தை கலைத்து விட்ட பிரவீன் சக்கரவர்த்தி.. சேம் சைட் கோல் போட்டதால் பரபரப்பு..! வலுக்கிறது திமுக – காங்கிரஸ் சண்டை.. இனிமேல் கூட்டணி நீடித்தாலும் ஒருவரை ஒருவர் கவிழ்க்க தான் பார்ப்பார்கள்.. திமுக கூட்டணிக்கு காங்கிரஸ் தொண்டர்கள் ஆதரவு கொஞ்சம் கூட இல்லை.. தவெக தான் அவர்கள் தேர்வு.. ஆனால் தலைவர்கள் திமுக கூட்டணியில் நீடிக்க முடிவு.. இதுக்கு மேலயும் காங்கிரஸ் இருந்தால் சங்கு தான்.. காங்கிரஸ் விலகினால் என்ன ஆகும்?

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நிலவும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தியின் சமீபத்திய சமூக

தவெக + காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் திமுக வேற ரூட்டில் போகும்.. ஈழத்தமிழர்களை கொன்று குவித்த கட்சியுடன் விஜய் கூட்டணி என பிரச்சாரம் மாறும்.. இது விஜய்க்கு சிக்கல்.. ஓபிஎஸ், டிடிவியை சேர்த்தால் இருவரின் ஊழல்கள் பிரச்சாரம் செய்யப்படும்.. அதற்கும் விஜய் தான் பதில் சொல்ல வேண்டும்.. அதற்கு தான் தனித்து போட்டி முடிவை எடுத்த விஜய்.. அதிகபட்சம் தற்குறி என்ற விமர்சனம் மட்டுமே வைக்க முடியும்.. தேர்தல் முடிவு வந்தவுடன் உண்மையான தற்குறி யார் என்பது தெரிந்துவிடும்..! 🕑 7 மணித்துளிகள் முன்
tamilminutes.com

தவெக + காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் திமுக வேற ரூட்டில் போகும்.. ஈழத்தமிழர்களை கொன்று குவித்த கட்சியுடன் விஜய் கூட்டணி என பிரச்சாரம் மாறும்.. இது விஜய்க்கு சிக்கல்.. ஓபிஎஸ், டிடிவியை சேர்த்தால் இருவரின் ஊழல்கள் பிரச்சாரம் செய்யப்படும்.. அதற்கும் விஜய் தான் பதில் சொல்ல வேண்டும்.. அதற்கு தான் தனித்து போட்டி முடிவை எடுத்த விஜய்.. அதிகபட்சம் தற்குறி என்ற விமர்சனம் மட்டுமே வைக்க முடியும்.. தேர்தல் முடிவு வந்தவுடன் உண்மையான தற்குறி யார் என்பது தெரிந்துவிடும்..!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நிலவும் சூழலில், விஜய்யின் தமிழக வெற்றி கழகம் எடுக்கப்போகும் ஒவ்வொரு நகர்வும் மிக நுணுக்கமாக

வங்கதேசத்தில் இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் திடீர் எழுச்சி.. யூனுஸ் அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி.. தேர்தலுக்குள் சிறுபான்மையினர் பொங்கி எழுந்தால் இன்னொரு புரட்சி ஏற்படும்.. மத அரசியலை தூண்டி குளிர் காயும் யூனுஸ் அரசு.. ஷேக் ஹசீனா போன் யூனுஸ்-ஐயும் விரட்டுவார்களா வங்கதேச மக்கள்? 🕑 9 மணித்துளிகள் முன்
tamilminutes.com
பாகிஸ்தான் ராணுவம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விற்கப்படுகிறதா? அப்படியே நாட்டையும் வித்துட்டு போங்கடா.. ஒரு நாட்டின் ராணுவத்தின் செலவை கூட செய்ய துப்பில்லாத நாட்டிற்கு இறையாண்மை ஒரு கேடா? படிப்படியாக ஐக்கிய அமீரகம் கட்டுப்பாட்டுக்கு செல்கிறதா பாகிஸ்தான்? 🕑 9 மணித்துளிகள் முன்
tamilminutes.com
ரஜினி, கமலை வைத்து விஜயகாந்த் மலேசியாவில் நடத்திய கூட்டத்தை விட 4 மடங்கு கூட்டம்.. ரஜினி, கமல், விஜயகாந்த் என்ற 3 ஸ்டார்களுக்கும் மேல் ஒரே ஒரு விஜய்க்கு மாஸ் இருக்குதுன்னு நிரூபித்த கூட்டம்.. மலேசியாவில் உள்ளவர்களுக்கு தமிழகத்தில் ஓட்டு இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் அவர்கள் சமூக வலைத்தளங்களில் ஏற்படும் தாக்கம் தமிழகத்தை அதிர செய்யும்.. உலகெங்கும் உள்ள விஜய் ரசிகர்கள் டிஜிட்டலில் களமிறங்கினால் தமிழகத்தின் தலையெழுத்தே மாறும்..! 🕑 10 மணித்துளிகள் முன்
tamilminutes.com

ரஜினி, கமலை வைத்து விஜயகாந்த் மலேசியாவில் நடத்திய கூட்டத்தை விட 4 மடங்கு கூட்டம்.. ரஜினி, கமல், விஜயகாந்த் என்ற 3 ஸ்டார்களுக்கும் மேல் ஒரே ஒரு விஜய்க்கு மாஸ் இருக்குதுன்னு நிரூபித்த கூட்டம்.. மலேசியாவில் உள்ளவர்களுக்கு தமிழகத்தில் ஓட்டு இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் அவர்கள் சமூக வலைத்தளங்களில் ஏற்படும் தாக்கம் தமிழகத்தை அதிர செய்யும்.. உலகெங்கும் உள்ள விஜய் ரசிகர்கள் டிஜிட்டலில் களமிறங்கினால் தமிழகத்தின் தலையெழுத்தே மாறும்..!

மலேசியாவின் புக்கிட் ஜலீல் மைதானத்தில் நடைபெற்ற ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, வெறும் சினிமா நிகழ்வாக மட்டும் சுருங்கிவிடாமல்

எல்லோரும் மலேசியாவில் நடந்தது ‘ஜனநாயகன்’ ஆடியோ லாஞ்சுன்னு தப்பா நினைச்சுகிட்டு இருக்காங்க.. மலேசியாவை அதிர வைத்த என்னால் தமிழகத்தை அதிர வைப்பது ஒரு மேட்டரே இல்லைன்னு விஜய்யின் மறைமுக செய்தி தான் இந்த நிகழ்வு.. விஜய் ஒரு நிகழ்ச்சியையோ, பொதுகூட்டமோ நடத்தும்போது அரசு ஒத்துழைப்பு கொடுத்தால் எந்த அளவுக்கு கூட்டம் வரும் என்பதை நிரூபித்த கூட்டம்.. விஜய்யை சாதாரண ஒரு நடிகனாக நினைப்பவர்களுக்கு கொடுத்த அலாரம்..! 🕑 13 மணித்துளிகள் முன்
tamilminutes.com
விஜய் வரவால் அனைத்து கட்சிகளின் வாக்குகளும் சிதறல்? வாக்குச்சிதறல்கள் எந்தெந்த மாவட்டங்களில் அதிகமாக இருக்கக்கூடும்? விஜய் வகுத்துள்ள ரகசியத் தேர்தல் வியூகம் என்ன? 2 பெரிய கட்சிகளையும் எந்த தைரியத்தில் ஒரே நேரத்தில் எதிர்க்கிறார்.. மத்திய அரசை எதிர்க்கும் துணிவு எப்படி ஏற்பட்டது? விஜய் பின்னால் இருக்கும் பவர் சென்டர் என்ன? 🕑 13 மணித்துளிகள் முன்
tamilminutes.com
40 – 45% விஜய்க்கு உறுதி.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பில் தகவல்.. இதுவரை புதிய கட்சி ஆரம்பித்த யாருக்கும் கிடைக்காத ஆதரவு.. ஒரு புதிய கட்சி தோன்றினால் திராவிட கட்சிக்கு மாற்றாக மட்டுமே பார்க்கப்படும்.. கோர் ஓட்டுக்கள் மாறவே மாறாது.. ஆனால் முதல்முறையாக விஜய்க்கு முக்கிய கட்சிகளின் கோர் ஓட்டுக்களே மாறுகிறது.. அதிமுக, திமுக கோர் ஓட்டுக்களில் 10% தவெகவுக்கே.. பாமக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக ஓட்டுக்களை ஸ்வீப் செய்யும் விஜய்.. 🕑 13 மணித்துளிகள் முன்
tamilminutes.com

load more

Districts Trending
பாஜக   சட்டமன்றத் தேர்தல்   விஜய்   அதிமுக   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மருத்துவமனை   போராட்டம்   ராமதாஸ் தலைமை   தவெக   தேர்வு   மாநாடு   வரலாறு   தொண்டர்   சிகிச்சை   பயணி   சமூகம்   சினிமா   மருத்துவர்   தொகுதி   செயற்குழு   திருமணம்   தொழில்நுட்பம்   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   மாணவர்   கஞ்சா போதை   பொதுக்குழுக்கூட்டம்   நடிகர் விஜய்   திரைப்படம்   விமானம்   எடப்பாடி பழனிச்சாமி   பள்ளி   விமான நிலையம்   பேச்சுவார்த்தை   கடன்   போக்குவரத்து   தீர்மானம்   ஆசிரியர்   தீவிர விசாரணை   புத்தாண்டு   சிறை   நயினார் நாகேந்திரன்   எம்எல்ஏ   வெளிநாடு   சட்டமன்றம்   கொலை   பிரச்சாரம்   டிஜிட்டல்   வாக்கு   மேற்கு மண்டலம்   பொருளாதாரம்   அரசியல் கட்சி   ஆயுதம்   எக்ஸ் தளம்   ஆன்லைன்   முதலீடு   திமுக மகளிரணி   எம்ஜிஆர்   தமிழக அரசியல்   அரசியல் வட்டாரம்   புகைப்படம்   மின்சாரம்   வேலை வாய்ப்பு   லட்சக்கணக்கு   குற்றவாளி   மகளிர் அணி   திருத்தணி ரயில் நிலையம்   கட்டணம்   கண்ணீர்   தங்கம்   வாக்குறுதி   வடமாநிலம் இளைஞர்   ரத்தம்   போர்   ரீல்ஸ்   நிபுணர்   கல்லூரி   காணொளி சமூக வலைத்தளம்   அரிவாள்   பசுமை தாயகம்   ஓட்டுநர்   பிரதமர்   காடு   பத்திரம்   தலைநகர்   காவல் நிலையம்   பொதுக்கூட்டம்   இராமேஸ்வரம்   பிரிவு கட்டுரை   இளம்பெண்   தகராறு   பக்தர்   சேனல்   மரணம்   பாலியல் வன்கொடுமை   கலாச்சாரம்   சுற்றுப்பயணம்   கொண்டாட்டம்   மொழி   மகளிர் உரிமைத்தொகை  
Terms & Conditions | Privacy Policy | About us