tamilminutes.com :
தவெக + காங்கிரஸ் கூட்டணி.. தமிழகத்தில் 184 – 50.. விஜய் முதல்வர்.. காங்கிரஸ் துணை முதல்வர்.. புதுவையில் 20 – 10.. காங்கிரஸ் முதல்வர், விஜய் கட்சி துணை முதல்வர்.. கேரளாவில் 100 – 40.. காங்கிரஸ் முதல்வர், தவெக துணை முதல்வர்.. டீல் பேசும் இரு கட்சி தலைவர்கள்.. மூன்றிலும் ஆட்சியை பிடிக்குமா இந்த கூட்டணி.. காங்கிரசுக்கு வடக்கில் சறுக்கினாலும் தெற்கில் ஏற்றம் தருமா? 🕑 Sat, 06 Dec 2025
tamilminutes.com
காங்கிரஸ் போனால் போகட்டும்.. பாமக, தேமுதிக, ஓபிஎஸ், தினகரன் இருக்கிறார்கள்.. விசிகவுக்கு மட்டும் அதிக தொகுதிகள்.. Plan B வைத்திருக்கின்றதா திமுக? பொங்கலுக்கு ரூ.5000.. விடுபட்ட மகளிர் உதவித்தொகையில் ரூ.10,000 ஆகிய அஸ்திரங்கள்.. அவ்வளவு எளிதில் அதிகாரத்தை விட்டுக்கொடுக்குமா திமுக? 🕑 Sat, 06 Dec 2025
tamilminutes.com
உலக தரம் ஆகிறது தூத்துக்குடி துறைமுகம்.. சுமார் 15 கோடி முன்வைப்பு தொகையுடன் பிரமாண்டமான டெண்டர்.. 2047ல் உலகின் முக்கிய துறைமுகமாக மாறும் தூத்துக்குடி.. 30 ஆண்டுகளுக்கு டெண்டர்.. டெண்டரின் முழு விவரங்கள்.. 🕑 Sat, 06 Dec 2025
tamilminutes.com

உலக தரம் ஆகிறது தூத்துக்குடி துறைமுகம்.. சுமார் 15 கோடி முன்வைப்பு தொகையுடன் பிரமாண்டமான டெண்டர்.. 2047ல் உலகின் முக்கிய துறைமுகமாக மாறும் தூத்துக்குடி.. 30 ஆண்டுகளுக்கு டெண்டர்.. டெண்டரின் முழு விவரங்கள்..

தூத்துக்குடியில் உள்ள வ. உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் ஒரு ஒருங்கிணைந்த கடல்சார் மையமாக மாறுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை எடுத்துள்ளது.

விஜய்யின் ‘துருப்பு சீட்டே ‘ஆட்சியில் பங்கு தான்.. காங்கிரஸ் முதல் விசிக வரை இதற்காகவே கூட்டணிக்கு வரும்.. ஜனவரிக்கு பிறகு நினைத்து கூட பார்க்காதது எல்லாம் நடக்கும்.. தனிக்கட்சி ஆட்சி 2025 முடிந்தது.. இனி காலங்காலத்திற்கு கூட்டணி அரசு தான்.. ஒரு கட்சி ஊழல் செய்தால் இன்னொரு கட்சி காட்டி கொடுத்துவிடும்.. அதனால் ஊழல் செய்யவே பயம் ஏற்படும்.. அதிகாரம் பிரிந்தால் தான் நிர்வாகம் சிறப்பாக இருக்கும்..! 🕑 Sat, 06 Dec 2025
tamilminutes.com
தவெக ஆட்சிக்கு வந்தால்… விஜய்யின் முதல் கையெழுத்து டாஸ்மாக் மூடப்படுமா? இரண்டாவது கையெழுத்து கஜானாவை நிரப்புவது.. ஊழல் அரசியல்வாதிகள் சொத்துக்களை பறிமுதல் செய்தால் தமிழ்நாட்டின் கடனை பாதி அடைத்துவிடலாம்.. ஊழல் செய்த ஒருவர் கூட ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. வெளிநாட்டில் சொத்தை ஒளித்துவைத்தாலும் விட மாட்டோம்.. தவெக நிர்வாகிகள் ஆவேசம்..! 🕑 Sat, 06 Dec 2025
tamilminutes.com
வீட்டுக்கு 2 ஓட்டு வாங்கி கொடுங்க போதும்.. கூட்டணியே இல்லாவிட்டாலும் நம்ம ஆட்சி தான்.. நிர்வாகிகளிடம் அடித்து சொன்ன விஜய்.. விஜய் ரசிகர் இல்லாத வீடே இல்லை.. எனவே 2 ஓட்டு என்பது பெரிய விஷயமில்லை.. 6 மாசம் பம்பரமா உழைச்சா போதும்.. ஒரு நொடி கூட வேஸ்ட் பண்ணக்கூடாது.. தவெக தொண்டர்கள் சபதம்..! 🕑 Sat, 06 Dec 2025
tamilminutes.com
கருத்துக்கணிப்பு அனைத்தும் தவிடுபொடி ஆகப்போவுது.. விஜய்க்கு 20, 25 சதவிகிதம் என்பதெல்லாம் குறைத்து மதிப்பீடு.. ரிசல்ட் வந்தவுடன் எல்லோருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் ஏற்படும்.. விஜய்யை எல்லா கருத்துக்கணிப்புகளும் குறைத்து மதிப்பிடுகின்றன.. அவருடைய லெவலே வேற.. தவெக தொண்டர்கள் கூறும் லாஜிக் தகவல்கள்..! 🕑 Sat, 06 Dec 2025
tamilminutes.com
நீ எவ்வளவு பெரிய கேடின்னு எங்களுக்கு தெரியும்.. அருணாச்சல பிரதேச விவகாரத்தில் ஆதரவளித்த பாகிஸ்தானை மதிக்காத சீனா.. ஒரே நேரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் நண்பனாக இருக்க முடியாது.. இந்தியா எங்கள் வர்த்தக நட்பு நாடு.. உன் அரசியல் அரிப்பெல்லாம் எங்களிடம் வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த சீனா? 🕑 Sat, 06 Dec 2025
tamilminutes.com
மற்ற தலைவர்கள் வருவதற்கு கூட்டத்தை கூட்ட கஷ்டப்பட வேண்டிய நிலை.. ஆனால் விஜய் வரும்போது மட்டும் தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய நிலை.. இதில் இருந்தே தெரியவில்லையா? அடுத்தது யாருடைய ஆட்சி என்று? தவெக ஆட்சியை யாராலும் தடுக்க முடியாது.. பொய்யான கருத்துக்கணிப்புகள், பேட்டிகளை நம்ப வேண்டாம்.. தவெக தொண்டர்களுக்கு நிர்வாகிகள் அனுப்பிய தகவல்..! 🕑 Sat, 06 Dec 2025
tamilminutes.com
விஜய்யுடன் ராகுல் காந்தி நண்பர் சந்திப்பு.. திமுகவை மிரட்டவா? அல்லது உண்மையிலேயே கூட்டணி பேச்சுவார்த்தையா? காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை கொடுத்து திமுக சமாதானப்படுத்துமா? காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் கொடுத்தால் விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட்களுக்கும் கொடுக்க வேண்டியிருக்குமே? அப்படி போனால் 100 தொகுதிகளில் தான் திமுக போட்டியிடும்? என்ன செய்ய போகிறார் ஸ்டாலின்? 🕑 Sun, 07 Dec 2025
tamilminutes.com
தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்காவிட்டால், அதிமுக கூட்டணிக்கு விஜய் போய்விடுவார்? அப்படி போய்விட்டால், திமுக 60 தொகுதிகள் கொடுத்தாலும் ஒன்றில் கூட ஜெயிக்க முடியாது.. களம் முற்றிலும் மாறிவிடும்.. ஜீரோவா அல்லது 3 மாநிலங்களில் ஆட்சியா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.. ராகுல் காந்திக்கு அழுத்தமான மெசேஜ் சொன்ன காங்கிரஸ் எம்பிக்கள்.. 🕑 Sun, 07 Dec 2025
tamilminutes.com
இன்று தேர்தல் வைத்தால் கூட தவெகவுக்கு 70-80 தொகுதிகள்.. காங்கிரஸ் சேர்ந்தால் ஆட்சி நிச்சயம்.. திமுகவை அதிர வைத்த சர்வே முடிவுகள்.. ஆனால் காங்கிரசுக்கு அதிக சீட் கொடுத்து பீகார் போல் 6 தொகுதியில் வெற்றி பெற்றால் வேஸ்ட் ஆகிவிடுமே? காங்கிரசை அனுப்பிவிடலாமா? தக்க வைத்து கொள்ளலாமா? குழப்பத்தில் திமுக? 🕑 Sun, 07 Dec 2025
tamilminutes.com
இனி இந்தியாவை தாக்கனும்னு நினைச்சாலே பதிலடி தான்.. விண்வெளியில் இந்தியா நிறுவும் கண்காணிப்பு கருவிகள்.. இந்தியாவை தாக்க ஆரம்பித்தவுடனே கண்டுபிடிக்கும் ஏஐ டெக்னாலஜி கருவிகள்.. 24/7, 365 நாட்களும் எதிரியை கண்காணிக்கும்.. Heavy Firepower டெக்னாலஜியில் எதிரி நாட்டின் உள்ளே புகுந்து சிதிலமடைய செய்வது.. 🕑 Sun, 07 Dec 2025
tamilminutes.com

load more

Districts Trending
திமுக   பாஜக   விஜய்   வரலாறு   பயணி   விளையாட்டு   தவெக   சமூகம்   திரைப்படம்   சட்டமன்றத் தேர்தல்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   தொழில்நுட்பம்   அதிமுக   பிரதமர்   சிகிச்சை   பொங்கல் பண்டிகை   எதிர்க்கட்சி   மருத்துவமனை   பள்ளி   வேலை வாய்ப்பு   விடுமுறை   விமர்சனம்   பக்தர்   அமெரிக்கா அதிபர்   போராட்டம்   இசை   தண்ணீர்   நரேந்திர மோடி   விமானம்   திருமணம்   தமிழக அரசியல்   நியூசிலாந்து அணி   எடப்பாடி பழனிச்சாமி   கொலை   டிஜிட்டல்   மொழி   கட்டணம்   பொருளாதாரம்   பேட்டிங்   காவல் நிலையம்   மருத்துவர்   கலாச்சாரம்   பிரச்சாரம்   வழக்குப்பதிவு   இசையமைப்பாளர்   மாணவர்   விக்கெட்   இந்தூர்   கல்லூரி   பேச்சுவார்த்தை   வாக்கு   வழிபாடு   வாக்குறுதி   பல்கலைக்கழகம்   மகளிர்   வரி   சந்தை   பிரிவு கட்டுரை   தீர்ப்பு   ஒருநாள் போட்டி   எக்ஸ் தளம்   முதலீடு   வன்முறை   வெளிநாடு   தங்கம்   முன்னோர்   பிரேதப் பரிசோதனை   காங்கிரஸ் கட்சி   அரசு மருத்துவமனை   சினிமா   தை அமாவாசை   வருமானம்   கூட்ட நெரிசல்   பாலம்   தொண்டர்   வாட்ஸ் அப்   தேர்தல் அறிக்கை   திருவிழா   வங்கி   ரயில் நிலையம்   திதி   ஐரோப்பிய நாடு   கிரீன்லாந்து விவகாரம்   மாநாடு   கொண்டாட்டம்   தெலுங்கு   போக்குவரத்து நெரிசல்   செப்டம்பர் மாதம்   ஆயுதம்   தீவு   பாலிவுட்   ஜல்லிக்கட்டு போட்டி   பாடல்   தம்பி தலைமை   திவ்யா கணேஷ்   காதல்   தேர்தல் வாக்குறுதி   ஓட்டுநர்   சுற்றுலா பயணி   பந்துவீச்சு  
Terms & Conditions | Privacy Policy | About us