tamilminutes.com :
அமித்ஷாவின் கையை மீறி போய்விட்டதா தமிழகம்? அமித்ஷாவால் அண்ணாமலை – நயினாரையே சேர்த்து வைக்க முடியலை.. கூட்டணியை எப்படி சேர்த்து வைப்பார்? தமிழகத்தை மறந்துடுங்க பாஜக.. திமுக – தவெக மோதட்டும்.. யார் ஜெயிக்குறாங்கன்னு பார்க்கலாம்.. 🕑 Thu, 11 Dec 2025
tamilminutes.com
தவெக பக்கம் காங்கிரஸ் வரலை.. நம்மை பாஜக கட்டுப்படுத்த நினைக்குது.. பாஜகவை கழட்டிவிட்டு தவெகவுடன் கூட்டணி சேர்ந்திடலாமா? மாற்றி யோசிக்கும் எடப்பாடி பழனிசாமி.. 117+117 ஃபார்முலா பேச திட்டம்.. செங்கோட்டையன் அனுமதிப்பாரா? விஜய்யின் முடிவு என்னவாக இருக்கும்? 🕑 Thu, 11 Dec 2025
tamilminutes.com
கடைசி வரை அதிமுக தவெகவை விமர்சிக்காது.. தவெகவும் அதிமுகவை விமர்சிக்காது.. இரு தரப்புக்கும் இடையே ஒரு அண்டர்ஸ்டாண்டிங்கா? திமுக எதிர்ப்பு ஓட்டை மொத்தமாக அள்ள இரு தரப்புக்கும் சைலண்ட் போட்டியா? ஒருவேளை தேர்தலுக்கு பின் தேவைப்பட்டால் கூட்டணி வைக்கலாம் என’பிளான் பி’ திட்டமா? 🕑 Thu, 11 Dec 2025
tamilminutes.com
ஒரே ஒரு நோபல் பரிசுக்காக இந்தியாவை பகைத்து கொண்டார் டிரம்ப்.. அவருடைய செயல் அமெரிக்கர்களுக்கு செய்த துரோகம்.. தனிப்பட்ட வெறுப்பை இந்தியா மீது காட்டி பல ஆண்டுகளாக கட்டிக்காத்த இந்திய – அமெரிக்க உறவை சீரழித்துவிட்டார். டிரம்பை போட்டு வெளுத்த அமெரிக்க பெண் தலைவர்.. 🕑 Thu, 11 Dec 2025
tamilminutes.com
விஜய்யை மட்டுமே விமர்சிக்க வேண்டும்.. அங்கங்கே திமுக, அதிமுகவை லைட்டா விமர்சிக்கலாம்.. யூடியூபில் பேட்டி கொடுப்பவர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கா? சொல்லி வைத்தால்போல் விஜய்யை வச்சு செய்யும் அரசியல் விமர்சகர்கள் என்ற போர்வையில் பணம் சம்பாதிக்கும் கூட்டம்.. தினசரி 3 சேனலுக்கு பேட்டி.. இன்னும் 6 மாதத்தில் கோடீஸ்வரனாக வாய்ப்பா? 🕑 Thu, 11 Dec 2025
tamilminutes.com
திமுகவுக்கு ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை மைனஸ்.. அதிமுகவுக்கு பிரிந்து சென்ற தலைவர்களால் மைனஸ்.. சீமான் கட்சிக்கு டெபாசிட் வாங்கவே திணறல்.. விஜய் கட்சி இன்னும் வாக்கு சதவீதத்தை நிரூபிக்காத கட்சி.. 2026 தேர்தல் கணிக்க முடியாத ரிசல்ட் தருமா? தமிழக மக்கள் என்ன முடிவெடுப்பார்கள்? 🕑 Thu, 11 Dec 2025
tamilminutes.com
எம்ஜிஆர் ஆதரவு வாக்குகளை விஜய் குறி வைக்கிறார் என்பது புரியவில்லை.. விஜய் வளர்ந்து வரும் அரசியல் சக்தி என்பதும் புரியவில்லை.. பிரிந்து போனவர்களை சேர்க்கவில்லை என்றால் தென்மாவட்டத்தில் நஷ்டம் என்பதும் புரியவில்லை.. எந்த தைரியத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்கிறார் எடப்பாடியார்.. பாஜகவை மட்டும் வைத்து கொண்டு அவரால் என்ன செய்ய முடியும்? அரசியல் விமர்சகர்கள் கேள்வி..! 🕑 Thu, 11 Dec 2025
tamilminutes.com
மைக்ரோசாஃப்ட் 17.5 பில்லியன் டாலர், அமேசான் 35 பில்லியன் டாலர்.. கூகுள் 15 பில்லியன் டாலர்.. போட்டி போட்டு இந்தியாவில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனங்கள்.. டிரம்ப் 50% வரி போட்டும் இந்தியாவை தேர்வு செய்ய என்ன காரணம்? ஒன்று வணிகம்.. இன்னொன்று அரசியல்.. 2 காரணங்களால் உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்தியா.. 🕑 Thu, 11 Dec 2025
tamilminutes.com
திமுக 90, தவெக 70, அதிமுக 35.. சமீபத்திய சர்வே முடிவால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி.. 3வது இடத்திற்கு தள்ளப்படுகிறதா அதிமுக? விஜய் கட்சிக்கு முதல் தேர்தலில் 2வது இடம் என்பது மிகப்பெரிய விஷயம்.. தொங்கு சட்டசபை ஏற்பட்டால் விஜய்யின் முடிவு என்னவாக இருக்கும்? மறுதேர்தலா? திராவிட கட்சியுடன் கூட்டணி ஆட்சியா? 🕑 Fri, 12 Dec 2025
tamilminutes.com
கடைசி 15 நாட்கள் தீயாய் வேலை செய்ய வேண்டும்.. அதிமுக, திமுக நிர்வாகிகள் வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்வார்கள்.. அந்த நேரத்தில் தவெக தாக்கு பிடிக்குமா? Gen Z இளைஞர்களை செங்கோட்டையன் எப்படி பயன்படுத்துவார்? தேர்தல் நாளில் நடக்கும் தில்லுமுள்ளுகளை தவெகவால் தடுக்க முடியுமா? வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு கொண்டு வர தவெகவால் முடியுமா? 🕑 Fri, 12 Dec 2025
tamilminutes.com
அதிமுக, திமுகவின் மிகப்பெரிய பிளஸ் பணபலம், படைபலம்.. பூத் கட்டமைப்பு மற்றும் அனுபவம்.. இது ரெண்டுமே தவெகவுக்கு இல்லையே.. மக்கள் ஆதரவு இருந்தும் பூத் கட்டமைப்பில் கோட்டைவிட்டால் எல்லாம் போச்சு.. திராவிட கட்சிகள் பணத்தால் வாக்காளர்களை அடிக்க முயன்றால் தவெக நிர்வாகிகளால் என்ன செய்ய முடியும்? மிகப்பெரிய சவால் தான்.. பொறுத்திருந்து தான் பார்ப்போம்.. 🕑 Fri, 12 Dec 2025
tamilminutes.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்.. தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகள் அவரால் எப்படி தாக்கு பிடிக்க முடிந்தது? ரஜினிக்கு பின் வந்த பல ஹீரோக்கள் காணாமல் போனாலும் ரஜினி இன்னும் கோலிவுட்டில் நம்பர் ஒன் ஆக இருப்பதற்கு என்ன காரணம்? 75 வயதிலும் இன்னும் எப்படி சுறுசுறுப்பாக இருக்கிறார்? 🕑 Fri, 12 Dec 2025
tamilminutes.com
அதிமுக – திமுக எதிரிகள் போல் தெரிந்தாலும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங்? கோடநாடு குற்றவாளியை கூண்டில் ஏற்றுவேன் என்றார் ஸ்டாலின்.. இதுவரை நடக்கவில்லை.. ஒரு முன்னாள் அமைச்சர் மீதும் நடவடிக்கை இல்லை.. அதிமுக ஆட்சிக்கு வந்தால் திமுக ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்புவேன் என்கிறார் ஈபிஎஸ்.. கண்டிப்பாக அதுவும் நடக்காது.. இருவருக்கும் ஒரே சிம்ம சொப்பனம் விஜய் தானா? 🕑 Fri, 12 Dec 2025
tamilminutes.com
பாஜக வேண்டாம்.. தவெகவுடன் கூட்டணி வைப்போம்.. துணை முதல்வருக்கு ஒப்புக்கொள்ளுங்கள்.. ஈபிஎஸ்-க்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதா? அதிமுகவின் 2ஆம் கட்ட தலைவர்கள் ஆலோசனையால் ஈபிஎஸ் குழப்பம்.. இம்முறை தோல்வியுற்றால் கட்சிக்கு எதிர்காலம் இல்லை.. ஒருவேளை 3வது இடம் பிடித்தால் பொதுச்செயலாளர் போஸ்ட் கோவிந்தா.. என்ன செய்ய போகிறார் ஈபிஎஸ்? 🕑 Fri, 12 Dec 2025
tamilminutes.com

load more

Districts Trending
திமுக   பாஜக   விஜய்   வரலாறு   பயணி   விளையாட்டு   தவெக   சமூகம்   திரைப்படம்   சட்டமன்றத் தேர்தல்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   தொழில்நுட்பம்   அதிமுக   பிரதமர்   சிகிச்சை   பொங்கல் பண்டிகை   எதிர்க்கட்சி   மருத்துவமனை   பள்ளி   வேலை வாய்ப்பு   விடுமுறை   விமர்சனம்   பக்தர்   அமெரிக்கா அதிபர்   போராட்டம்   இசை   தண்ணீர்   நரேந்திர மோடி   விமானம்   திருமணம்   தமிழக அரசியல்   நியூசிலாந்து அணி   எடப்பாடி பழனிச்சாமி   கொலை   டிஜிட்டல்   மொழி   கட்டணம்   பொருளாதாரம்   பேட்டிங்   காவல் நிலையம்   மருத்துவர்   கலாச்சாரம்   பிரச்சாரம்   வழக்குப்பதிவு   இசையமைப்பாளர்   மாணவர்   விக்கெட்   இந்தூர்   கல்லூரி   பேச்சுவார்த்தை   வாக்கு   வழிபாடு   வாக்குறுதி   பல்கலைக்கழகம்   மகளிர்   வரி   சந்தை   பிரிவு கட்டுரை   தீர்ப்பு   ஒருநாள் போட்டி   எக்ஸ் தளம்   முதலீடு   வன்முறை   வெளிநாடு   தங்கம்   முன்னோர்   பிரேதப் பரிசோதனை   காங்கிரஸ் கட்சி   அரசு மருத்துவமனை   சினிமா   தை அமாவாசை   வருமானம்   கூட்ட நெரிசல்   பாலம்   தொண்டர்   வாட்ஸ் அப்   தேர்தல் அறிக்கை   திருவிழா   வங்கி   ரயில் நிலையம்   திதி   ஐரோப்பிய நாடு   கிரீன்லாந்து விவகாரம்   மாநாடு   கொண்டாட்டம்   தெலுங்கு   போக்குவரத்து நெரிசல்   செப்டம்பர் மாதம்   ஆயுதம்   தீவு   பாலிவுட்   ஜல்லிக்கட்டு போட்டி   பாடல்   தம்பி தலைமை   திவ்யா கணேஷ்   காதல்   தேர்தல் வாக்குறுதி   ஓட்டுநர்   சுற்றுலா பயணி   பந்துவீச்சு  
Terms & Conditions | Privacy Policy | About us