சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிக்கொண்டாத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஏற்ப்பட்ட உயிரிழப்புக்கு எந்தவொரு பதிவுகளும் போடாமல் இருந்த
பிறகு, சுமார் 85 நாளுக்கு அடுத்து ஆர்சிபி அணி அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி, கடந்த 84 நாட்களாக நீடித்த தனது சமூக ஊடக மௌனத்தைக் கலைத்துள்ளது.
பின், மூன்று மாதங்கள் கழித்து ஆர்சிபி அணி முதல் முறையாக ட்வீட் வெளியிட்டுள்ளது. ஐபிஎல் 2025 சீசனில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது
load more