டிஜிட்டல் ஊடகம் :
விஜய் கட்சியின் கூட்டணிக்கு எந்த கட்சியும் வராததற்கு காரணம் இதுதான்.. விஜய்யிடம் வந்தால் சீட்டு மட்டும் தான் கொடுப்பார்.. ஆனால் மத்த கூட்டணியில் சீட்டுடன் நோட்டும் கிடைக்கும்.. உண்மையான ஒரே காரணம் இதுதான்.. கூட்டணி என்பது வியாபாராகிவிட்ட நிலையில், அந்த வியாபாரத்தை செய்ய விஜய் ஒப்புக்கொள்ள மாட்டார்.. அரசியல் விமர்சகர் மதிவாணன் பேட்டி..! 🕑 Fri, 30 Jan 2026
tamilminutes.com
அரசியல்வாதின்னா மணிக்கணக்கா பேசனும்.. வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை போடனும்.. மக்கள் மத்தியில நடிக்கனும்.. வாக்குறுதிகளை அள்ளி வீசனும்.. எல்லா பிரச்சனைக்கும் குரல் கொடுக்கனும்.. ஆர்ப்பாட்டம், போராட்டம் பண்ணனும்.. அப்பப்ப உண்ணாவிரத நாடகம் நடத்தனும்.. இதுதான் தமிழ்நாட்டு அரசியலில் வழக்கம்.. இதை டோட்டல்லா மாத்துறார் விஜய்.. மக்களிடம் நடிப்பு வேண்டாம்.. நன்மை செய்யும் எண்ணம் இருந்தால் போதும்.. இதுதான் விஜய்யோட பாணி..! 🕑 Fri, 30 Jan 2026
tamilminutes.com
விஜய் மீதும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தும் அரசியல்வாதிகள்.. தியேட்டரில் பிளாக் டிக்கெட் விற்பனையை தடுக்க வேண்டிய கடமை யாருக்கு இருக்கிறது? காவல்துறைக்கும், காவல்துறையை கையில் வைத்திருக்கும் அமைச்சருக்கும் தான் இருக்கிறது.. அதைவிட்டுவிட்டு விஜய்யே பிளாக்கில் டிக்கெட் விற்பது போல் ஏன் குற்றச்சாட்டு? காவல்துறை நினைத்தால் பிளாக் டிக்கெட் விற்பனையை தடுக்க முடியாதா? ஒரு குற்றச்சாட்டில் நியாயம் வேண்டாமா? 🕑 Fri, 30 Jan 2026
tamilminutes.com
விஜய் பக்கம் பூஸ்ட் இருக்குனு எஸ்.ஏ.சி சொல்றாரு… எங்களுக்கு ராகுலே ஹார்லிக்ஸ்னு செல்வப்பெருந்தகை சொல்றாரு! கடைசியில யாருக்கு எனர்ஜி இருக்குன்னு ஓட்டுப்பெட்டி தான் சொல்லும்! 70 இடங்கள் எல்லாம் ரொம்ப ஓவர்.. தவெக கூட்டணிக்கு வந்தாலே அதிகபட்சம் 50 தான் காங்கிரசுக்கு கிடைக்கும்.. அதிகமா ஆசைப்பட்ட கட்சி ஜெயிச்சதா சரித்திரமே இல்லை..! 🕑 Fri, 30 Jan 2026
tamilminutes.com
தியேட்டர்ல விசில் அடிக்கிறது ஈஸி, ஆனா ஓட்டுப்பெட்டியில விசில் அடிக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம்! இது ஸ்பெஷல் ஷோ இல்ல, அஞ்சு வருஷ ஷோ! ஷூட்டிங் ஸ்பாட்ல ‘ஆக்ஷன்’ சொன்னா கைதட்டலாம், ஆனா அரசியல் களத்துல ‘ஆக்ஷன்’ எடுத்தா தான் மக்கள் ஏத்துப்பாங்க! இது ஸ்கிரிப்ட் இல்ல, நிஜம்! விஜய்யை விமர்சனம் செய்யும் அரசியல் விமர்சகர்கள்..! 🕑 Fri, 30 Jan 2026
tamilminutes.com
சினிமாவுல வேணா நீங்க சிங்கிளா வரலாம், ஆனா அரசியல்ல தனியா வர்றது தற்கொலைக்கு சமம்! இது ரீல் இல்ல, ரியல்! 60 வருஷ காலூன்றிய திராவிட கட்சிகளே கூட்டணி தேடுது… இப்போ தான் வந்த கன்றுக்குட்டி ‘தனி வழி’ன்னு சொல்றது விவேகம் இல்ல, வீம்பும் அறியாமையும் தான்! ஒத்தையடிப் பாதையில போனா ஊர் போய்ச் சேர முடியாது! அரசியல்ல கூட்டணிங்கிறது பலவீனம் இல்ல, அது ஒரு பலமான போர் வியூகம்! விஜய்க்கு அரசியல் விமர்சகர்கள் அறிவுரை..! 🕑 Fri, 30 Jan 2026
tamilminutes.com
திமுக vs தவெகன்னோ, அதிமுக vs தவெகன்னோ ஒருநாளும் இருந்ததும் இல்லை, இருக்க போவதும் இல்லை.. இது மீடியாவின் நப்பாசை.. இப்ப தப்பாசையா போயிருச்சு.. மீடியாவுக்கு கண்டெண்ட் வேனும்ன்னு கிளப்பிவிட்ட பேராசை.. தவெகவால் ஆட்சியை பிடிக்கவும் முடியாது.. எதிர்க்கட்சியாகவும் வர முடியாது.. ரங்கராஜ் பாண்டே 🕑 Fri, 30 Jan 2026
tamilminutes.com
மக்களோட மக்களா இருந்த அதிமுகவையும், திமுகவையும் ஏன் மக்கள் மாறி மாறி தோற்கடிச்சாங்க.. மீடியாவுக்கு தினசரி பேட்டி கொடுக்குற சீமான் ஏன் இன்னும் டெபாசிட் கூட வாங்க முடியாமல் திண்டாடுறாரு.. மக்களுக்கு தேவை நடிப்பு இல்லை.. மீடியாவை சந்திக்கிறாரா? இல்லையாங்கிறதும் தேவையில்லை.. இவர் மக்களுக்கு நல்லது செய்வாருங்கிற நம்பிக்கை மட்டும் இருந்தா போதும்.. பிரச்சாரம் பண்ணாமலே ஜெயிச்சிடலாம்.. மக்கள் கருத்து..! 🕑 Fri, 30 Jan 2026
tamilminutes.com
என்.டி.ஏ ஜெயிச்சா அண்ணாமலை தான் முதல்வர்.. கூட்டு மந்திரிசபை தான் நிச்சயம் அமித்ஷா அமைப்பார்.. எடப்பாடி பழ்னிசாமிக்கு துணை முதல்வர் பதவி தான்.. பாஜகவை மீறி ஈபிஎஸ்-ஆல் ஒன்றும் செய்ய முடியாது.. தேர்தல் முடிவுக்கு பின் அமித்ஷா தனது சுயரூபத்தை காட்டுவார்.. அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கை..! 🕑 Fri, 30 Jan 2026
tamilminutes.com

load more

Districts Trending
அதிமுக   பாஜக   சமூகம்   தொழில்நுட்பம்   சட்டமன்றத் தேர்தல்   வரலாறு   கோயில்   திரைப்படம்   மருத்துவமனை   நீதிமன்றம்   போராட்டம்   தேர்வு   விஜய்   பொருளாதாரம்   விளையாட்டு   சிகிச்சை   கொலை   மாணவர்   சுகாதாரம்   தவெக   மு.க. ஸ்டாலின்   பேச்சுவார்த்தை   விகடன்   வாட்ஸ் அப்   வேலை வாய்ப்பு   எடப்பாடி பழனிச்சாமி   திமுக கூட்டணி   பட்ஜெட்   எக்ஸ் தளம்   வாக்கு   வர்த்தகம்   டிஜிட்டல்   கலைஞர்   பக்தர்   மருத்துவர்   வெள்ளி விலை   வழக்குப்பதிவு   சந்தை   காங்கிரஸ் கட்சி   உச்சநீதிமன்றம்   வரி   திருமணம்   சான்றிதழ்   சினிமா   எம்ஜிஆர்   போர்   நிபுணர்   கட்டணம்   தொண்டர்   முதலீடு   பயணி   அமெரிக்கா அதிபர்   ராகுல் காந்தி   தங்க விலை   ஆசிரியர்   பேஸ்புக் டிவிட்டர்   தமிழக அரசியல்   எம்எல்ஏ   காவல் நிலையம்   நகை   சேனல்   சிறை   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   பாமக   அரசியல் வட்டாரம்   நரேந்திர மோடி   இசை   அண்ணாமலை   விவசாயி   தேசிய ஜனநாயகக் கூட்டணி   நடிகர் விஜய்   மகாத்மா காந்தி   கட்டுரை   வங்கி   சட்டமன்றம்   வெளிநாடு   பிரச்சாரம்   மருத்துவம்   காடு   உள்நாடு   தேர்தல் களம்   விளம்பரம்   வணிகம்   பல்கலைக்கழகம்   உலகக் கோப்பை   திரையரங்கு   அரசியல் கட்சி   டிவிட்டர் டெலிக்ராம்   விமான நிலையம்   துணை முதல்வர்   நட்சத்திரம்   திரைப்பட விருது   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   தண்ணீர்   தமிழக மக்கள்   திராவிட மாடல்   மாணவி   மொழி   தண்டனை   காவல்துறை கைது  
Terms & Conditions | Privacy Policy | About us