Alert | இன்று முதல் வரும் 16ம் தேதி வரை.. மழை, பனிமூட்டம்.. வானிலை மையம் முக்கிய அப்டேட்..!Last Updated:Rain Alert | தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறவிப்பு மற்றும் எச்சரிக்கை:
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,
இன்று முதல் 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும், சென்னையில் 2 நாட்கள் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக
நேற்றைய தினம் நாகப்பட்டினம், திருவாரூர் நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி மழை பெய்துள்ளது. அதேவேளை, புதுவை பகுதிகளில் வறண்ட வானிலை
டிசம்பர் 15 வரை பல பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 10-12-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன்
load more