செய்யப்பட்டது.இன்றைய தங்கம் - வெள்ளி விலை நிலவரம்..இந்நிலையில், இன்று (ஆக.29) தங்கம் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. அதன்படி இன்று தடாலடியாக
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65-ம், சவரனுக்கு ரூ.520-ம் உயர்ந்துள்ளது. The post தங்கம் விலை மேலும் உயர்வு – இன்றைய நிலவரம் என்ன? appeared first on News7 Tamil.
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) மீண்டும் உயர்வைச் சந்தித்துள்ளது.
சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ. 131க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 76,000ஐ நெருங்கி வருகிறது.
load more