அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி வழியாக பட்டாபிராம் (வெளிவட்டச் சாலை) வரை 19 ரயில் நிலையங்களுடன் மெட்ரோ வழித்தடத்தை அமைக்க சென்னை மெட்ரோ
வருகின்றன. அந்த வகையில், ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியில், சமீபத்தில் டைடல் பார்க் திறக்கப்பட்ட நிலையில், தற்போது கோயம்பேடு -
கட்ட திட்டத்தில் கோயம்பேடு - ஆவடி வரையிலான புதிய வழித்தடத்தை பட்டாபிராம் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டு சாத்தியக்கூறு ஆய்வுகள்
கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை 9928 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 22 கிலோமீட்டர் தொலைவிற்கு மெட்ரோ வழித்தடம் அமைய உள்ளது. சென்னை
கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைப்பதற்கான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
load more