'ஜனநாயகன்' ரிலீஸில் மீண்டும் சிக்கல்... தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!
நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய், ‘ஜனநாயகன்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன் என்ற நிறுவனம்
விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட 'ஜனநாயகன்' பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்தது. ஆனால் படத்தை பார்த்த தணிக்கை வாரியம், சென்சார்
load more