உயிரிழந்த வழக்கில் கைதான தனிப்படை காவலர்கள் 5 பேருக்கும் 15 நாள் நீதிமன்றக் காவல் விதித்தது திருப்புவனம் நீதிமன்றம்
சிவகங்கை எஸ். பி., காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்..!!
போலீசாரால் அடித்துக்கொல்லப்பட்ட அஜித்குமாரின் உடலில் 30 காயங்கள் இருந்தது, அவரது உடற்கூறாய்வு அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குடும்பம் பரிதவிப்பதை பார்க்கும் போது மிகுந்த வேதனை அளிக்கிறது. காவலாளி உயிரிழப்பு சம்பவம் குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை காட்டமாக
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்தை தனிப்படை காவலர்கள் தாக்கும் காட்சி #Madapuram #Ajithkumar #MaduraiHighCourt #News18Tamilnadu | https://t.co/3v5L32pe7b pic.twitter.com/y8a3ui3w0Y — News18 (@News18TamilNadu) July 1, 2025இந்நிலையில்,
போலீசாரால் அடித்துக்கொல்லப்பட்ட அஜித்குமாரின் உடலில் 30 காயங்கள் இருந்தது, அவரது உடற்கூறாய்வு அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நகை காணாமல் போன வழக்கில் கைது செய்யப்பட்ட காவலாளி அஜித் குமாரை காவலர்கள் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்புவனம் இளைஞரை சரமாரியாக தாக்கும் போலீஸ்.. வெளியான அதிர்ச்சி வீடியோ.. ஐகோர்ட் சரமாரி கேள்வி..
இளைஞர் அஜித் கொலை வழக்கு : மானாமதுரை டி. எஸ். பி. சஸ்பெண்ட்..!!
கோயில் காவலர் உயிரிழப்பு வழக்கில் இளைஞரை தாக்க போலீஸாருக்கு அழுத்தம் கொடுத்த ஐஏஎஸ் அதிகாரி யார்? என உயர் நீதிமன்றம் கேள்வி
மாவட்டத்தில் காவல்துறையின் விசாரணைியில் கோயில் பாதுகாவலர் அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி அழுத்தம் கொடுத்ததாக
அனுப்பப்பட்டது. இதனிடையே தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய 6 பேரை மாவட்ட காவல்
மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புர பத்ரகாளியம்மன் கோவிலில் பாதுகாவலராக பணியாற்றி வந்த 27 வயதான அஜித் குமார், காவல்துறையால்
load more