திரண்டிருந்த பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணைப் பிளந்தது.முருகனின் அறுபடை வீடுகளில் கடலோரத்தில் அமைந்துள்ள ஒரே படை வீடான
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு இன்று காலை கோலாகலமாக நடந்தது. இதை நேரில் காண திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
அதைத் தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க கடம் புறப்பாடு தொடங்கியது. கோயிலை சுற்றி வந்த கடத்திற்கு பின்னால் மேளதாளங்கள் முழங்க.
இன்று மாலை 4 மணி முதல் திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அன்மதி அளிக்கபட்டுள்ளது. திருச்செந்தூரில் உள்ள
load more