தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் ஹீரோ விஜய்தான் - செங்கோட்டையன்
அரசியல் சதுரங்கத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் என்பது முன்னெப்போதும் இல்லாத ஒரு மும்முனை அல்லது நான்முனை போட்டியாக உருவெடுத்துள்ளது. இதில்
எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் எம். எல். ஏ, அமைச்சர் என வலம் வந்தவர் செங்கோட்டையன்.
பல்வேறு கட்சியில் இருந்த 500 பேர் இன்று தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சி பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில்
எதிர்கால அரசியல் ஹீரோ விஜய் என்று கூறிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அவருக்காக வாக்களிக்க வெளிநாட்டுத் தமிழர்கள் 3 லட்சம் பேர்
load more