“குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டியே தீர வேண்டும்! ஸ்டாலின் கனவு நிறைவேறாது”- அமித்ஷா
"ஸ்டாலினின் கனவு பலிக்காது; குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்!" - புதுக்கோட்டையில் கர்ஜித்த அமித்ஷா!
கோருகிறேன். சோழ சாம்ராஜ்யம் ஆண்ட பூமியான புதுக்கோட்டையில் உரையாற்றுகிறேன்.2026ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும்.
தமிழ்நாட்டில் அயோத்தி ராமர் பூமி பூஜையின்போது அறிவிக்கப்படாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்துக்களின் ஊர்வலங்களுக்கு தடை
load more