நடிகை சரோஜாதேவி வயது (87) பெங்களூரில் உள்ள தனது இல்லத்தில் வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். கர்நாடகத்தைச் சேர்ந்த சரோஜாதேவி,
வாங்கியவர் என்ற பெருமைகளை பெற்றவர் நடிகை சரோஜாதேவி.1955ம் ஆண்டு ஹொன்னப்ப பாகவதர் தயாரித்த 'மகாகவி காளிதாஸ்' என்ற கன்னடப்படத்தில் கதாநாயகியாக
கதாநாயகியாக வலம்வந்த பழம்பெரும் நடிகை சரோஜாதேவி பெங்களூரில் இன்று காலமானார். 87 வயதான சரோஜாதேவி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி இன்று (ஜூலை14) காலமானார். அவருக்கு வயது 87. இவர் சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்!
பைங்கிளி, அபிநய சரஸ்வதி என்ற அடைமொழிகளால் அழைக்கப்பட்ட பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) மரணம் தமிழ் ரசிகர்கள் மற்றும் திரை
திரைத்துறையைச் சேர்ந்த மூத்த நடிகை சரோஜாதேவி காலமானார். பெங்களூரில் வசித்து வந்த அவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரின் வயது 87.
நியூஸாக இடம்பிடித்தது திரைப்பட நடிகை சரோஜாதேவியின் மரணம். தமிழ்த் திரையுலகில் 1960களில் கொடிக்கட்டிப் பறந்த நடிகையாக இருந்த The post தலையங்கம்:
14- தமிழ் திரைப்பட உலகின் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார். 87 வயதான அவர் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் நலக் குறைவினால் இன்று மரணம்
நடிகை சரோஜா தேவி மறைவு : தலைவர்கள் இரங்கல்..!!
திரையுலகின் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் இன்று காலமானார் என்ற செய்தி மிகுந்த
: தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய சரஸ்வதி” என்று புகழப்பட்ட
ரசிகர்களின் மனம் கவர்ந்த மாபெரும் நடிகை சரோஜாதேவி இப்போது நம்முடன் இல்லை.அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்." என கூறியுள்ளார்.
வசித்து வந்த அபிநயா சரஸ்வதி, ‘கன்னடத்து பைங்கிளி’ என பல புனைப்பெயர்களால் அறியப்பட்ட கன்னடத்தின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகை பி.
திரையுலகின் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி. அவர் இன்று பெங்களூரில் உள்ள தனது வீட்டில் காலமானார். 1955ம் ஆண்டு முதன்முதலில் நடிக்க வந்த சரோஜாதேவி
load more