மரணம் :
காணாமல் போன பெண்ணின் சடலம் சன்‌வே புத்ரா மாலுக்கு அருகே ஆற்றில் மீட்பு 🕑 Sat, 20 Dec 2025
vanakkammalaysia.com.my

காணாமல் போன பெண்ணின் சடலம் சன்‌வே புத்ரா மாலுக்கு அருகே ஆற்றில் மீட்பு

டிசம்பர்-20 – கோலாலம்பூரில் உள்ள Sunway Putra Mall பேரங்காடிக்கு அருகே ஆற்றிலிருந்து 36 வயது பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. டிசம்பர் 17-ஆம் தேதி

தெருநாய் கடித்து இளைஞர் பரிதாப பலி... சென்னையில் சோகம் 🕑 Sat, 20 Dec 2025
www.dinamaalai.com

தெருநாய் கடித்து இளைஞர் பரிதாப பலி... சென்னையில் சோகம்

தெருநாய் கடித்து இளைஞர் பரிதாப பலி... சென்னையில் சோகம்

``நடிகர் ஶ்ரீனிவாசன் என் வகுப்புத் தோழர்; நல்ல மனிதர் 🕑 Sat, 20 Dec 2025
cinema.vikatan.com

``நடிகர் ஶ்ரீனிவாசன் என் வகுப்புத் தோழர்; நல்ல மனிதர்" - நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

மூத்த மலையாள நடிகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட நடிகர் ஸ்ரீனிவாசன் (69) இன்று காலமானார். கடந்த சில

எனது நல்ல நண்பர் ஸ்ரீனிவாசன் இனி இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி- ரஜினிகாந்த் 🕑 2025-12-20T12:37
www.maalaimalar.com

எனது நல்ல நண்பர் ஸ்ரீனிவாசன் இனி இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி- ரஜினிகாந்த்

பெற்று வந்தநிலையில் இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69.கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் மட்டனூர் அருகே உள்ள பாட்டியம் பகுதியில் 1956-ம்

தெம்பனிஸ் கத்திக்குத்துச் சம்பவம்: 53 வயது ஆடவர்மீது குற்றச்சாட்டு 🕑 2025-12-20T07:09
www.tamilmurasu.com.sg

தெம்பனிஸ் கத்திக்குத்துச் சம்பவம்: 53 வயது ஆடவர்மீது குற்றச்சாட்டு

கத்திக்குத்துச் சம்பவம்: 53 வயது ஆடவர்மீது குற்றச்சாட்டு20 Dec 2025 - 3:09 pm2 mins readSHAREகத்தியால் குத்தப்பட்ட ஆடவர் தெம்பனிஸ் பெரு விரைவு நிலையத்தை

ரயில் மோதி 8 யானைகள் மரணம் 🕑 2025-12-20T07:20
www.tamilmurasu.com.sg

ரயில் மோதி 8 யானைகள் மரணம்

மோதி 8 யானைகள் மரணம்20 Dec 2025 - 3:20 pm2 mins readSHAREயானைகள் செல்லும் பகுதியாக அறிவிக்கப்படாத இடத்தில் விபத்து நேர்ந்தது. - படம்: என்டிடிவிAISUMMARISE IN ENGLISH8 Elephants Die After Being Hit

மஇகாவின் தலைவிதி அடுத்த மாதம் தீர்மானிக்கப்படும் – ஜாஹிட் 🕑 Sat, 20 Dec 2025
malaysiaindru.my

மஇகாவின் தலைவிதி அடுத்த மாதம் தீர்மானிக்கப்படும் – ஜாஹிட்

பிஎன்-இலிருந்து மஇகா விலகுவது குறித்த பேச்சுவார்த்தைகள் அடுத்த ஆண்டு ஜனவரி 14-17 வரை நடைபெறவிருக்கும் அம்…

வங்கதேசத்தில் ஷெரீப் உஸ்மான் ஹாதி மீது துப்பாக்கி சூடு –  காதலியிடம் கொலையாளி கூறிய தகவல்! 🕑 Sat, 20 Dec 2025
tamiljanam.com

வங்கதேசத்தில் ஷெரீப் உஸ்மான் ஹாதி மீது துப்பாக்கி சூடு – காதலியிடம் கொலையாளி கூறிய தகவல்!

மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு தனது காதலியிடம் கொலையாளி கூறிய தகவல்கள்

UAE: கனமழையின் போது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி..!! உணவு டெலிவரிக்கு சென்ற இந்தியரும் மரணம்.. 🕑 Sat, 20 Dec 2025
www.khaleejtamil.com

UAE: கனமழையின் போது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி..!! உணவு டெலிவரிக்கு சென்ற இந்தியரும் மரணம்..

இரண்டு நாட்களாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பல பகுதிகளை பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பாதித்த நிலையில், வெவ்வேறு எமிரேட்களில்

🕑 Sat, 20 Dec 2025
tamil.abplive.com

"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"

: விக்கிரவாண்டி அருகே ஓட்டுனர் துக்க கலத்தில் இயக்கிய சொகுசு பேருந்து பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதி விபத்துகுள்ளாகி அந்தரத்தில்

மதுராந்தகம் அருகே அரசு பேருந்தில் பணியிலிருந்த பரிசோதகர் திடீர் மரணம் 🕑 Sat, 20 Dec 2025
athiban.com

மதுராந்தகம் அருகே அரசு பேருந்தில் பணியிலிருந்த பரிசோதகர் திடீர் மரணம்

பணியிலிருந்த பரிசோதகர் திடீர் மரணம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்தில் பணியாற்றி வந்த டிக்கெட்

வங்கதேச வன்முறைக்கு பத்திரிகையாளர் பலி! 🕑 Sat, 20 Dec 2025
tamiljanam.com

வங்கதேச வன்முறைக்கு பத்திரிகையாளர் பலி!

உஸ்மானின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் இந்து இளைஞரைக் கொலை செய்து, சாலையில் தீயிட்டு எரித்த சம்பவம் அதிர்ச்சியை

கடன்களைத் தீர்க்க தந்தையைத் தீர்த்துக்கட்டிய மகன்கள் கைது: காப்பீட்டுத் தொகையைப் பெறத் திட்டம் 🕑 2025-12-20T10:16
www.tamilmurasu.com.sg

கடன்களைத் தீர்க்க தந்தையைத் தீர்த்துக்கட்டிய மகன்கள் கைது: காப்பீட்டுத் தொகையைப் பெறத் திட்டம்

கணேசனின் மரணம் குறித்து சந்தேகம் அடைந்த காப்பீட்டு நிறுவனம், காவல்துறையில் புகார் அளித்தது. இதையடுத்து, காவல்துறை

திருவள்ளூர்: ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணம்; அரசு வேலை - பாம்பை வைத்து அப்பாவை கொலை செய்த மகன்கள் 🕑 Sat, 20 Dec 2025
www.vikatan.com

திருவள்ளூர்: ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணம்; அரசு வேலை - பாம்பை வைத்து அப்பாவை கொலை செய்த மகன்கள்

திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர்குளத்தை சேர்ந்தவர் கணேசன் (56). அந்தப்பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக

வங்கதேசத்தில் மீண்டும் ஒரு திட்டமிட்ட வன்முறை.. ஆனால் இம்முறை யூனுசுக்கு பலன் கிடைக்காது.. வன்முறையை கட்டவிழ்த்து ஷேக் ஹசீனாவை விரட்டிவிட்ட யூனுசுக்கும் அதே நிலை சில வாரங்களில் நடக்கலாம்.. அப்போது அமெரிக்கா கூட யூனுசை காப்பாற்றாது.. மிகச்சரியாக திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்படும் சீர்குலைவு..! 🕑 Sat, 20 Dec 2025
tamilminutes.com

load more

Districts Trending
திமுக   தேர்வு   பாஜக   போராட்டம்   சிகிச்சை   சமூகம்   மருத்துவமனை   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   வரலாறு   அதிமுக   திரைப்படம்   தொழில்நுட்பம்   ரிங்கு சிங்   பயணி   துணை கேப்டன்   நீதிமன்றம்   விளையாட்டு   பள்ளி   தொகுதி   பிரதமர்   மாணவர்   விமான நிலையம்   சட்டமன்றத் தேர்தல்   சிறை   டி20 உலகக் கோப்பை   வேலை வாய்ப்பு   சுகாதாரம்   திருமணம்   வழக்குப்பதிவு   வெளிநாடு   மருத்துவம்   மொழி   சூர்யகுமார் யாதவ்   இஷான் கிஷன்   தண்ணீர்   சினிமா   விமானம்   வருண் சக்கரவர்த்தி   வரைவு வாக்காளர் பட்டியல்   திலக் வர்மா   பாடல்   வாக்காளர் பட்டியல்   சஞ்சு சாம்சன்   நரேந்திர மோடி   போக்குவரத்து   அக்சர் படேல்   ஹர்திக் பாண்டியா   மாவட்ட ஆட்சியர்   பொருளாதாரம்   மரணம்   ஓட்டுநர்   அபிஷேக் சர்மா   தீர்ப்பு   அரசு மருத்துவமனை   ஆசிரியர்   தங்கம்   கலைஞர்   இசை   உடல்நலம்   செங்கோட்டையன்   சட்டமன்ற உறுப்பினர்   நாடாளுமன்றம்   வானிலை   பக்தர்   மழை   தலைநகர்   கட்டிடம்   ஹர்ஷித் ராணா   தலைமுறை   குற்றவாளி   நகைச்சுவை   ஷிவம் துபே   வாக்கு   சீமான்   சுப்மன்   ரயில்வே   விக்கெட் கீப்பர்   வாஷிங்டன் சுந்தர்   குல்தீப் யாதவ்   தலைமை ஒருங்கிணைப்பாளர்   காவல் நிலையம்   இராமநாதபுரம் மாவட்டம்   பேச்சுவார்த்தை   உச்சநீதிமன்றம்   ரன்கள்   ஆன்லைன்   வாட்ஸ் அப்   டிஜிட்டல்   எடப்பாடி பழனிச்சாமி   பல்கலைக்கழகம்   கடன்   கலாச்சாரம்   எண்ணெய்   பார்வையாளர்   பும்ரா   யானை   மின்சாரம்   தொழிலாளர்   காடு   சிறை தண்டனை  
Terms & Conditions | Privacy Policy | About us